Results 1 to 3 of 3

Thread: எனக்கொரு உதவி தேவை

                  
   
   
  1. #1
    புதியவர்
    Join Date
    29 Aug 2012
    Posts
    13
    Post Thanks / Like
    iCash Credits
    10,586
    Downloads
    2
    Uploads
    0

    எனக்கொரு உதவி தேவை

    கவிஞர் கண்ணதாசன் அவர்களின் வனவாசம் புத்தகம் தேவை அதற்கான கோரிக்கையை எங்கே பதிவு செய்ய வேண்டும், கோரிக்கைக்கு என தனிப் பதிவு உள்ளதா. யாராவது உதவுங்கள் நன்றி!!!
    Last edited by vrrajiv; 08-09-2012 at 03:26 PM. Reason: திருத்தம்

  2. #2
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    49
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    97,876
    Downloads
    21
    Uploads
    1
    தங்கள் ஆர்வத்துக்கு நன்றி. தொடரும் உங்கள் பதிவுகளின் எண்ணிக்கையையும் தரத்தையும் பொறுத்து பண்பட்டவர் தகைமை தங்களை வந்தடையும். அதன்பின் தாங்கள் குறிஞ்சி மன்றத்தில் உள்ள புத்தகக் களஞ்சியத்தில், வாசிக்க விரும்பும் புத்தகங்கள் பற்றிய தங்கள் கோரிக்கைகளை முன்வைக்கமுடியும்.

    இப்போதைக்கு இங்கே நீங்கள் வாசித்துக்கொள்ளலாம். நமது மன்ற உறுப்பினர் மதுரை மைந்தன் அண்ணா, கண்ணதாசனின் வனவாசம் புத்தகத்தின் சில பாகங்களை இங்கே நகலெடுத்துப் பதிந்துள்ளார். நேரமிருக்கும்போது மீதப் பாகங்களையும் தொடர்வார்.

    புத்தகவடிவில் வேண்டுமென்றால் மற்ற நண்பர்கள்தான் உதவவேண்டும்.

  3. #3
    புதியவர்
    Join Date
    29 Aug 2012
    Posts
    13
    Post Thanks / Like
    iCash Credits
    10,586
    Downloads
    2
    Uploads
    0
    தங்கள் உதவிக்கு நன்றி. நான் ரொம்ப நாட்களாக தேடியது இன்று கிடைத்ததில் மகிழ்ச்சி!

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •