வாழ்த்தி வரவேற்ற அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எமது நன்றியை தெரிவித்துக்கொண்டு பணியை இனிதே தொடங்குகிறேன்..!!

முதன்முதலில், மன்றத்தில் மின்னிதழ் வெளிவந்த காலத்தில் பாசக்கார பாட்டிகள் பூவும் மலரும் வம்படியாய் இதழ்தொகுப்பு பணியில் என்னை இழுத்துவிட்டு ஊதாசட்டையை மாட்டிவிட்டு முழிக்கவிட்டார்கள்... அதன்பிறகு இப்போது பல்லுப்போன பாட்டன்கள் அன்பும் அமரும் (இப்ப என்ன பண்ணுவீங்க..?!) நிர்வாகபணியில் எம்மை உள்ளிழுத்து பச்சைசட்டையை மாட்டிவிட்டு நகைக்கிறார்கள்..!! எனவே மன்ற மக்களாகிய உங்ககிட்ட நான் அன்போட கேட்டுக்கொள்வது என்னவென்றால் எமக்கு அதிகம் வேலைவைக்காம எல்லோரும் நல்லபுள்ளையா நடந்துக்கனும்.. சரியா..?!

Quote Originally Posted by jayanth View Post
(ட்ரீட் எப்போ...!!!)
அண்ணே.. இனி ட்ரீட்ல்லாம் கிடையாது... ஒன்லி ட்ரீட்மெண்டுதான்.. (நாங்க போலிஸாயிட்டம்ல்ல..)