Results 1 to 9 of 9

Thread: கலைவேந்தனின் படைப்புகள்..!

  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0

    கலைவேந்தனின் படைப்புகள்..!

    இந்த உலகத்தைபே புரட்டிப்போட வந்த மாகவிஞன் இல்லை நான். என்னைத்தாக்கிய எனக்குத் தாக்கம் ஏற்படுத்திய நிகழ்வுகளை நான் எழுத்தில் வடிக்க நினைக்கும் போது கவிதை வடிவம் எனக்கு எளிதாகக் கைவருகிறது. எனவே நான் எழுதுகிறேன்.

    கும்பகோணம் நகரில் பிறந்து முதுகலை தமிழிலக்கியம் படித்து கல்விப்பட்டமும் பெற்று தமிழகம் என்னை வேலை இல்லை போ என்று துரத்தியதால் புதுதில்லிக்குப் புறப்பட்டுச் சென்ற இராமசாமி ஆகிய ரமேஷ் அங்கே ஆங்கிலம் முதுகலை முடித்து ஆங்கில ஆசிரியனாக பணியாற்றி வருகிறேன்.

    பனிரெண்டாம் வகுப்பில் பதினேழு வயதில் கவிதை என்னும் பெயரில் எழுதத்தொடங்கி இன்று வரை எழுதிக்கொண்டு இருக்கிறேன். அதிகம் எழுதியதில்லை. ஆடிக்கொருமுறை அமாவாசைக்கொருமுறை என சுமார் 300 கவிதைகள் எழுதியுள்ளேன்.

    இதுவரை கவிதையை நூற்களாக வெளியிடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. விரைவில் மூன்று தொகுப்புகளும் கதைத்தொகுப்பு ஒன்றுமாக பதிப்பிக்க எண்ணி இருக்கிறேன். இன்ஷா அல்லாஹ் நிறைவேறட்டும்.

    கலைவேந்தன் என்னும் பெயரில் எழுதி வரும் நான் சில கதைகளும் தொடர்கதைகளும் எழுதியுள்ளேன்.

    பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின் முழு நேர எழுத்தாளனாக மாறும் எண்ணமுண்டு.வாய்ப்பினை ஒட்டி திரைப்படத்திற்கும் பாடல்கள் எழுதும் எண்ணமுண்டு.

    இவ்வள்வே என்னைப்பற்றிப் பகிர்ந்துகொள்ள என்னிடம் இருக்கின்றன.

    இனி என் படைப்புகளைக் காண்போம்.
    Last edited by கலைவேந்தன்; 24-07-2012 at 02:24 PM.

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    கவிதைகள்:

    1. எங்கும் எப்போதும்..

    2. ஒரு தமிழனின் கைரேகைப் பலன்கள்..

    3. முற்றுப்பெறாத முன்னுரைகள்..

    4. இந்தியப்பொருளாதாரம்.

    5. பயணம்.

    6. நீ அழகுதான் கண்ணே..

    7. தமிழகமே என் தாய்வீடே..

    8. தமிழ்த்தாயே நீ வாழி..

    9. கண்ணீர்த்துளிகள்.

    10. அம்மா எனும் மந்திரம்..

    11. கலைவேந்தனின் காதல் கதை - 1

    12. கலைவேந்தனின் காதல் கதை - 2

    13. கலைவேந்தனின் காதல் கதை -3

    14. கலைவேந்தனின் காதல் கதை -4

    15. கலைவேந்தனின் காதல் கதை -5

    16. கலைவேந்தனின் காதல் கதை -6

    17. கலைவேந்தனின் காதல் கதை -7

    18. கலைவேந்தனின் காதல் கதை -8

    19. கலைவேந்தனின் காதல் கதை -9

    20. கலைவேந்தனின் காதல் கதை -10

    21. கலைவேந்தனின் காதல் கதை -11

    22. கலைவேந்தனின் காதல் கதை -12

    23. கலைவேந்தனின் காதல் கதை -13

    24. கலைவேந்தனின் காதல் கதை -14

    25. கலைவேந்தன் கவித்துளிகள்

    26. கருக் கலைய சம்மதியோம்....!

    27. காத்திருப்பு..!

    28. அல்விதா.....!

    29. பாரத தேசத்து பாவப் பயிர்கள்...

    30. தீவிரவாதம் தொலைப்போம்...!

    31. ஒர் அபலையின் அவலக்கதை...

    32. கலைவேந்தனின் மீராவின் கண்ணன்...!

    33. திரும்பிப்பார்க்கிறேன்!----ஓர் உரத்த சிந்தனை!

    34. குகியும் குபாவும் - ஒரு காதல் கதை..!

    35. தேர்ந்திடா வழியொன்று..!

    36. ஏங்க வைத்த பொற்காலம்..

    37. பாராட்டப்படும் போது..

    38. கையற்ற பொம்மைகள்..

    39. கணக்கு உதைக்குது.

    40. கலைவேந்தனின் நல்வழி வெண்பாக்கள்..!

    41. ஒரு புல்லாங்குழல் விறகானது..!

    42. மகிஷாசுரமர்த்தினி

    43. என்கல்லறைக்கான எழுத்துகள்..!

    44. விழி இழந்தும் ஊமைகளாய்..

    45. இன்றைய மனிதர்கள் - மரபுவழிப்பார்வை யொன்று..!

    46. தன் நெஞ்சறிவது..புதிய கீதை..!!

    47. கலையின் - கஸல் முயற்சி..!

    48. எனது சிலேடை வெண்பாக்கள் - சில

    49. ஹைக்கூவல்கள்..

    50. ஒரு பக்தனின் வேண்டுதல்...

    51. கோடிகள் குவித்திடுமோ குதூகலம்..?

    52. மன்னித்தருள்வாயா தேவி..?

    53. தவளையும் ... குயிலும்..!

    54. களவுக்காதல்..

    55. கனவுகளின் வயது 66..!

    56. காதல் காதல் .. காதலைத்தவிர வேறில்லை..

    57. காதல் - சிலகுறிப்புகள்..!

    58. மீராவின் கண்ணன்...!
    Last edited by கலைவேந்தன்; 23-08-2012 at 03:42 PM.

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மதுரை மைந்தன்'s Avatar
    Join Date
    17 Jun 2008
    Location
    Melbourne, Australia
    Posts
    2,291
    Post Thanks / Like
    iCash Credits
    51,788
    Downloads
    1
    Uploads
    0
    Quote Originally Posted by கலைவேந்தன் View Post
    இந்த உலகத்தைபே புரட்டிப்போட வந்த மாகவிஞன் இல்லை நான். என்னைத்தாக்கிய எனக்குத் தாக்கம் ஏற்படுத்திய நிகழ்வுகளை நான் எழுத்தில் வடிக்க நினைக்கும் போது கவிதை வடிவம் எனக்கு எளிதாகக் கைவருகிறது. எனவே நான் எழுதுகிறேன்.

    கும்பகோணம் நகரில் பிறந்து முதுகலை தமிழிலக்கியம் படித்து கல்விப்பட்டமும் பெற்று தமிழகம் என்னை வேலை இல்லை போ என்று துரத்தியதால் புதுதில்லிக்குப் புறப்பட்டுச் சென்ற இராமசாமி ஆகிய ரமேஷ் அங்கே ஆங்கிலம் முதுகலை முடித்து ஆங்கில ஆசிரியனாக பணியாற்றி வருகிறேன்.

    பனிரெண்டாம் வகுப்பில் பதினேழு வயதில் கவிதை என்னும் பெயரில் எழுதத்தொடங்கி இன்று வரை எழுதிக்கொண்டு இருக்கிறேன். அதிகம் எழுதியதில்லை. ஆடிக்கொருமுறை அமாவாசைக்கொருமுறை என சுமார் 300 கவிதைகள் எழுதியுள்ளேன்.

    இதுவரை கவிதையை நூற்களாக வெளியிடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. விரைவில் மூன்று தொகுப்புகளும் கதைத்தொகுப்பு ஒன்றுமாக பதிப்பிக்க எண்ணி இருக்கிறேன். இன்ஷா அல்லாஹ் நிறைவேறட்டும்.

    கலைவேந்தன் என்னும் பெயரில் எழுதி வரும் நான் சில கதைகளும் தொடர்கதைகளும் எழுதியுள்ளேன்.

    பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின் முழு நேர எழுத்தாளனாக மாறும் எண்ணமுண்டு.வாய்ப்பினை ஒட்டி திரைப்படத்திற்கும் பாடல்கள் எழுதும் எண்ணமுண்டு.

    இவ்வள்வே என்னைப்பற்றிப் பகிர்ந்துகொள்ள என்னிடம் இருக்கின்றன.

    இனி என் படைப்புகளைக் காண்போம்.
    உங்களுக்கும் எனக்கும் ஒரு ஒற்றுமை பெயரில் இருக்கிறது. எனது முதற்பெயரும் ராமசாமி என்பதுதான். நான் ஒரு வயதாக இருந்தபோது என் பெற்றோர்கள் என்னை ராமேஸ்வரத்துக்கு எடுத்துச் சென்றார்கள். அங்கு என் பயரை ராமனாதன் என்று மாற்றிவிட்டார்கள்.

    தமிழில் முதுகலை பட்டம் பெற்று தமிழ் நாட்டில் வேலை கிடைக்காமல் தில்லிக்கு நீங்கள் சென்றது தமிழகத்திற்குத் தான் இழப்பு. இதே மாதிரி என்னுடைய மாமா தமிழில் பட்டம் பெற்று வேலை கிடைக்காமல் தென்னிந்திய இந்தி பிரச்சார சபா நடத்திய தேர்வுகளில் வென்று இந்தி ஆசிரியராக தமிழ் நாட்டில் வேலை பார்த்தார்.

    உங்கள் படைப்புகளை வெளியிடுவதற்கு கடவுள் உங்களுக்கு துணையிருப்பார். வாழ்த்துக்கள்.

    போர் செய்ய புது ஆயுதமும்
    ஆள் கொல்ல தினமோர் சதியும்
    நின்றே கொல்லும் தெய்வங்களும்
    நின்றே கொல்லும் மத பூசல்களும்
    நன்றே மாறிடும் நிலை வருமா?

    விஞ்ஞானி-தொடர்கதை (பாகம் 3) (இணைப்பு)
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16872

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    பெயர் ஒற்றுமை மட்டுமின்றி குணங்களில் கூட பல நேரம் ஒற்றுமைகளைக் கண்டுள்ளேன் மதுரை அண்ணா.. உங்கள் வாழ்த்துக்கும் ஆசிக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..

    எனது படைப்புகளின் பட்டியலைத் தொடர்கிறேன்.

  5. #5
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    30 Jul 2012
    Location
    லியோன்
    Age
    45
    Posts
    487
    Post Thanks / Like
    iCash Credits
    18,254
    Downloads
    0
    Uploads
    0
    முற்றுப்பெறாத முன்னுரைகள் என்ற கவிதை பல உண்மைகளை தோலுரித்து காட்டியுள்ளன மற்றும் உங்களது கவி படைப்புகளில் தமிழின் பற்று நீங்கமற நிறைந்துள்ளது, வாழ்த்துக்கள் கலை அவர்களே, உங்களது படைப்புகள் விரைவில் நூல் வடிவம் பெறட்டும். தொடரட்டும் உமது தமிழ் பணி...

  6. #6
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3
    கலைவேந்தே!! என் நன்றிகளும்,வாழ்த்தும்..
    உங்கள் படைப்பில் காலை கதிரவனை இங்கு காண்கிறேன்...கலை செல்வத்தில் வேந்தராக திகளும் நீங்கள் உங்கள் படைப்புகள் இன்னும் தொடர...தொடரும்....
    உங்கள் படைப்பில் ஒரு ரசிகை நான்...
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    Quote Originally Posted by A Thainis View Post
    முற்றுப்பெறாத முன்னுரைகள் என்ற கவிதை பல உண்மைகளை தோலுரித்து காட்டியுள்ளன மற்றும் உங்களது கவி படைப்புகளில் தமிழின் பற்று நீங்கமற நிறைந்துள்ளது, வாழ்த்துக்கள் கலை அவர்களே, உங்களது படைப்புகள் விரைவில் நூல் வடிவம் பெறட்டும். தொடரட்டும் உமது தமிழ் பணி...
    பாராட்டுகளுக்கு மிக்க நன்றி தைனிஸ். பார்வையிட்ட கவிதைகளின் திரிகளிலேயே பின்னூட்டமும் இட்டால் சிறப்பாய் இருக்கும் நண்பரே..!

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    Quote Originally Posted by அச்சலா View Post
    கலைவேந்தே!! என் நன்றிகளும்,வாழ்த்தும்..
    உங்கள் படைப்பில் காலை கதிரவனை இங்கு காண்கிறேன்...கலை செல்வத்தில் வேந்தராக திகளும் நீங்கள் உங்கள் படைப்புகள் இன்னும் தொடர...தொடரும்....
    உங்கள் படைப்பில் ஒரு ரசிகை நான்...
    மிக்க நன்றி அச்சலா.. அனைத்துக் கவிதைகளையும் வாசித்து தங்கள் கருத்தை எழுதுங்கள் தோழி..!

  9. #9

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •