Results 1 to 2 of 2

Thread: அரும்பும் பொழுது

                  
   
   
  1. #1
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1

    அரும்பும் பொழுது

    அன்பு உறவுகளே…

    பண்பலையில் ஒலிபரப்பாக இருக்கும் அரும்பும் பொழுது என்னும் சிறுவர் நிகழ்ச்சிக்கான உங்கள் படைப்புகள் வரவேற்கப்படுகின்றன. சிறுவர் நிகழ்ச்சிக்கு நாம் என்ன அனுப்புவது என்று யோசிக்காதீர்கள். அனுப்புவதற்கு நிறைய உள்ளன. மாதிரிக்கு சில



    * உங்களது சிறுவயது அனுபவங்கள், உங்களுக்குத் தெரிந்த சிறுவர் கதைகள், பள்ளிப் பிள்ளைகளுக்கானப் பொது அறிவுத் தகவல்கள், பாடத் தொடர்பான கட்டுரைகள், பேச்சுகள் போன்றவை….

    *உங்கள் வீட்டுக் குழந்தைகள் பாடும் பாட்டுகள், சொல்லும் கதைகள், மழலைப் பேச்சுகள் போன்றவை….

    *வீட்டுப் பெரியவர்கள் குழந்தைகளுக்குச் சொல்லும் நீதிக் கதைகள், அந்தக் கால நிகழ்வுகள், வேடிக்கை சம்பவங்கள் போன்றவை…

    *விளையாட்டுப் பாடல்கள், தாலாட்டுப் பாடல்கள், சிறுவர் பாடல்கள் போன்றவை…



    விரைவில் ஒலியாக்கங்களை அனுப்புங்கள்…. உங்களோடு உங்கள் குழந்தைகள் குரலும் பண்பலையில் ஒலிப்பதைக் கேட்டு மகிழ்வடையுங்கள்.
    .

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3
    ஆகா!! நானும் அனுப்புக்கிறேன்..
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  3. Likes கீதம் liked this post

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •