Results 1 to 4 of 4

Thread: இது எதனால் நிகழ்கிறது?

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    34,725
    Downloads
    146
    Uploads
    3

    இது எதனால் நிகழ்கிறது?

    நான் துவங்கிய தெரியுமா உங்களுக்கு என்னும் பதிவில் இறுதியாக பதித்த பதிவினை மோசில்லா பயர்பாக்ஸில் பார்க்கவோ மாற்றம் செய்யவோ இயலவில்லை அதெநேரம் கூகிள் குரோமில் பார்க்க முடிகிறது மாற்றம் செய்ய இயலவில்லை..இது நிகழ்வதற்கான காரணம் என்ன வென்று அறிய முடியவில்லை...மன்ற உறவுகள் உதவவும்..
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  2. #2
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    45,159
    Downloads
    78
    Uploads
    2
    இது மட்டுமில்லை ஜெய். இது மாதிரி பிரச்சனைகள் பயர்ஃபாக்ஸில் இந்தியாவில் மட்டும் இருக்கிறது. ஏனென்று இன்னும் கண்டுபிடிக்க முயற்சி நடக்கிறது. முடிந்தவரை க்ரோமையே பயன்படுத்தவும்

    க்ரோமில் எடிட் செய்ய முடியவில்லையா??

  3. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    34,725
    Downloads
    146
    Uploads
    3
    ஆம் மதி குரோமில் மாற்றம் செய்ய இயல வில்லை.சுற்றி கொண்டே இருக்கிறது..
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  4. #4
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    34,725
    Downloads
    146
    Uploads
    3
    இதற்கு உறவுகள் எவருக்கும் பதில் தெரியவில்லையா? ..சரி நிர்வாகத்தினருக்கு ஒர் வேண்டுகோள் இந்த தெரியுமா உங்களுக்கு ? எனும் பதிவில் இறுதியாக பதிவிட்ட சூரியனில் புதிதாக தோன்றவுள்ள அரை மில்லியன் மைல் நீளமுள்ள கதிர்வேச்சு அலைகள் எனும் பதிவினை நீக்குமாறு கெட்டு கொள்கிறேன்..
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •