Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 17

Thread: மற்றொரு பூ

                  
   
   
  1. #1
    புதியவர்
    Join Date
    07 Jul 2012
    Location
    pudukkottai
    Age
    36
    Posts
    2
    Post Thanks / Like
    iCash Credits
    10,877
    Downloads
    0
    Uploads
    0

    மற்றொரு பூ

    தமிழ்மன்றம் உறுப்பினர்கள் அனைவருக்கும் என்னுடைய வணக்கம்,

    என் இயற்பெயர் கென்னடி சண்முகம். தமிழ்மன்றத்தில் நானும் ஒரு பூவாய் மலரப் போவதை எண்ணி பெருமைக் கொள்கிறேன், எனக்கு கதை, கவிதை எழுதுவதிலும் படிப்பதிலும் மிகவும் விருப்பம், என் தேடல் இன்று தமிழ்மன்றத்தில் வந்து என்னை சேர்த்துவிட்டது, தமிழ்மன்றத்தில் என்னுடைய குழந்தைகளை சபை ஏற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

  2. Likes மதி liked this post
  3. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    வணக்கம் சண்முக கலா.. தங்களை மன்றத்தில் வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம்..!!

    தங்கள் வரவு நல்வரவாகட்டும்..!!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  4. #3
    இளம் புயல் பண்பட்டவர் sures's Avatar
    Join Date
    18 Feb 2010
    Location
    நோர்வே
    Posts
    130
    Post Thanks / Like
    iCash Credits
    47,909
    Downloads
    45
    Uploads
    0
    உங்களுக்கும் வணக்கம் கென்னடி சண்முகம்,
    உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
    உங்கள்
    சுரேஷ்

  5. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    வணக்கம் நண்பரே. வாருங்கள்.

  6. #5
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    மன்றத்தை அலங்கரிக்க தங்கள் படைப்பு குழந்தைகளை அச்சிலேற்ற வருகை தரும் சண்முககலா எனும் கென்னடி சண்முகம் அவர்களுக்கு என் இனிய வரவேற்ப்புகள்.
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  7. #6
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    02 Oct 2012
    Posts
    87
    Post Thanks / Like
    iCash Credits
    37,480
    Downloads
    0
    Uploads
    0
    வாங்க வாங்க பூ.... இங்கே மணம் பரப்புங்கள்

  8. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    வணக்கம்! வருக சண்முகக் கலா! வருக!!
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  9. #8
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    நல்வரவு நண்பரே... மன்றமெங்கும் உலவிப் பயனடையுங்கள். மன்றத்தில் உங்கள் குழந்தைகள் உலா வரட்டும்.

  10. #9
    இனியவர் பண்பட்டவர் கும்பகோணத்துப்பிள்ளை's Avatar
    Join Date
    12 Sep 2012
    Location
    துபாய்
    Posts
    646
    Post Thanks / Like
    iCash Credits
    18,567
    Downloads
    28
    Uploads
    0
    வாருங்கள்! வாருங்கள்!
    புதுகோட்டைகாரரே!
    மேல நாலில்... அந்த தக்காளிமாஸ்.... நினைத்தாலே... நாவில் சுவை உறுகிறது!
    என்றென்றும் நட்புடன்!

  11. #10
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் arun's Avatar
    Join Date
    20 Oct 2005
    Location
    சென்னை
    Posts
    1,217
    Post Thanks / Like
    iCash Credits
    11,978
    Downloads
    3
    Uploads
    0
    வாருங்கள் சண்முகம் தங்களது வரவு நல்வரவாகுக !

  12. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    மன்றம் வந்த புதுப்பூவுக்கு வரவேற்புகள்.

    பூவாகிக் காயாகிக் கனியாகி விதையாகி மரமாகிப் பூவாகி..

    மன்றத்தில் வாழுங்கள் காலங்காலமாக..

  13. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    61
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    48,408
    Downloads
    7
    Uploads
    0
    அன்பான வரவேற்புக்கள் சண்முகம்...
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •