ஐயா,

நான் நேற்று சிலஇமேஜ்களை இறக்கினேன். ஆனால்இறக்கிய இமேஜ்களை டெலிட்( வெட்டியெறிய) செய்ய முடியவில்லை. " Waiting moderation" என குறிப்பு உள்ளது. எவ்விதம் டெலிட் செய்ய முடியும்.?

நன்றி