Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 16

Thread: வந்துவிட்டேன்...

                  
   
   
 1. #1
  புதியவர்
  Join Date
  26 Aug 2012
  Location
  Chennai
  Posts
  9
  Post Thanks / Like
  iCash Credits
  8,954
  Downloads
  0
  Uploads
  0

  வந்துவிட்டேன்...

  உங்கள் கூட்டத்தில் வந்து இன்று இணைந்து கொண்டேன். இதைப் பெருமையாக நினைக்கிறேன். மூத்த உறுப்பினர்களுக்கு என் பணிவான வணக்கங்கள்!
  எண்ணங்கள் கொண்டு எதிர்காலம் செதுக்குவோம்!

 2. #2
  Banned
  Join Date
  28 Jan 2012
  Posts
  652
  Post Thanks / Like
  iCash Credits
  15,849
  Downloads
  0
  Uploads
  0
  உங்கள்.வரவு.நல்வரவாகுக!!!!

 3. #3
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  08 Sep 2010
  Location
  Karappakkam,Cennai-97
  Age
  76
  Posts
  4,215
  Post Thanks / Like
  iCash Credits
  81,006
  Downloads
  16
  Uploads
  0
  கனிவேல் பிரியாவுக்குக் கனிவான வணக்கங்கள்!
  இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
  விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

 4. #4
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
  Join Date
  16 Feb 2007
  Location
  சுவாசம்
  Age
  42
  Posts
  21,007
  Post Thanks / Like
  iCash Credits
  361,154
  Downloads
  151
  Uploads
  9
  நல்வரவு கனிவேல்ப்ரியா!

  உங்கள் இணைய இல்லத்திற்கு வருகை தந்தேன். முகப்பில் கவர்ச்சியான எழுத்து அலங்காரம் கண்டேன். மன்ற சொந்தங்கள் பயனுற வேண்டும் என்பதில் உங்களைப் போல எனக்கும் ஆசை உண்டு. ஆனால், எதையும் அலசி, ஆராய்ந்து, எண்ணித் துணிய வேண்டிய கால கட்டத்தில் நிற்ன்கிறோம். உங்களுடைய இல்ல முகப்பின் எழுத்தலங்காரத்தை இங்கேயும் கொடுத்து, அலசி ஆய்ந்தால் மன்றமக்கள் அனைவரும் மனமொத்துப் பயணிக்க வசதியாக இருக்கும்.

  புரிதலுக்கு நன்றி.

 5. #5
  புதியவர்
  Join Date
  26 Aug 2012
  Location
  Chennai
  Posts
  9
  Post Thanks / Like
  iCash Credits
  8,954
  Downloads
  0
  Uploads
  0
  என்னை வரவேற்ற நல்லுள்ளங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். நான் பல வருடங்களாக அரசுத் துறையில் பணிபுரிந்தவள். அலுவலகத்துக்கும் குடும்பத்துக்கும் ஒருசேர நேரம் ஒதுக்க முடியாமல் திண்டாடியவள். இணையம், எல்லொரையும் போல் என்னையும் கவர்ந்தது. எண்ணியதைத் தரும் காமதேனுவாக இருக்கும் இந்த இணையம், எனக்கு வேண்டிய வருமானமும் தந்தால், நான் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டு, வீட்டிலிருந்தபடியே வேலை செய்யலாமே என்று எண்ணி, அதற்காக வலைத் தளைன்களில் வலைவீசித் தேட ஆரம்பித்தேன்.

  ஆனால், நீங்கள் கூறியதுபோல், சரியான பாதையைத் தேர்ந்தெடுப்பது அவ்வளவு சுலபமாக இல்லை. கடைசியில் நான் கண்டெடுத்த ஒரு முத்தான வழிதான், affiliate marketing என்றழைக்கப்படும் இணையத் தரகு. மக்கள் தினந்தோறும் தங்களுக்கு வேண்டிய எவ்வளவோ பொருள்களை இணையத்தில் விலை கொடுத்து வாங்குகிறார்கள். அவர்கள் தேடும் பொருளை அவர்களுக்கு காட்டிக் கொடுப்பதன் மூலம், விற்பனையாளருக்கு ஒரு முகவராகச் செயல்படுவதுதான், இணையத் தரகு. இதற்காக விற்பனைத் தளங்கள் நமக்கு கமிஷன் தருகின்றன. விற்பனை செய்யத் தரமான பொருள்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், நாம் வாங்குவோருக்கும், விற்போருக்கும் ஒருங்கே நன்மை செய்தவர்களாவோம். இதனால் வரும் வருமானமும் மனதுக்கு நிம்மதியைத் தருகிறது.

  இந்தத் துறையைப் பற்றி ஒரு மின்புத்தகம் எழுதி, என் இணைய தளத்தில் வெளியிட்டுள்ளேன். அதை அங்கு உறுப்பினராகப் பதிவு செய்துகொள்வதன் மூலம் இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அனைத்து நண்பர்களும் அதைப் படித்துவிட்டுத் தங்கள் கருத்துக்களைக் கூற வேண்டுகிறேன்.

  நன்றி!
  எண்ணங்கள் கொண்டு எதிர்காலம் செதுக்குவோம்!

 6. #6
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  24 Jan 2012
  Location
  Bangalore
  Age
  60
  Posts
  2,259
  Post Thanks / Like
  iCash Credits
  47,328
  Downloads
  7
  Uploads
  0
  Quote Originally Posted by கனிவேல்ப்ரியா View Post
  உங்கள் கூட்டத்தில் வந்து இன்று இணைந்து கொண்டேன். இதைப் பெருமையாக நினைக்கிறேன். மூத்த உறுப்பினர்களுக்கு என் பணிவான வணக்கங்கள்!
  ...வாங்க வாங்க கனிவேல்ப்ரியா,... உங்கல் வரவு நல்வரவாகட்டும்...என்றும் மன்றத்தில் இணைந்திருங்கள்...
  ஜெயந்த்.

  யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
  இனிதாவ தெங்குங் காணோம்…

 7. #7
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
  Join Date
  03 Jun 2007
  Location
  புதுதில்லி
  Age
  60
  Posts
  2,017
  Post Thanks / Like
  iCash Credits
  21,582
  Downloads
  10
  Uploads
  0
  வாங்க வாங்க க பிரியா.. நல்வரவு.

 8. #8
  இளம் புயல் பண்பட்டவர்
  Join Date
  30 Jul 2012
  Location
  லியோன்
  Age
  44
  Posts
  487
  Post Thanks / Like
  iCash Credits
  17,174
  Downloads
  0
  Uploads
  0
  வருக பிரியா வருக, இனிய தமிழில் பல படைப்புக்கள் தருக.
  தோழமையுடன்
  ஆ. தைனிஸ்

  உண்மை நம்பிக்கை உழைப்பு என்றும் வேண்டும்- என
  உலகிற்கு நம் வாழ்வால் உரக்க சொல்லி சாற்றுவோம்.

 9. #9
  புதியவர்
  Join Date
  26 Aug 2012
  Location
  Chennai
  Posts
  9
  Post Thanks / Like
  iCash Credits
  8,954
  Downloads
  0
  Uploads
  0
  வரவேற்புக்கு என் மனமார்ந்த நன்றிகள்!
  எண்ணங்கள் கொண்டு எதிர்காலம் செதுக்குவோம்!

 10. #10
  அனைவரின் நண்பர் பண்பட்டவர்
  Join Date
  08 Nov 2010
  Location
  நாகர்கோயில்
  Posts
  1,859
  Post Thanks / Like
  iCash Credits
  39,355
  Downloads
  146
  Uploads
  3
  வருகை நல்வரவாகட்டும்...அதேநேரம் உங்கள் வீண் ஆக்கங்கள் குறைந்து நல் ஆக்கங்கள் பெருகட்டும் ...
  என்றும் அன்புடன்
  நாஞ்சில் த.க.ஜெய்

  ..................................................................................
  வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
  சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
  ...................................................................................

 11. #11
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
  Join Date
  31 Oct 2007
  Posts
  6,826
  Post Thanks / Like
  iCash Credits
  98,243
  Downloads
  57
  Uploads
  0
  வாங்க கனிவேல் பிரியா, தங்கள் வருகை நல்வரவாகுக, மன்ற விதிகளுக்கு உட்பட்ட தங்களின் பங்களிப்பை எதிர்ப்பார்க்கிறோம்.
  அன்புடன் ஆதி 12. #12
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
  Join Date
  24 Jan 2008
  Location
  சிங்கப்பூர்
  Posts
  5,009
  Post Thanks / Like
  iCash Credits
  33,673
  Downloads
  25
  Uploads
  3
  வாங்க கனிவேல் பிரியா..... நல்வரவு
  என்றும் அன்புடன்
  அச்சலா

  ..................................................................................
  வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
  திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

  ..................................................................................

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •