Results 1 to 2 of 2

Thread: பதிவு எண்ணிகையில் குளறுபடியா?

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    30 Jul 2012
    Location
    லியோன்
    Age
    40
    Posts
    487
    Post Thanks / Like
    iCash Credits
    12,794
    Downloads
    0
    Uploads
    0

    பதிவு எண்ணிகையில் குளறுபடியா?

    பதிவு எண்ணிகையில் குளறுபடியா? நேற்றுவரை 200 க்கு மேல் பதிவு இருந்த 8 பேர் ஒரே நாளில் டாப் பத்தில் காணவில்லை. அது எப்படி சாத்தியமாகும், இன்று குறைந்த பதிவுகளுடன் உள்ள 10 பேர் டாப் 10 ல் உள்ளனர். நேற்று நான் 5 பதிவுகளை செய்த பின் பதிவு எண்ணிக்கை அதே நிலையில்தான் இருந்தது, பதிவில் பிரச்சனையில்லை ஆனால் பதிவு எண்ணிக்கையில்தான் சிறு குளறுபடி, எண்ணிக்கை ஒன்றும் முக்கியம் இல்லை இருப்பினும், மன்றத்திலுள்ள முறைகளில் சில மாற்றங்கள் உள்ளதால், இந்த சந்தேகங்களை எழுப்பினேன், குளறுபடிஎனில் சரிசெய்யவும். நன்றி.
    தோழமையுடன்
    ஆ. தைனிஸ்

    உண்மை நம்பிக்கை உழைப்பு என்றும் வேண்டும்- என
    உலகிற்கு நம் வாழ்வால் உரக்க சொல்லி சாற்றுவோம்.

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    39
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    251,080
    Downloads
    151
    Uploads
    9
    குழறுபடி எதுவும் இராது தைனிஸ்.. செயற்குழுவின் குழுவினரின் விருப்புக்கிணங்கி, டாப்டென்னில் அவர்க இடம்பெறாதிருக்கும் படி செய்யப்பட்டிருக்கு. உதவியாளர்கள் தெரிய வேணும். தவறுதலாக அதுவும் இடம்பெறாதிருக்கும்படி செய்யப்பட்டிருக்கு.


    அந்த தவறைத் தவிர எந்த தவறும் இல்லை .




    கவனம் ஈர்த்தமைக்கு நன்றி தைனிஸ்.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •