Results 1 to 6 of 6

Thread: மன்றத்திரியில் படத்தை பதிவேற்றல்

                  
   
   
  1. #1
    இனியவர் பண்பட்டவர் கும்பகோணத்துப்பிள்ளை's Avatar
    Join Date
    12 Sep 2012
    Location
    துபாய்
    Posts
    646
    Post Thanks / Like
    iCash Credits
    12,697
    Downloads
    28
    Uploads
    0

    மன்றத்திரியில் படத்தை பதிவேற்றல்

    இதுபோலவுள்ள மன்ற திரிகளில் பட பதிவேற்றம் எப்படி செய்வது?
    இங்கேயுள்ள 'இமேஜ் ஈன்சர்ட்' கிளிக்கினால் யுஆர்ல் முகவரி கேட்கிறது?
    புரியவில்லை! குடும்பத்தினர் எவரேனும் உதவிடுங்கள்!
    என்றென்றும் நட்புடன்!

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    38
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    250,531
    Downloads
    151
    Uploads
    9
    http://www.tamilmantram.com/vb/gallery/index.php

    இங்கே உங்கள் படத்தைப் பதிவேற்றி, அதன் லிங்கை URL முகவரியில் கொடுங்கள்.

    இல்லை எனில் உங்கள் புரோஃபைலில் இருக்கும் ஆல்பத்தில் படத்தைப் பதிவெற்றி அதன் லிங்கை URL முகவரியில் கொடுங்கள்.

  3. #3
    இனியவர் பண்பட்டவர் கும்பகோணத்துப்பிள்ளை's Avatar
    Join Date
    12 Sep 2012
    Location
    துபாய்
    Posts
    646
    Post Thanks / Like
    iCash Credits
    12,697
    Downloads
    28
    Uploads
    0
    Quote Originally Posted by அமரன் View Post
    http://www.tamilmantram.com/vb/gallery/index.php

    இங்கே உங்கள் படத்தைப் பதிவேற்றி, அதன் லிங்கை URL முகவரியில் கொடுங்கள்.

    இல்லை எனில் உங்கள் புரோஃபைலில் இருக்கும் ஆல்பத்தில் படத்தைப் பதிவெற்றி அதன் லிங்கை URL முகவரியில் கொடுங்கள்.
    வழிகாட்டலுக்கு மிக்க நன்றி அமரன்

    We're sorry, but the gallery is closed for maintenance. Please check back soon. என்று வருகிறது.. மீளும்வரை பொறுத்திறுக்கிறேன்
    என்றென்றும் நட்புடன்!

  4. #4
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    34,725
    Downloads
    146
    Uploads
    3
    படத்தினை பதிவேற்ற தங்களுடைய ப்ரொஃபைலில் சென்று அங்கே உள்ள காலரியில் add album என்பத்னை தேர்வு செய்து அதில் படத்தினை பதிவேற்றி சேமித்து வைத்து பின்னர் அதனை தேர்வு செய்தால் அதன் கீழ் ஒரு url தெரியும் அதனை தெரிவு செய்து அதனை insert url ல் கொடுத்தால் போதும் ....
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    38
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    250,531
    Downloads
    151
    Uploads
    9
    ஜெய் சொன்னதுதான்..

    http://www.tamilmantram.com/vb/album.php?do=addalbum இந்த இணைப்பில் சென்று படத்தைப் பதிவேற்றுங்கள். இந்த வழிமுறையை ஊக்குவிக்க நான் முன் சொன்ன வழிமுறை முடக்கப்பட்டிருக்கு.. தவறுதலான வழிகாட்டலுக்கும் தாமதத்திற்கும் மன்னியுங்கள்.

  6. #6
    இனியவர் பண்பட்டவர் கும்பகோணத்துப்பிள்ளை's Avatar
    Join Date
    12 Sep 2012
    Location
    துபாய்
    Posts
    646
    Post Thanks / Like
    iCash Credits
    12,697
    Downloads
    28
    Uploads
    0
    ஜெய் அமரன் இருவருக்கும் என் நன்றி!
    என்றென்றும் நட்புடன்!

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •