வணக்கம் தமிழ் மன்றத்தில் என்னை அறிமுகம் செய்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் உங்களின் பதிவுகளை பகிற்ந்துகொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன்
வணக்கம் தமிழ் மன்றத்தில் என்னை அறிமுகம் செய்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் உங்களின் பதிவுகளை பகிற்ந்துகொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன்
இனிய நல்வரவு ரவீந்திரன் அவர்களே ...
என்றும் அன்புடன்
நாஞ்சில் த.க.ஜெய்
..................................................................................
வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
...................................................................................
வாங்க ரவி...உங்கள் வரவு நல்வரவாகுக...
ஜெயந்த்.
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்குங் காணோம்…
நல்வரவு நண்பரே. உங்களைப் பற்றியும் ஏதேனும் பகிர்ந்துகொள்ளுங்களேன்.
வாருங்கள் ரவீந்திரன்.. நல்வரவு தங்களுக்கு..
வாருங்கள் உங்கள் வரவு நல்வரவாகட்டும்
நல்வரபு ரவீந்திரன்.
பழகுவதற்கினிய நட்புகளால் நிறைந்திருக்கும் மன்றத்தின் அங்கமாக வாழ்த்தி வரவேற்கிறேன்.s
வாருங்கள் ரவீந்திரன்..
உங்கள் வரவு நல்வரவாகட்டும்,,...
என்றும் அன்புடன்
அச்சலா
..................................................................................
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
..................................................................................
வருக ரவீந்திரன் வருக !
வருக நவீந்திரன் அவர்களே,
உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
உங்கள்
சுரேஷ்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks