Results 1 to 4 of 4

Thread: புகைப்படங்களை எப்படி பதிவேற்றம் செய்வது

                  
   
   
  1. #1
    புதியவர்
    Join Date
    06 Jun 2012
    Posts
    14
    Post Thanks / Like
    iCash Credits
    10,170
    Downloads
    0
    Uploads
    0

    Thumbs up புகைப்படங்களை எப்படி பதிவேற்றம் செய்வது

    நண்பரே, நான் "க்ளிக்கிய" புகைப்படங்களை எப்படி பதிவேற்றம் செய்வது?

  2. #2
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    படங்கள்

    Quote Originally Posted by அமரன் View Post
    படங்களை பதிவுகளில் இணைப்பது எப்படி?
    எடிட்டரில் உள்ள என்னும் ஐகானை கிளிக்க் செய்து குறிப்பிட்ட படம் சுட்டியை கொடுப்பதன் மூலம் படங்களி பதிவுகளில் இணைக்கலாம்.

    படங்களின் சுட்டிகளை எப்படிப் பெறுவது?

    1)மன்றத்தில் படங்களைப் பதிவேற்றி சுட்டிகளைப் பெறலாம்
    2)வேறு தளங்களில் படங்களைப் பதிவேற்றி சுட்டிகளைப் பெறலாம்.

    மன்றத்தில் படங்களைப் பதிவேற்றுவது எப்படி?

    மன்றத்தின் போட்டோகேலரிக்கு போய் Upload ஐக் கிளிக்செய்து படங்களைப் பதிவேற்றலாம். (படங்களைப் பதிவேற்றுவதற்கு நீங்கள் பண்பட்டவர் அனுமதி பெற்றிருத்தல் அவசியம்.) நீங்கள் ஏற்றிய படத்தின் மேல் கிளிக்குவதன் மூலம் தோன்றும் சாளரத்தில் அப்படத்தின் சுட்டியை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.

    *மன்றத்தில் படங்களை பதிவேற்றும்போது விதிமுறைகளை கருத்தில் கொள்ளுங்கள்
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6470

    .
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  3. #3
    புதியவர்
    Join Date
    07 Dec 2012
    Location
    coimbatore
    Posts
    3
    Post Thanks / Like
    iCash Credits
    25,101
    Downloads
    1
    Uploads
    0
    சிறு கதை எழுத விருப்பம் எங்கே பதிவிடுவது ?

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    சிறுகதைப் பகுதியில்..

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •