Results 1 to 6 of 6

Thread: யானையும், முதலையும்.

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0

    யானையும், முதலையும்.







    நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
    நீங்கின் அதனைப் பிற.

    குறள்: 495 அதிகாரம் : இடனறிதல்



    பொருள்:
    தண்ணீரில் இருக்கும் வரையில்தான் முதலைக்குப் பலம்; தண்ணீரைவிட்டு

    வெளியே வந்துவிட்டால் ஒரு சாதாரண உயிர்கூட அதனை விரட்டி விடும்.




    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  2. Likes kulakkottan liked this post
  3. #2
    புதியவர்
    Join Date
    09 Aug 2012
    Posts
    21
    Post Thanks / Like
    iCash Credits
    9,338
    Downloads
    1
    Uploads
    0
    அருமையான புகைப்படத்துடன் கூடிய குறள் விளக்கம் பகிர்விற்கு நன்றி

  4. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    23 Dec 2009
    Posts
    1,465
    Post Thanks / Like
    iCash Credits
    59,869
    Downloads
    22
    Uploads
    0
    படத்துடன் விளக்கத்துக்காய் நன்றி ஐயா.
    நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவும் வைக்க முடியும்

  5. #4
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    இடனறிந்து செயல்படும் இயல்பின் தீரத்தை அழகானப் படங்களுடன் விளக்கிய தங்களுக்கு மிகவும் நன்றி ஐயா.

    கதைகள் , கவிதைகள் மூலம் குறள் விளக்கம் தந்த தங்களிடமிருந்து மற்றுமொரு மாறுபட்ட முயற்சியிலானக் குறள் விளக்கம் கிட்டியமைக்கு பெரிதும் மகிழ்கிறோம்.

  6. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே..

    அருமையான பதிவு ஐயா.

  7. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    பாண்டி, ஹேகா, கீதம், கலைவேந்தன் ஆகியோரின் பாராட்டுக்கு நன்றி!
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  8. Likes sivanaady liked this post

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •