தமிழ் நெஞ்சங்கள் அனைவருக்கும், இனியவனின் வணக்கங்கள்...
நான் ஒரு பொறியியல் மாணவன்... தமிழ்க்காதலன்...
இந்த ஞாலத்தின் மேற்பரப்பில், தனக்கென(மனிதன் என்று) பெயர்வைத்துக்கொண்ட ஒரே அற்ப உயிரினத்தில், மனிதன் என்பதைக்காட்டிலும் தமிழன் என்பதனை பெருமையாகக் கருதுபவன்... மிகவும் சாதாராணமானவன்...
இப்போதைக்கு இந்த அறிமுகம் போதுமென நினைக்கிறேன்...(எனது பதிவுகளை எப்படி, எங்கு இணைப்பது என்று அறிவுறுத்தவும்)
மன்றத்தில் கூடுவோம்... நன்றி..!
Bookmarks