Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 13

Thread: உதவி தேவை

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3

    உதவி தேவை

    எனக்கு பிரைவேட் மெசேஜ் அனுப்பும் போது இதன் வடிவமைப்பு முற்றிலும் சிதறி போனார் போல் உள்ளது ..தகவல்கள் அனுப்பும் போது மிகுந்த சிரமத்தினை உண்டு செய்கிறது இதனை எவ்வாறு சரி செய்வது ....
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  2. #2
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    அனுப்புநர் பெயர் இடம்பெறும் கட்டமும், அனுப்பும் செய்திக்கான கட்டமும் தெரியும். அதில் அநுப்புநரின் பெயரை தட்டச்சு செய்யும்போதே....உறுப்பினராய் இருந்து, நீங்கள் தட்டச்சும் பெயரும் சரியாய் இருக்கும் பட்சத்தில்...சில பெயர்கள் காட்சியளிக்கும்....அதில் நீங்கள் தொடர்பு கொள்ள நினைப்பவரின் பெயர் இருந்தால் அதை தெரிவு செய்துவிட்டு...கீழுள்ள செய்திக்கானக் கட்டத்தில் அனுப்ப விரும்பும் செய்தியை தட்டச்சு செய்து....அனுப்பினால்...போது(கு)மே.....
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  3. #3
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    மன்னிக்கவும் இதெல்லாம் செய்தபிறகுதான் இந்த பிரச்சனை...என்றால்.....அதற்கான தீர்வை....மன்றத்திலிருக்கும்....மென்பொருள் வல்லுநர்கள்தான் அளிக்க இயலும்.

    (அதுக்குள்ள நீ என்ன அதிக பிரசங்கியா....என்றால்.....சில நேரங்களில்.....சின்னக் குச்சியும் பல் குத்த உதவும்....ஹி...ஹி...)
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  4. #4
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    தாங்கள் சொல்வது புரியவில்லை. தங்கள் பிரச்சனையை சற்று விளக்கவும். முடிந்தால் திரையின் பிரதியை இங்கு இணைக்கவும்.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  5. #5
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    மதி கூறியதன் பின்னர் விளங்கியது. தங்களுக்கு எந்தெந்த இணைய உலாவியில் இந்த பிரச்சனை உள்ளது? (இணைய உலாவியின் பெயர் மற்றும் அதன் பதிப்பு ஆகியவற்றை இங்கு கூறமுடியுமா??)
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    மன்ற உலாவியில் நச்சுப்பொருள் சேர்ந்திருந்தால் இந்த நிலை வரக்கூடும். உலாவியில் நச்சுப்பொருளை நீக்குங்கள். சி க்ளீனர் பயன்படுத்தி வேண்டாதவற்றை நீக்குங்கள். ஒருமுறை ஆண்ட்டிவைரசை இயக்கி சோதியுங்கள்.

    மன்றத்தில் எந்த பிரச்சினையும் இல்லை எனத்தெரிகிறது. உங்கள் உலாவிப் பிரச்சினைதான் இது.

  7. #7
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    உதவ விழைந்த தோழர்கள் சிவா.ஜி,அன்புரசிகன் மற்றும் கலைவேந்தன் அவர்களுக்கு என் இனிய நன்றிகள்..மேலதிக தகவல்கள் இன்றி பதிவிட்டது தவறு மன்னிக்க . நான் பயன்படுத்துவது மொசில்லா பயர்பாக்ஸ் 14 ..இந்த உலாவியில் நான் மற்றவர்களுக்கு தனி கடிதம் வரையும் போது font tab ஆனது titile field யை மறைத்தார் போல் உள்ளது மேலும் அமைப்புகள் ஒழுங்கின்றி கட்டம் கட்டமாக சிதறியது போல் உள்ளது ஆனால் இது கூகிள் குரோம் பயன்படுத்தும் போது சரியாக வருகிறது ...நான் அதிகம் பாவிப்பது மொசில்லா பயர்பாக்ஸ் என்பதால் இந்த பதிவினை எழுதினேன்..மன்ற தோழர்கள் இதற்கான தீர்வினை கூறினால் நன்றாக இருக்கும்...
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  8. #8
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    அறிந்த வரையில் சிலருக்கு இந்த பிரச்சனை இருக்கு. (மதி ஆதன் அடங்கலாக...)


    ஆனால் நான் 4 இணைய உலாவிகளையும் பயன்படுத்தி பார்த்துவிட்டேன். (IE9 firefox Chrome and Safari) (Vista and Win 7)

    எதிலும் பிரச்சனை இருக்கவில்லை. மற்றும் ஆதவாவின் கருத்துப்படி Opera 10 இலும் பிரச்சனை இருக்கவில்லை.

    (மன்றத்தின் மென்பொருள் தோலையும் மாற்றிப்பார்த்தாகிவிட்டது. இன்னமும் அந்த பிரச்சனை இருப்பதாக மதி கூறியதால்)

    சற்று பொறுமை காக்கவும். விரைவில் சீர்செய்யப்படும் என நம்புவோம்.


    பிரச்சனை மன்ற ஒருங்குக்குறி மாற்றி மேலே வந்து தெரிகிறது.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  9. #9
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    நான் பாவிக்கும் இயங்குதளம் விண்டோஸ் எக்ஸ் பி ஒரு வேளை இதன் மூலம் இக்குறை தோன்றியிருக்கலாம் என்று நினைக்கிறேன் மன்ற தோழர்கள் பாவிக்கும் இயங்குதளம் என்னவென்று தெரிந்தால் காரணம் புரியும் ..இவ்வாறு தோன்ற என்ன காரணம் என்றால் நீங்கள் பாவிக்கும் உலாவிகள் இயங்கும் தளம் விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 என்று கூறுகிறீர்கள் எனவே இந்த எண்ணம் தோன்றுகிறது ..
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  10. #10
    இளம் புயல் பண்பட்டவர் kulakkottan's Avatar
    Join Date
    11 Jul 2012
    Location
    திருகோணமலை ,ஈழம்
    Posts
    133
    Post Thanks / Like
    iCash Credits
    30,304
    Downloads
    2
    Uploads
    0
    இந்த பிரட்ச்சனை எனக்கும் சில சமயம் வருகிறது,Firefox 6.0 தொடக்கம் Firefox 14.0 வரை ,
    இதற்க்கு காரணம் Virus அல்ல.
    Cascading style sheet (CSS) என்கிற மென் நிரலில் உள்ள குறைபாடு.
    Browser compattibility இல்லை போலும் . Width,hight நிர்ணயம் செய்ய பட வில்லை அல்லது min-width,min-height என நிர்ணயித்து உள்ளார்கள் என நினைக்கிறன் .
    Firefox 6.0

    Firefox 14.0

  11. #11
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    தங்களுடைய இது போன்ற இடர்பாடுகளுக்கு எவ்வாறான தீர்வுகளை கடைபிடித்தீர்கள் என்று கூறினால் மிகவும் உதவியாக இருக்கும் குலகொட்டன் அவர்களே...
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  12. #12
    இளம் புயல் பண்பட்டவர் kulakkottan's Avatar
    Join Date
    11 Jul 2012
    Location
    திருகோணமலை ,ஈழம்
    Posts
    133
    Post Thanks / Like
    iCash Credits
    30,304
    Downloads
    2
    Uploads
    0
    chrome,firefox ரெண்டுமே கணணினியில் install செய்துள்ளேன் ,இக்கட்டான நிலையில் chrome ஐ பயன் படுத்துகிறேன்.,அவசரம் எனின் firefox இல் குழம்பியுள்ள பெட்டி அருகே(mouse) சுட்டியை கொண்டு செல்ல ரெட்டை அம்பு குறி தோன்றும், இதன் மூலம் பெட்டியை சின்ன தாக்கி விடுங்க,பக்கம் தற்காலிகமாய் சரியாகி விடும்!

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •