அன்பான தமிழ் மன்றம் நண்பர்களுக்கு வணக்கம் .
எனக்கும் கணணி பற்றிய விடயம்கள் சில புரியாத புதிர்
ஐயா,ஆங்கில எழுத்துக்களில் பல வடிவங்களில் A n i m a t i o n,,
எழுத்துக்களை பெற முடிகின்றது
தமிழில் அப்படி எழுத்துக்களை பெற்றுக் கொள்ள முடியாதா
அல்லது இன்னும் அப்படி ஒன்று உருவாகவில்லையா,,
அப்படி தமிழிலும் எழுத்துக்கள்
இருக்குமாயின்
தயை கூர்ந்து ,,தமிழ் மன்ற ஆசான்கள் வழங்கி உதவும்படி
அன்பாக கேட்டுக் கொள்கின்றேன்
நிலவு
Bookmarks