வணக்கம்..
உறுப்பினர்கள்அனைவரும் கவிதைப்போட்டியில் வாக்களிக்கலாம் என்று முன்னர் அறிவிப்பில் தெரிவித்திருந்திர்கள். மேலும், கவிதைப்போட்டியில் வாக்களிக்க மின்னஞல் மூலமாகம் எனக்கு தகவல் அனுப்பியிருந்தீர். ஆனால் கவிதைப் போட்டியின் வாக்களிப்பு திரிக்குள் என்னால் நுழையமுடியவில்லை. ஏன்..?
Bookmarks