Results 1 to 11 of 11

Thread: இறக்கிய இமேஜ்களை டெலிட்( வெட்டியெறிய) செய்ய முடியவில்லை

                  
   
   
  1. #1
    இனியவர் பண்பட்டவர் முரளி's Avatar
    Join Date
    12 Aug 2012
    Location
    சென்னை
    Posts
    577
    Post Thanks / Like
    iCash Credits
    32,989
    Downloads
    25
    Uploads
    0

    இறக்கிய இமேஜ்களை டெலிட்( வெட்டியெறிய) செய்ய முடியவில்லை

    ஐயா,

    நான் நேற்று சிலஇமேஜ்களை இறக்கினேன். ஆனால்இறக்கிய இமேஜ்களை டெலிட்( வெட்டியெறிய) செய்ய முடியவில்லை. " Waiting moderation" என குறிப்பு உள்ளது. எவ்விதம் டெலிட் செய்ய முடியும்.?

    நன்றி

  2. #2
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    133,031
    Downloads
    161
    Uploads
    13
    உங்கள் கணினியை மீள இயக்கும் போது (restart or start) விசைப்பலைகையில் உள்ள F8 பொத்தானை அழுத்திக்கொண்டிருங்கள். ஒருகட்டத்தில் உங்கள் கணினியை எவ்வாறு ஆரம்பிக்கப்போகிறீர்கள் என்று கேட்கும். அப்போது Safemode க்குள்ளால் செல்லுங்கள். (மேல் கீழ் அம்புக்குறிகொண்ட விசைப்பலகை மூலம் தெரிவை மேற்கொள்ளலாம்.)





    பின்னர் கீழே உள்ளது போல் வருவதில் yes என்பதை தெரிவுசெய்யுங்கள்.



    உள்ளே சென்று பின்னர் நீங்கள் விரும்பியவாறு அழித்தல் அல்லது இடமாற்றல் போன்றவற்றை செய்ய இயலும்.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  3. #3
    இனியவர் பண்பட்டவர் முரளி's Avatar
    Join Date
    12 Aug 2012
    Location
    சென்னை
    Posts
    577
    Post Thanks / Like
    iCash Credits
    32,989
    Downloads
    25
    Uploads
    0
    பிரச்சினையை சரியாக கூறாத தவறு என்னுடையதே !மன்னிக்க வேண்டுகிறேன். தமிழ் மன்ற வலையில் கேலரியில் நான் நேற்று சிலஇமேஜ்களை இறக்கினேன். ஆனால்இறக்கிய இமேஜ்களை டெலிட்( வெட்டியெறிய) செய்ய முடியவில்லை. " Waiting moderation" என குறிப்பு உள்ளது. எவ்விதம் டெலிட் செய்ய முடியும்.?

  4. #4
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    133,031
    Downloads
    161
    Uploads
    13
    இப்போது அழிக்கப்பட்டுவிட்டது என்று நினைக்கிறேன்.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  5. #5
    இனியவர் பண்பட்டவர் முரளி's Avatar
    Join Date
    12 Aug 2012
    Location
    சென்னை
    Posts
    577
    Post Thanks / Like
    iCash Credits
    32,989
    Downloads
    25
    Uploads
    0
    ஐயா, ஆறு இமஜ்களில் ஒன்று அழிந்து விட்டது. மற்ற ஐந்தும் எனது செட்டிங்க்ஸ் Gallery Settings -> Edit Images இல்
    "Images uploaded by murali12' என உள்ளது. இந்த வரிகள் ஐந்து இமஜ்களிலும் காணப்படுகின்றன. " image: paradigm shift - Space Used 34.9 KB Views :0 Date Posted "Yesterday Last Modified :Yesterday Category Member's Categories: Edit Image Awaiting Moderation". ​ எப்படி அழிப்பது?

  6. #6
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    133,031
    Downloads
    161
    Uploads
    13
    என்னால் அவற்றை காணஇயலவில்லை. என்னிலும் மேல்தகமை உள்ளவர்களின் உதவியை நாடுகிறேன்.

    தாங்கள் கூறுவதை ஒரு screenshot ஆக தரஇயலுமா???
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  7. #7
    இனியவர் பண்பட்டவர் முரளி's Avatar
    Join Date
    12 Aug 2012
    Location
    சென்னை
    Posts
    577
    Post Thanks / Like
    iCash Credits
    32,989
    Downloads
    25
    Uploads
    0
    http://www.tamilmantram.com/vb/profi...=vbgeditimages

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    38
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    250,531
    Downloads
    151
    Uploads
    9
    முரளி..

    கேலரியில் திருத்த வேலைகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அதனால் சில அசௌகரியங்களைச் சந்திக்க நெரிடும். திருத்த வேலைகள் முற்றுப் பெற்றதும் அனைத்தும் சௌகரியப்படும்.

    நீங்கள் பதிவேற்றும் படங்கள் பரிசீலிக்கப்பட்டு அனுமதி அளித்த பின்னரே மேற்கொண்டு எடிட்டிங் செய்ய உங்களால் இயலும். அதனால்தான் உங்களால் அழிக்க இயலவில்லை. விரைவில் சீர் செய்யப்படும்.

    நன்றி.

  9. #9
    இனியவர் பண்பட்டவர் முரளி's Avatar
    Join Date
    12 Aug 2012
    Location
    சென்னை
    Posts
    577
    Post Thanks / Like
    iCash Credits
    32,989
    Downloads
    25
    Uploads
    0
    மிக்க நன்றி.
    Last edited by முரளி; 12-11-2012 at 02:46 PM.

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    56
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    42,538
    Downloads
    7
    Uploads
    0
    Quote Originally Posted by murali12 View Post
    மிக்க நன்றி. எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள்.. உங்கள் பண்பலை நன்கு வளரவும் வாழ்த்துக்கள்
    முரளி ஐய்யா...

    தீபாவளி வாழ்த்துக்களுக்கும் பண்பலைக்கும் வேறு வேறு திரிகள் இருக்கின்றதே...

    அதில் பதியுங்களேன்...!!!
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

  11. #11
    இனியவர் பண்பட்டவர் முரளி's Avatar
    Join Date
    12 Aug 2012
    Location
    சென்னை
    Posts
    577
    Post Thanks / Like
    iCash Credits
    32,989
    Downloads
    25
    Uploads
    0
    சரி. அப்படியே செய்கிறேன். இந்த திரியில் இருந்து எடுத்து விட்டேன். அந்த திரிக்கு மூன்று நாட்கள் முன்பாகவே வாழ்த்து அனுப்பி விட்டேன். நன்றி

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •