Results 1 to 9 of 9

Thread: புதியவன்.

                  
   
   
  1. #1
    புதியவர்
    Join Date
    29 Jul 2012
    Posts
    9
    Post Thanks / Like
    iCash Credits
    8,771
    Downloads
    0
    Uploads
    0

    புதியவன்.

    புதியவன். தமிழ் மன்றத்தில் இணைந்து புதியன கற்க விழைகிறேன்.
    நட்புடன் நாகசுந்தரம். புது தில்லி.

  2. #2
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    51
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    101,126
    Downloads
    21
    Uploads
    1
    நல்வரவு நண்பரே. தங்கள் எதிர்பார்ப்புகள் யாவும் இனிதே பூர்த்தியாகும். தங்கள் படைப்புகளையும் கருத்துகளையும் தயக்கமின்றி இங்கே பகிர்ந்துகொள்ளுங்கள்.

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    75
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    80,866
    Downloads
    16
    Uploads
    0
    வருக நண்பரே! தங்கள் படைப்புகளைத் தருக!
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    60
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    21,582
    Downloads
    10
    Uploads
    0
    வாருங்கள் நாக சுந்தரம் அவர்களே.. தில்லியில் தான் நானும் இருக்கிறேன். தங்களை இங்கே சந்தித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.தில்லியில் எப்பகுதி என அறிவித்தால் எப்போதேனும் சந்திக்க வாய்ப்பிருக்கிறது. நான் இருப்பது தில்ஷாத் கார்டன்.

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    42
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    361,154
    Downloads
    151
    Uploads
    9
    நல்வரவு நாகசுந்தரம்!

    மனசறிந்து நடப்பதில் மன்றம் தாயின் பிரதி விம்பம்..
    Quote Originally Posted by கலைவேந்தன் View Post
    வாருங்கள் நாக சுந்தரம் அவர்களே.. தில்லியில் தான் நானும் இருக்கிறேன். தங்களை இங்கே சந்தித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.தில்லியில் எப்பகுதி என அறிவித்தால் எப்போதேனும் சந்திக்க வாய்ப்பிருக்கிறது. நான் இருப்பது தில்ஷாத் கார்டன்.
    இதே போலப் பழக்இயவர் பலர்.. இதே போல் நட்பு வலுப்படட்டும்.

  6. #6
    புதியவர்
    Join Date
    29 Jul 2012
    Posts
    9
    Post Thanks / Like
    iCash Credits
    8,771
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by கலைவேந்தன் View Post
    வாருங்கள் நாக சுந்தரம் அவர்களே.. தில்லியில் தான் நானும் இருக்கிறேன். தங்களை இங்கே சந்தித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.தில்லியில் எப்பகுதி என அறிவித்தால் எப்போதேனும் சந்திக்க வாய்ப்பிருக்கிறது. நான் இருப்பது தில்ஷாத் கார்டன்.
    மிக்க மகிழ்ச்சி. நான் சரோஜினி நகரில் வாசிக்கிறேன். (D Block No.123) . சந்திப்போம்.

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    60
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    47,328
    Downloads
    7
    Uploads
    0
    அன்பு வரவேற்புகள் நாகசுந்தரம்...
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    60
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    21,582
    Downloads
    10
    Uploads
    0
    எப்போதேனும் ஒரு சில முறை சரோஜினி நகர் மார்க்கெட்டுக்கு வந்திருக்கிறோம். இனி வருகை தரும் போது அவசியம் உங்களைச் சந்திக்கிறேன். நீங்களும் தில்ஷாத் கார்டன் வரும் போது அறிவித்துவிட்டு வாருங்கள்.

    மன்றத்தில் தங்களின் இனிய படைப்புகளையும் கருத்துகளையும் பகிர்ந்துகொள்ள வாழ்த்துகிறேன்.

  9. #9
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    33,673
    Downloads
    25
    Uploads
    3
    வருக நண்பரே....
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •