தங்களது இந்த தளம் மிகவும் பயனுள்ளதாக எதிர்காலத்தில் எனக்கு அமையும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. மிக்க நன்றி.
குலோத்துங்கன்
தங்களது இந்த தளம் மிகவும் பயனுள்ளதாக எதிர்காலத்தில் எனக்கு அமையும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. மிக்க நன்றி.
குலோத்துங்கன்
நல்வரவு நண்பரே. நிச்சயமாக எக்காலமும் தமிழ்மன்றம் தங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.
தங்களைப் பற்றிய சிறு அறிமுகத்தைப் பகிர்ந்துகொள்ளலாமே...
நல்வரவு நண்பா!
நீங்கள் படித்ததை பகிர்ந்தால் எங்களுக்கும் ரொம்ப பிடிக்கும் ..
வாங்க.. வாங்க
ஜெயிப்பது நிஜம்
நல்வரவு குலோத்துங்கன்..
( ஆமாம் ... எத்தனையாவது குலோத்துங்கன்னு குறிக்கலையே.. )
இனிய வரவேற்புகள்
நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவும் வைக்க முடியும்
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்
என்றும் அன்புடன்
அச்சலா
..................................................................................
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
..................................................................................
வாருங்கள் குலோத்துங்கரே....வாழ்த்துக்கள்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
வாருங்கள் நண்பரே,
எதிர்காலத்தில் ஏன்? இப்போதே நல்ல பயனுள்ள தளமாக உள்ளது.
உங்கள்
சுரேஷ்
அன்பு நண்பர் குலோத்துங்கன் சுந்தரராஜன் அவர்களே இனிய வரவு, உங்களது நம்பிக்கை வெளிச்சம் பெற வாழ்த்துக்கள்.
தோழமையுடன்
ஆ. தைனிஸ்
உண்மை நம்பிக்கை உழைப்பு என்றும் வேண்டும்- என
உலகிற்கு நம் வாழ்வால் உரக்க சொல்லி சாற்றுவோம்.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks