Results 1 to 8 of 8

Thread: மின்புத்தகங்களை பகிர்வது எப்படி?

                  
   
   
  1. #1
    புதியவர்
    Join Date
    26 Sep 2012
    Location
    மதுரை
    Age
    38
    Posts
    16
    Post Thanks / Like
    iCash Credits
    5,799
    Downloads
    6
    Uploads
    0

    மின்புத்தகங்களை பகிர்வது எப்படி?

    யாராச்சும் கொஞ்சம் விளக்கமா விளக்கினா, எனக்கும் கொஞ்சம் விளங்கும். புத்தகம் கொஞ்சம் கைவசம் இருக்கு. அதை பகிரலாம்னு பாத்தா உள்ள விட மாட்டேங்குது. என்ன செய்யணும்?

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    39
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    281,980
    Downloads
    151
    Uploads
    9
    நீங்கள் பதிவு செய்யும் போது உங்களுக்கு வந்த மின்னஞ்சலில் சகல விளக்கமும் இருந்திருக்கும். அல்லது வரவேற்பு தனிமடலிலும் இருந்திருக்கும்..

    இருந்தாலும்,

    அப்படியே மன்றத்தை உலாவாங்க.. பதிவுகளை ஆங்காங்கே விதையுங்க.. பாதை தானாகத் திறக்கும்..

    பண்பட்டவர் எனும் சிறப்பு அனுமதி இருந்தால் மட்டுமே நூலகத்திற்குள் நுழையலாம். தொடர்ந்து பங்களியுங்கள்.. அனுமதி கிடைக்கும்.

  3. #3
    புதியவர்
    Join Date
    26 Sep 2012
    Location
    மதுரை
    Age
    38
    Posts
    16
    Post Thanks / Like
    iCash Credits
    5,799
    Downloads
    6
    Uploads
    0
    Quote Originally Posted by அமரன் View Post
    நீங்கள் பதிவு செய்யும் போது உங்களுக்கு வந்த மின்னஞ்சலில் சகல விளக்கமும் இருந்திருக்கும். அல்லது வரவேற்பு தனிமடலிலும் இருந்திருக்கும்..

    இருந்தாலும்,

    அப்படியே மன்றத்தை உலாவாங்க.. பதிவுகளை ஆங்காங்கே விதையுங்க.. பாதை தானாகத் திறக்கும்..

    பண்பட்டவர் எனும் சிறப்பு அனுமதி இருந்தால் மட்டுமே நூலகத்திற்குள் நுழையலாம். தொடர்ந்து பங்களியுங்கள்.. அனுமதி கிடைக்கும்.
    ஓஹோ.. பதிவிறக்கம் பண்ணனும்னா மட்டும் தான் பண்பட்டவர் தகுதி இருக்கணும்னு நான் நெனச்சேன். பகிரவும் அது இருக்கணுமா? பரவாயில்ல நண்பா. அது வர்றப்போ வரட்டும். நம்ம நம்மளோட வேலைய பாப்போம்.
    காக்கை குருவி எங்கள் சாதி
    நீள்கடலும் வானும் எங்கள் கூட்டம்!

  4. #4
    புதியவர்
    Join Date
    26 Sep 2012
    Location
    மதுரை
    Age
    38
    Posts
    16
    Post Thanks / Like
    iCash Credits
    5,799
    Downloads
    6
    Uploads
    0
    அமரன் - பண்பட்டவர் தகுதி இல்லாமலே என்னால் நான்கு புத்தகங்களை தரவிறக்க முடிந்தது. என்னவென்று பாருங்கள். "Settings and permissions"ல் ஏதோ தவறு இருப்பது போல எனக்கு தோன்றுகிறது. அறியாமல் புரியாமல் உளறிக்கொண்டிருக்கிறேன் என்றால் மன்னிச்சூ!
    காக்கை குருவி எங்கள் சாதி
    நீள்கடலும் வானும் எங்கள் கூட்டம்!

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    39
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    281,980
    Downloads
    151
    Uploads
    9
    உங்கள் பெயருக்குக் கீழே பண்பட்டவர் என்று தோன்றுகிறதே ராஜண்ணா.

  6. Likes ராஜண்ணா liked this post
  7. #6
    புதியவர்
    Join Date
    26 Sep 2012
    Location
    மதுரை
    Age
    38
    Posts
    16
    Post Thanks / Like
    iCash Credits
    5,799
    Downloads
    6
    Uploads
    0
    அதுக்குள்ளே எப்பிடிங்க அது வந்துச்சு? உடனே கிடைக்காது என்று போட்டிருந்ததே. நம்ம பேரு ராசி போல அது!
    காக்கை குருவி எங்கள் சாதி
    நீள்கடலும் வானும் எங்கள் கூட்டம்!

  8. #7
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    48
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    97,596
    Downloads
    21
    Uploads
    1
    அமரன் தெரிவித்தது போல் உங்கள் பதிவுகளின் தரமும் பழகும் விதமும் உங்களை குறுகிய காலத்திலேயே பண்பட்டவராக்கி, குறிஞ்சி மன்றத்துக்கானப் பாதையைத் திறந்துவிட்டிருக்கிறது. தொடர்ந்து மன்றத்தின் பண்பட்ட உறுப்பினராய் வலம்வந்து பதிவுகளைப் பதிய மனமார்ந்த வாழ்த்துக்கள் ராஜண்ணா.

  9. #8
    புதியவர்
    Join Date
    26 Sep 2012
    Location
    மதுரை
    Age
    38
    Posts
    16
    Post Thanks / Like
    iCash Credits
    5,799
    Downloads
    6
    Uploads
    0
    Quote Originally Posted by கீதம் View Post
    அமரன் தெரிவித்தது போல் உங்கள் பதிவுகளின் தரமும் பழகும் விதமும் உங்களை குறுகிய காலத்திலேயே பண்பட்டவராக்கி, குறிஞ்சி மன்றத்துக்கானப் பாதையைத் திறந்துவிட்டிருக்கிறது. தொடர்ந்து மன்றத்தின் பண்பட்ட உறுப்பினராய் வலம்வந்து பதிவுகளைப் பதிய மனமார்ந்த வாழ்த்துக்கள் ராஜண்ணா.
    ஆகா. என்ன ஒரு அருமையான விடியல். நன்றி கீதம். உங்களுக்கும் என் வாழ்த்துக்கள். நீண்ட நாட்களுக்கு பின், நல்ல தமிழில் பேசும், பழகும் நண்பர்களை சந்திக்கின்றேன். மிக்க மகிழ்ச்சி.
    காக்கை குருவி எங்கள் சாதி
    நீள்கடலும் வானும் எங்கள் கூட்டம்!

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •