குறிஞ்சிப்பாட்டில் மலர்கள் எனும் திரியில் பதிவிடும் பதிவுகளை பின்னாட்களில் தேடலுக்கு இலகுவாக்க ஒவ்வொரு பூக்களையும் தனித்தனியாக யூ, ஆர், எல் லிங்க் எடுத்து முன்பக்கத்தில் இணைத்து வந்தேன்.


http://www.tamilmantram.com/vb/showt...்கள்- இருக்கும் பதிவில் சிவப்பு வண்ணமிட்டமலர்களின் பெயர்கள் மென்பொருள் மாற்றத்தின் முன் இட்டவைகள்.

மலர்களை சுட்டிய்தும் அந்த பக்கத்துக்கு அல்லாது அந்த மலர் இருக்கும் பதிவுக்கே லிங்க் இணைக்க இயலாதா..

மன்ற மென்பொருள் மாற்றங்களின் பின் லிங்க் இணைப்பதுக்குரிய் சுட்டியில் லிங்க் இணைக்க முடியவில்லை.


காரணம் யாதென யாராவது உதவ முடியுமா..