Results 1 to 10 of 10

Thread: நான் யார்?

                  
   
   
  1. #1
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    03 May 2012
    Location
    Bangalore
    Posts
    860
    Post Thanks / Like
    iCash Credits
    23,172
    Downloads
    7
    Uploads
    0

    நான் யார்?

    அன்னையிடம் இருந்து பார்த்தேன்
    என்னை அன்பென்றார்கள்;
    ஏடுகளில் புகுந்து பார்த்தேன்
    என்னை அறிவென்றார்கள்;
    ஆசைகளின்பின் அலைந்து பார்த்தேன்
    என்னை அரக்கனென்றார்கள்;
    அடுத்தவனுக்காக அடிவாங்கிப் பார்த்தேன்
    என்னைத் தியாகமென்றார்கள்;
    கோவிலுக்குள் குடி புகுந்து பார்த்தேன்
    என்னைக் கடவுளென்றார்கள்;
    யாருக்கும் இன்னும் தெரியவில்லை
    நான் 'எண்ணம்' என்று...
    Last edited by இராஜிசங்கர்; 13-07-2012 at 04:07 AM.
    வல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்க்கே!

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    60
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    47,328
    Downloads
    7
    Uploads
    0
    ராஜிம்மா... நல்லாருக்கு...!!!
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

  3. #3
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    03 May 2012
    Location
    Bangalore
    Posts
    860
    Post Thanks / Like
    iCash Credits
    23,172
    Downloads
    7
    Uploads
    0
    Quote Originally Posted by jayanth View Post
    ராஜிம்மா... நல்லாருக்கு...!!!
    மிக்க நன்றி அண்ணா!!
    வல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்க்கே!

  4. #4
    Banned
    Join Date
    28 Jan 2012
    Posts
    652
    Post Thanks / Like
    iCash Credits
    15,849
    Downloads
    0
    Uploads
    0
    தெள்ளத்தெளிவாய் தெரிகிறது
    நீயும், உன் வெளிப்பாடும்
    கவிதை என்று ...

    வாழ்த்துக்கள் !!!

  5. #5
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    03 May 2012
    Location
    Bangalore
    Posts
    860
    Post Thanks / Like
    iCash Credits
    23,172
    Downloads
    7
    Uploads
    0
    Quote Originally Posted by aasaiajiith View Post
    தெள்ளத்தெளிவாய் தெரிகிறது
    நீயும், உன் வெளிப்பாடும்
    கவிதை என்று ...

    வாழ்த்துக்கள் !!!

    மிக்க நன்றி அஜித் அண்ணா!!
    வல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்க்கே!

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    236,355
    Downloads
    69
    Uploads
    1
    எண்ணத்துக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலையெல்லாம்..?!

    உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கண்ணா..!!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  7. #7
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    176,696
    Downloads
    39
    Uploads
    0
    எண்ணத்தை அறியச் சொன்னால் என்னத்தையெல்லாமோ அறிய விழைகிறார்கள்....என்ன செய்வது...!!

    ஆழ்ந்து நோக்கும் பார்வைக்கு வாழ்த்துக்கள்+பாராட்டுக்கள் ராஜி தங்கையே.

    (”அரக்கன்றார்கள்”....அரக்கனென்றார்கள்)
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  8. #8
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    03 May 2012
    Location
    Bangalore
    Posts
    860
    Post Thanks / Like
    iCash Credits
    23,172
    Downloads
    7
    Uploads
    0
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    எண்ணத்தை அறியச் சொன்னால் என்னத்தையெல்லாமோ அறிய விழைகிறார்கள்....என்ன செய்வது...!!

    ஆழ்ந்து நோக்கும் பார்வைக்கு வாழ்த்துக்கள்+பாராட்டுக்கள் ராஜி தங்கையே.

    (”அரக்கன்றார்கள்”....அரக்கனென்றார்கள்)
    ஊக்கத்திற்கும் பிழையைச் சுட்டிக்காட்டியதற்கும் நன்றி அண்ணா..திருத்தி விட்டேன்..
    வல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்க்கே!

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஜானகி's Avatar
    Join Date
    23 Oct 2010
    Location
    Chennai
    Posts
    2,597
    Post Thanks / Like
    iCash Credits
    31,505
    Downloads
    3
    Uploads
    0
    எண்ணிப்பார்க்கத் தூண்டும் எண்ணம்......வாழ்த்துக்கள் !

  10. #10
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    03 May 2012
    Location
    Bangalore
    Posts
    860
    Post Thanks / Like
    iCash Credits
    23,172
    Downloads
    7
    Uploads
    0
    Quote Originally Posted by ஜானகி View Post
    எண்ணிப்பார்க்கத் தூண்டும் எண்ணம்......வாழ்த்துக்கள் !
    நன்றிங்க அம்மா
    வல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்க்கே!

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •