மன்றத்தின் கதையார்வலர்கள் அனைவரும் கதைப்போட்டிக்கு கதைகளை அனுப்பிவிட்டீர்களா? இன்னும் சிலநாட்கள்தான் உள்ளன. இதுவரை அனுப்பாதவர்கள் விரைந்து அனுப்புங்கள். புதிய, பழைய கதாசிரியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
மன்றத்தின் கதையார்வலர்கள் அனைவரும் கதைப்போட்டிக்கு கதைகளை அனுப்பிவிட்டீர்களா? இன்னும் சிலநாட்கள்தான் உள்ளன. இதுவரை அனுப்பாதவர்கள் விரைந்து அனுப்புங்கள். புதிய, பழைய கதாசிரியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
கலந்து கொள்ளப்போகும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.!
அன்புடன்...
செல்வா
பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!
எழுதி நீங்களே வாசிச்சிகிட்டு இருந்தா எப்படி..?!
இன்னும் நாலுநாள்தாங்க இருக்கு... சீக்கிரம் அனுப்புங்க.. நாலுபேரு வாசிக்கட்டும்..!!![]()
ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு.
-நல்வழி
நான் எப்பவோ குதிச்சிட்டேன். ஆனா குதிச்சதுபோய்ச் சேர்ந்ததான்னு தகவல் வரவே இல்லை. வந்து சேர்ந்ததுன்னு ஒரு தகவல் கிடைச்சா நிம்மதியா இருக்குமுல்ல..? சில வருஷத்துக்கு முந்தி அப்படித்தான். ஒரு கவிதைப்போட்டிக்கு அனுப்பிவைச்சது போய் சேராம போட்டியில கலந்துக்க முடியாம போயிடுச்சு. போட்டிக்கு கதை கவிதை அனுப்பினவங்களுக்கு வந்து சேர்ந்ததுன்னு ஒரு பதில் அனுப்பினா ஒரு நிம்மதி இல்லையா..? நிர்வாகிங்க கவனிங்கப்பா. இல்லைன்னா மீண்டும் அனுப்பிடலாமுல்ல..?
நான் இன்று தான் இந்த மன்றத்தில் ரெஜிஸ்டர் செய்தேன். கதை எழுத எனக்கு அனுமதி உள்ளதா? தயவு செய்து தெரிவியுங்கள்... MS -WORD இல் எத்தனை பக்கங்கள் இருக்க வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். நான் ஏற்கனவே சில கதைகள் எழுதி வைத்திருக்கிறேன். எங்கே வெளியிடுவது என்று தெரியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறேன். காதல் கதைகளுக்கு அனுமதி உள்ளதா தோழர்களே ?
ஆஹா...!!!
மன்றத்தில் இத்தனை கதாசிரியர்களா..? எதிர்பார்க்காத வண்ணம் இருபதிற்கும் மேற்பட்ட கதைகளை அனுப்பி திக்குமுக்காட செய்துவிட்டனர் மன்ற உறவுகள்.
நேற்றுவரை வந்த கதைகள் பரிசீலிக்கப்பட்டு ஓரிரு நாட்களில் போட்டிக்கு விடப்படும். அதுவரை மன்ற உறவுகள் சற்று பொறுமை காக்க வேண்டுகிறோம். கதைகளை படிக்க உங்களுக்கு இருக்கும் அதே ஆர்வம் தான் எங்களுக்கும்.
போட்டிக்கு கதைகளை அனுப்பிய அனைத்து உறவுகளுக்கும் எங்கள் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் போட்டியில் வெற்றிபெற எங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
இருபது கதைகளா ! ஆஹா நல்ல வேட்டைதான்..சீக்கிரம் கதையை போடுங்கப்பு..ஆசையை இந்த ரசிகனால அடக்க முடியல..
என்றும் அன்புடன்
நாஞ்சில் த.க.ஜெய்
..................................................................................
வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
...................................................................................
கொஞ்சம் பொறுக்கவும் ஜெய். கதைகள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. சீக்கிரமே போட்டித் திரி தொடங்கப்படும்.![]()
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks