Results 1 to 2 of 2

Thread: URL லிங்க் இணைக்க முடியவில்லை.

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    23 Dec 2009
    Posts
    1,465
    Post Thanks / Like
    iCash Credits
    59,869
    Downloads
    22
    Uploads
    0

    URL லிங்க் இணைக்க முடியவில்லை.

    குறிஞ்சிப்பாட்டில் மலர்கள் எனும் திரியில் பதிவிடும் பதிவுகளை பின்னாட்களில் தேடலுக்கு இலகுவாக்க ஒவ்வொரு பூக்களையும் தனித்தனியாக யூ, ஆர், எல் லிங்க் எடுத்து முன்பக்கத்தில் இணைத்து வந்தேன்.


    http://www.tamilmantram.com/vb/showt...்கள்- இருக்கும் பதிவில் சிவப்பு வண்ணமிட்டமலர்களின் பெயர்கள் மென்பொருள் மாற்றத்தின் முன் இட்டவைகள்.

    மலர்களை சுட்டிய்தும் அந்த பக்கத்துக்கு அல்லாது அந்த மலர் இருக்கும் பதிவுக்கே லிங்க் இணைக்க இயலாதா..

    மன்ற மென்பொருள் மாற்றங்களின் பின் லிங்க் இணைப்பதுக்குரிய் சுட்டியில் லிங்க் இணைக்க முடியவில்லை.


    காரணம் யாதென யாராவது உதவ முடியுமா..
    நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவும் வைக்க முடியும்

  2. #2
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    படங்கள் இருக்கும் பதிவுக்குதான் இணைப்பு போகிறது ஹேகா. நான் உங்களுடையதிலேயே இன்னும் சில மலர்களுக்கு இணைப்புக் கொடுத்திருக்கிறேன் பாருங்கள். பெயரைச் சுட்டினால் குறிப்பிட்ட மலர் இருக்கும் பதிவுக்குதான் அழைத்துப்போகிறது.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •