Results 1 to 7 of 7

Thread: PENDRIVE வை RAM ஆக பயன்படுத்துவதக்கு ஓர் இலகுவான வழி!

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர் ravikrishnan's Avatar
    Join Date
    07 Sep 2011
    Location
    Antarctica
    Posts
    336
    Post Thanks / Like
    iCash Credits
    19,778
    Downloads
    1
    Uploads
    0

    PENDRIVE வை RAM ஆக பயன்படுத்துவதக்கு ஓர் இலகுவான வழி!



    நீங்கள் வைத்திருக்கும் PENDRIVE வை RAM ஆக பயன்படுத்துவதக்கு ஓர் இலகுவான வழி!!
    நாம் சாதரணமாக பயன்படுத்தும் PENDRIVE என்னும் சாதனத்தை RAM ஆக பயன்படுத்தலாம் அதக்கான வழிமுறை தான் இந்த பதிவு குறைந்த பட்சம் ஒரு RAM வாங்க கடைக்கு சென்றால் அந்த கடைக்காரர் அந்த RAM முக்கு ஒரு விலையை சொல்லுவார் எப்படியும் 1750/= க்கு மேல் இருக்கும் அல்லவா.

    இந்த பதிவு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

    இப்போது PENDRIVE வேண்டிய அளவில் கடைகளில் கிடைக்கின்றது நீங்களும் அதை கொள்வனவு செய்து RAM ஆக பயன்படுத்தலாம்

    PENDRIVE வை எப்படி RAM ஆக உபயோகிப்பது (Windows 7):

    1.உங்களுடைய PENDRIVE வை கணணி யில் செருகவும் செருகிய பின் மை கம்பியுட்டரில் வைத்து ரைட் கிளிக் செய்து உள் நுழையவும் நுழைந்த பின் கீழே படத்தில் காட்டி உள்ளவாறு Advance System Settings க்கு செல்லவும்.




    2.Advance என்னும் Tab ஐ கிளிக் செய்து Performance என்னும் பகுதி யில் Settings ஐ கிளிக் செய்து உள்நுழையுங்கள் பின்னர் சாரளம் தோன்றும் இரண்டாவது (Advance) Tab ஐ கிளிக் செய்து Virtual Memory யில் Change என்னும் பட்டன் ஐ கிளிக் செய்யவும்.





    3."Automatically manage paging file size" இதன் சிறிய பெட்டி யில் சரி அடையாளம் இடப்பட்டிருக்கும் அதனை நீக்கி விடவும் உங்களுடைய PENDRIVE வை செலக்ட் பண்ணவும் "Custom size" டிக் பண்ணவும் கீழே படத்தில் காட்டி உள்ளவாறு செய்து கொள்ளவும்.



    4.உங்களுடைய PENDRIVE 4GB என்றால் initial size க்கு 700 MB ஐயும் maximum size க்கு 3072 MB ஐயும் கொடுக்கவும் அவ்வளவும் தான் உங்களுடைய கணணியை Restart செய்து பிறகு பாருங்கள் உங்களுடைய கணணி இருந்த வேகத்தை விட பன்மடங்கு வேகத்தில் வேளை செய்யும்.

    இதெல்லாம் முழுமையாக Windows 7 க்கு உரிய முறைகளாகும் Windows xp க்கு இதில் சிறிய மாறுபாடு உள்ளது.

    நன்றி: கற்பதை கற்பிப்போம்

  2. Likes sarcharan liked this post
  3. #2
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    பார்த்தீபன் சொன்னது போல் கை காலா நினைச்சா கால எதுவா நினைப்ப என்பது போல் pen drive ஐ RAM ஆக வைச்சா RAM ஐ என்னவா வைப்பீங்க...

    இப்ப இரண்டும் ஒரே விலையில் தானே கிடைக்குது...

    பகிர்வுக்கு நன்றிகள்.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  4. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    61
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    48,408
    Downloads
    7
    Uploads
    0
    பகிர்வுக்கு நன்றி ரவி...
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

  5. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் sarcharan's Avatar
    Join Date
    20 Dec 2005
    Location
    மும்பை
    Posts
    3,553
    Post Thanks / Like
    iCash Credits
    46,708
    Downloads
    290
    Uploads
    27
    நான் ஒரு நான்கு GB pendrive வாங்கலாம் என்று இருந்தேன். எனது சட்டைப்பையிலிருந்து பல்க்காக காசு உருண்டோட இருந்தது. அதை தடுத்து நிறுத்திவிட்டீர்கள்.
    வீட்டில் சும்மா கிடக்கும் memroy sticகளை இதற்கென உபயோகிக்கின்றேன்.

  6. #5
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Ravee's Avatar
    Join Date
    25 Apr 2009
    Location
    மதுரை, தமிழ்நாடு
    Posts
    1,833
    Post Thanks / Like
    iCash Credits
    23,808
    Downloads
    25
    Uploads
    0
    மிகவும் உபயோகமான தகவல் நன்றி ரவி கிருஷ்ணன் , விண்டோஸ் எக்ஸ். பிக்கும் இதை போல உபயோகிக்க வழிமுறைகள் கொடுங்கள்
    ந.இரவீந்திரன்
    வாழ்க்கை எப்போதும் இனிமையானது ?

  7. #6
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    மிக மிக உபயோகமான தகவல். மிக்க நன்றி ரவிகிருஷ்ணன்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  8. #7
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    யாராவது இம்முறையைப் பயன்படுத்திப் பார்த்தீர்களா..?

    அவ்வாறாயின் தங்கள் அனுபவங்களைக் கூறுங்களேன்..

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •