Results 1 to 7 of 7

Thread: மேஜிக் காலண்டர் மென்பொருள்.

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    07 Aug 2009
    Location
    மலேசியா
    Posts
    105
    Post Thanks / Like
    iCash Credits
    33,728
    Downloads
    1
    Uploads
    0

    மேஜிக் காலண்டர் மென்பொருள்.

    குறைந்த அளவில் நிறைய வசதிகளை கொண்ட இந்த சாப்ட்வேரினை சொல்லலாம். 5 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.



    Maths Utilities - சயிண்டிபிக் கால்குலேட்டர் முதல்கொண்டு கணிதத்தில் வரும் அனைத்துவிதமான கால்குலேட்டர்களும் இதில் உள்ளது.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.



    மாணவர்களுக்கு பயன்படும் Geometry Calculator ல் பக்க அளவுகளை கொடுத்து அதன் ஏரியா -ஆங்கில் (கோணம்) -பரப்பளவு ஆகியவற்றை எளிதில் அறிந்துகொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.



    Magic Squares என்கின்ற காலத்தில் நீங்கள் 2 க்கு மேற்பட்ட எண்ணிக்கையை தட்டச்சு செய்யும் போது அதே எண்ணிக்கை கொண்ட காலம் மற்றும் ரோ அடங்கிய எண்கள் கிடைக்கும். அதன் கூட்டுத்தொகையை மேலிருந்து கீழாகவோ -வலமிருந்து இடமாகவோ -குறுக்கு வாட்டத்திலோ என எப்படி நீங்கள் கூட்டினாலும் அதில் கொடுக்கப்பட்டுள்ள தொகை உங்களுக்கு கிடைக்கும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.



    Other Utilities என ஒரு டேபினை கொடுத்துள்ளார்கள். அதில் Sun and Moon Data -இதன் மூலம் அன்றைய சூரிய உதயம் -அஸ்தமனம் -நிலவின் நிலைகளை அறிந்தகொள்ளலாம். Average Speed.இதன் மூலம் ஓரு குறிப்பிட்ட இடத்திற்கு நீங்கள் எவ்வளவு வேகத்தில் சென்றால் எவ்வளவு நேரத்தில் அங்கு சென்று அடையலாம் என் எளிதில் கணக்கிடலாம்.Fuel Consumption -பெட்ரோல் விலை உயரும் இந்த காலத்தில் நீங்கள் எவ்வளவு பெட்ரோல் போட்டீர்கள் எவவளவு கிலோ மீட்டர் சென்றீர்கள்-உங்கள் வண்டியின் பெட்ரோல் கன்சப்ஷன் எவ்வளவு என எளிதில் அறிந்துகொள்ளலாம். Global Distances -நீங்கள் புதுமண தம்பதியராகவோ வேலைகாரணமாக வெளியூரில் வசிப்பவராகவோ இருக்கலாம்.உங்கள் பிரியமானவர்களுக்கும் உங்களுக்கும் இடைய உள்ள வான்வெளி தூரத்தை எளிதில் அறிந்துகெகாள்ளலாம். Travelling Salesman Problem - விற்பனை பிரதிநிதியின் ப்ராப்ளம் அறிந்துகொள்ளலாம்.Currency Converter - உங்களிடம் உள்ள கரண்சியின் மதிப்பை எளிதில் அறிந்துகொள்ளலாம்.Financial Calculator -பெருளாதாரத்தை கால்குலேட் செய்துகொள்ளலாம்.Paper Weight Converter - Unit Converter -அலகுகளை எளிதில் கன்வர்ட் செய்து கொள்ளலாம்.Bac Calculator -Biothem Calculator -BMI calculator -உங்கள் உயரம் -எடை கொண்டு நீங்கள் சராசரி உயராமானவரா -உங்கள் எடை சரியானதா என அறிந்துகொள்ளலாம்.Ovealtion Calculator -மகளிர் சம்பந்தமான கால்குலெட்டர்..Pregnancy Calculator -கருவுற்ற தேதியிலிருந்து குழந்தை பிறந்ககும் தேதியினை உத்தேசமாக அறிந்துகொள்ளலாம்.புதுமண தம்பதியினருக்கு அவசியமான ஒன்றாகும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.



    Sun and Moon Data -இதன் மூலம் அன்றைய சூரிய உதயம் -அஸ்தமனம் -நிலவின் நிலைகளை அறிந்தகொள்ளலாம்



    Pregnancy Calculator -கருவுற்ற தேதியிலிருந்து குழந்தை பிறந்ககும் தேதியினை உத்தேசமாக அறிந்துகொள்ளலாம்.புதுமண தம்பதியினருக்கு அவசியமான ஒன்றாகும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.



    படிக்கும் மாணவர்கள் மற்றும் அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கும் மிகவும் பயன்தரும் காலண்டர் இது..பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.

    நன்றி,
    வேலன்.

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    61
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    48,408
    Downloads
    7
    Uploads
    0
    மிக அருமையான தகவல்...நன்றி rajkulan.
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

  3. #3
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    மிகப் பயனுள்ள தகவல் மற்றும் அருமையான மென்பொருள். வழங்கிய வேலனுக்கும், பகிர்ந்த ராஜ்குலனுக்கும் நன்றிகள்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    பயனுள்ள மென்பொருள். நன்றி.

  5. #5
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    30 Jul 2012
    Location
    லியோன்
    Age
    44
    Posts
    487
    Post Thanks / Like
    iCash Credits
    18,114
    Downloads
    0
    Uploads
    0
    வேலனின் அரிய மென்பொருள் தகவல்களை பகிர்ந்து கொண்ட நண்பர் ராஜ்குலனுக்கு நன்றி.
    தோழமையுடன்
    ஆ. தைனிஸ்

    உண்மை நம்பிக்கை உழைப்பு என்றும் வேண்டும்- என
    உலகிற்கு நம் வாழ்வால் உரக்க சொல்லி சாற்றுவோம்.

  6. #6
    இளம் புயல் பண்பட்டவர் அமீனுதீன்'s Avatar
    Join Date
    19 Dec 2009
    Location
    துபாய்
    Age
    56
    Posts
    181
    Post Thanks / Like
    iCash Credits
    16,346
    Downloads
    137
    Uploads
    6
    உபயோகமான மென்பொருள் நண்பரே
    முயற்சி உடையார் இகழ்சி அடையார்...

  7. #7
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3
    நன்றி நன்றி நன்றி..
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •