Results 1 to 6 of 6

Thread: அலைபேசி உறவு

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    30 Jul 2012
    Location
    லியோன்
    Age
    45
    Posts
    487
    Post Thanks / Like
    iCash Credits
    18,254
    Downloads
    0
    Uploads
    0

    அலைபேசி உறவு

    இரவு முழுவதும்
    படுகையில் விழித்திருந்து
    விடியும் வரை
    அலைபேசி கட்டணம்
    முடியும் வரை
    பேசிக் கொண்டிருந்தேன் - ஆனால்
    நேராக சந்தித்தபோது
    வணக்கம் யென்றுமட்டும்
    உதடுகள் உதிர்த்தன
    அதிர்ந்தேன் காற்றாகிபோன - என்
    அலைபேசி உறவு

    - ஆ. தைனிஸ்

  2. Likes kulakkottan liked this post
  3. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    இன்றியாத உறவைவிடுங்க

    இன்று தெரிந்த உறவுகளே அலைபேசி வுறவுகளாகத்தான் மாறிவிட்டன

    தாத்தா பாட்டியை

    மாமா மாமியை

    ஐத்தை மாமாவை

    சித்தி சித்தப்பாவை

    குரலால் மட்டுமே அறிந்த குழந்தைகள் எத்தனை பேர்!!!


    சொந்தங்கள் செல்பேசியாயும்

    செல்பேசி சொந்தமாயும் மாறிவிட்டது

    வாழ்த்துக்கள்
    அன்புடன் ஆதி



  4. Likes A Thainis liked this post
  5. #3
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    காற்றாகிப் போன உறவன்று, நாணம் ஊற்றாகிப் போனதன் விளைவு.

    காதல் உறவை நேரிலே பார்த்தால் எழுந்தது தயக்கம்.

    அதனால் விளைந்தது ஒற்றை வார்த்தையாய் வணக்கம்.

    எனவே கொள்ள வேண்டாம் வருத்தம்.

    கவியோடிணைந்த காதல் வெகுபொருத்தம்.

  6. Likes A Thainis liked this post
  7. #4
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் தீபா's Avatar
    Join Date
    24 Apr 2007
    Location
    கோவை
    Posts
    1,033
    Post Thanks / Like
    iCash Credits
    20,623
    Downloads
    1
    Uploads
    0
    ரொம்ப எதிர்பார்ப்போடு இருந்திருப்பாங்க..
    கிடைக்காம போயி வணக்கத்தோடு நிறுத்தியிருப்பாங்கன்னு நினைக்கிறேன்.

  8. Likes A Thainis liked this post
  9. #5
    இளம் புயல் பண்பட்டவர் kulakkottan's Avatar
    Join Date
    11 Jul 2012
    Location
    திருகோணமலை ,ஈழம்
    Posts
    133
    Post Thanks / Like
    iCash Credits
    30,304
    Downloads
    2
    Uploads
    0
    Quote Originally Posted by A Thainis View Post
    இரவு முழுவதும்
    படுகையில் விழித்திருந்து
    விடியும் வரை
    அலைபேசி கட்டணம்
    முடியும் வரை
    பேசிக் கொண்டிருந்தேன் - ஆனால்
    நேராக சந்தித்தபோது
    வணக்கம் யென்றுமட்டும்
    உதடுகள் உதிர்த்தன
    அதிர்ந்தேன் காற்றாகிபோன - என்
    அலைபேசி உறவு

    - ஆ. தைனிஸ்
    அழகான தருணம் அதை தழுவிச் சொல்லும் அழகான கவிதை !
    வாழ்த்துக்கள் ஆ. தைனிஸ்

    ஒலித்தது வணக்கம்
    ஒளிந்து கொண்டது சத்தம்
    பார்வை பேசிக்கொண்டது நிறைய
    பார்த்து கொண்டபோது கண்ணெதிரே!

  10. Likes A Thainis liked this post
  11. #6
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    30 Jul 2012
    Location
    லியோன்
    Age
    45
    Posts
    487
    Post Thanks / Like
    iCash Credits
    18,254
    Downloads
    0
    Uploads
    0
    பாராட்டுக்கள் தெரிவித்த ஆதன், கீதம், தீபா & குளக்கோட்டன் என அனைத்து அன்பர்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள்.
    தோழமையுடன்
    ஆ. தைனிஸ்

    உண்மை நம்பிக்கை உழைப்பு என்றும் வேண்டும்- என
    உலகிற்கு நம் வாழ்வால் உரக்க சொல்லி சாற்றுவோம்.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •