Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 20

Thread: அன்புள்ள நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் என் நெஞ்சார்ந்த வணக்கங்கள்.

                  
   
   
  1. #1
    புதியவர்
    Join Date
    11 Sep 2012
    Posts
    23
    Post Thanks / Like
    iCash Credits
    9,633
    Downloads
    0
    Uploads
    0

    அன்புள்ள நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் என் நெஞ்சார்ந்த வணக்கங்கள்.

    என் பெயர் ராஜ்.ரமேஷ்
    ஊரின் பெயர் தமிழ்நாடு - மதுரை - திருமங்கலம்.

    மன்றத்தில் உள்ள நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் என்னுடைய பணிவான வணக்கத்தை செலுத்தி மன்ற விதிமுறைகளைக் கடைப்பிடிப்பேன் என்ற உறுதிமொழியுடனும் உங்கள் ஆசிகளை வேண்டி உங்களிடம் வருகிறேன்.

    நன்றி.
    வணக்கம்.

    வேதங்களின் தூணாக விளங்கும் ஜோதிடம் மதங்களைக் கடந்து மொழிகளைக் கடந்து பிரபஞ்சம் எங்கும் பரவியுள்ளது. அதைப்பற்றிய கருத்துக்களுடன் ஆன்மீகம் பகுதியில் எழுதலாம் என்றுள்ளேன். உங்களின் அனுமதியோடு.

  2. #2
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    வாங்க ராஜ்.ரமேஷ். கண்டிப்பாக மக்களுக்கு பயனுள்ள செய்திகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

  3. #3
    புதியவர்
    Join Date
    11 Sep 2012
    Posts
    23
    Post Thanks / Like
    iCash Credits
    9,633
    Downloads
    0
    Uploads
    0
    நன்றி.
    திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் அருளோடும் துணையோடும்


    திருமங்கலம் ராஜ்.ரமேஷ்
    http://www.vedhajothidam.blogspot.in
    .......................................................................................
    எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்ப தறிவு

  4. #4
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    30 Jul 2012
    Location
    லியோன்
    Age
    45
    Posts
    487
    Post Thanks / Like
    iCash Credits
    18,254
    Downloads
    0
    Uploads
    0
    புதிய நண்பர் வேதஜோதிடரே வருக, தருக பல நல்ல பதிவுகளை இம்மன்றத்தில்.
    தோழமையுடன்
    ஆ. தைனிஸ்

    உண்மை நம்பிக்கை உழைப்பு என்றும் வேண்டும்- என
    உலகிற்கு நம் வாழ்வால் உரக்க சொல்லி சாற்றுவோம்.

  5. #5
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    மன்ற விதிகளைக் கடைப்பிடிப்பேன் என்ற வாக்குறுதியுடன் வந்திருக்கும் தங்களை அன்புடன் வரவேற்கிறேன் நண்பரே.

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    61
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    48,408
    Downloads
    7
    Uploads
    0
    வாங்க ராஜ்.ரமேஷ். உங்கள் வரவு நல்வரவாகுக...!!!
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    தமிழ்மன்றத்துக்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம். ஜோதிடத்தில் எனக்கும் கொஞ்சம் ஆர்வம் உண்டு. முறையாகக் கற்கத்தொடங்கி நேரமின்மையால் விட்டுவிட்டவன். தங்கள் மூலம் கற்க வாய்ப்பு கிடைக்குமெனில் மிக்க மகிழ்ச்சியே..!

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    61
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    48,408
    Downloads
    7
    Uploads
    0
    Quote Originally Posted by கலைவேந்தன் View Post
    தமிழ்மன்றத்துக்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம். ஜோதிடத்தில் எனக்கும் கொஞ்சம் ஆர்வம் உண்டு. முறையாகக் கற்கத்தொடங்கி நேரமின்மையால் விட்டுவிட்டவன். தங்கள் மூலம் கற்க வாய்ப்பு கிடைக்குமெனில் மிக்க மகிழ்ச்சியே..!
    அதானே, கலையை இன்னும் காணவில்லையென்று....
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    காத்திருந்த கண்கள் பூத்துவிட்டதாக்கும்..?

    ( வைரல் ஜுரம் காரணமாக உடல் நிலை மோசமாகி கொஞ்சம் கொஞ்சம் தேறிவருகிறேன் ஜெயந்த்.. )

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    61
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    48,408
    Downloads
    7
    Uploads
    0
    Quote Originally Posted by கலைவேந்தன் View Post
    காத்திருந்த கண்கள் பூத்துவிட்டதாக்கும்..?

    ( வைரல் ஜுரம் காரணமாக உடல் நிலை மோசமாகி கொஞ்சம் கொஞ்சம் தேறிவருகிறேன் ஜெயந்த்.. )
    சீக்கிரம் குணமடையுங்கள்....அதாங்க "கெட் வெல் சூன்"
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

  11. #11
    இளம் புயல் பண்பட்டவர் kulakkottan's Avatar
    Join Date
    11 Jul 2012
    Location
    திருகோணமலை ,ஈழம்
    Posts
    133
    Post Thanks / Like
    iCash Credits
    30,304
    Downloads
    2
    Uploads
    0
    வாருங்க ராஜ்.ரமேஷ் உங்கள் கருத்துகள் தகவல் இந்த மன்றத்தை மேலும் அலங்கரிக்கட்டும் !

  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    வாருங்கள். உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •