Results 1 to 3 of 3

Thread: எப்படி மறந்தோம் எம்மெய் தாயே?!

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் நாகரா's Avatar
    Join Date
    23 Jan 2008
    Location
    தில்லைகங்கா நகர், சென்னை
    Age
    63
    Posts
    2,883
    Post Thanks / Like
    iCash Credits
    31,357
    Downloads
    2
    Uploads
    0

    எப்படி மறந்தோம் எம்மெய் தாயே?!

    எச்சிலை(எப்படந்) தனில்உனைப் பிடித்திட இயலும்
    நெஞ்சுளே எந்தையோ டமர்ந்திடுந் தாயே
    மெய்யுளே உயிர்த்துள உமையுனை விட்டு
    எங்குதான் ஓடினும் பிடிபடு வாயோ
    சற்குரு உருவினில் எம்மை ஈன்றாய்
    பல்லுயிர்த் திரட்கும் தயவினைப் புரிந்திட
    இச்சகத் தெருவினில் எம்மை வைத்தாய்
    எப்படி மறந்தோம் எம்மெய் தாயே

    அசத்துவம் என்னும் அஞ்ஞானத் திமிர்தான்
    அழுத்திட எம்மைக் குருட்டுக் குழிக்குள்
    தாமதம் என்னும் இயங்கா முடக்கமும்
    இராசதம் என்னும் அடங்கா இயக்கமும்
    கதியாய் சுத்த அசுத்த மாயை
    மிதிக்க எம்மெய் மறந்தோம் தாயே
    மதியில் ஞாபகம் மீளஎம் இருதயப்
    பதியின் வாயிலைத் திறப்பாய் தாயே

    Last edited by நாகரா; 06-10-2021 at 07:40 AM.
    உங்களன்பன்
    நான் நாகரா(ந.நாகராஜன்)
    பராபர வெளியும் பராபரை ஒளியும்
    பரம்பர அளியும் வாசி
    மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு

  2. Likes ஜானகி liked this post
  3. #2
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    05 Feb 2012
    Posts
    191
    Post Thanks / Like
    iCash Credits
    16,842
    Downloads
    0
    Uploads
    0
    சைவ தத்துவம் சாற்றும்(சொல்லும்)
    மெய்ப்(உண்மைப்) பொருள் -
    என்னை
    உள்ளபடி
    உன்னத
    உண்மை நிலையில்
    நீ உருவாக்கிய நிலையில்.

    மீண்டும் உருவாக்கு
    உலகோர் உய்ய -

    தவிக்கின்றேன் இன்று
    நான் உலகோடு
    கொண்ட குணங்களில்,
    உன்னதமான வேண்டுதல்.

  4. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் நாகரா's Avatar
    Join Date
    23 Jan 2008
    Location
    தில்லைகங்கா நகர், சென்னை
    Age
    63
    Posts
    2,883
    Post Thanks / Like
    iCash Credits
    31,357
    Downloads
    2
    Uploads
    0
    உம் அரும்பதிவுக்கு நன்றி திரு. கண்ணப்பு
    உங்களன்பன்
    நான் நாகரா(ந.நாகராஜன்)
    பராபர வெளியும் பராபரை ஒளியும்
    பரம்பர அளியும் வாசி
    மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •