Results 1 to 2 of 2

Thread: புகைப்பட போட்டியில் என்னால் வாக்களிக்க முடியவில்லை

                  
   
   
  1. #1
    புதியவர்
    Join Date
    09 Apr 2010
    Posts
    16
    Post Thanks / Like
    iCash Credits
    10,284
    Downloads
    0
    Uploads
    0

    புகைப்பட போட்டியில் என்னால் வாக்களிக்க முடியவில்லை

    புகைப்பட போட்டியில் என்னால் வாக்களிக்க முடியவில்லை. ஏன்..?

  2. #2
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    அதற்கு அந்தப்பகுதிக்கு செல்ல தங்களுக்கு பண்பட்டவர் அனுமதி அவசியம். பண்பட்டவர் அனுமதி சம்பந்தப்பட்ட மேலதிக விபரங்கள் கீழே...


    Quote Originally Posted by அமரன் View Post
    பண்பட்டவர் என்றால் என்ன?

    பதிவிறக்கங்கள் செய்வதை சரியான படி கண்காணிக்காவிடில் அது மன்றத்தை வெகுவாக பாதிக்கலாம். "பேண்ட்விட்த்" வெகுவாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதனால், மின் புத்தகங்கள் போன்ற முக்கிய பகுதிகளுக்கு செல்ல "பண்பட்டவர்" தகுதி உருவாக்கப்பட்டது.

    பண்பட்டவர் தகுதியின் பயன்கள் என்ன?
    • மின் புத்தகங்களை பதிவிறக்கலாம்.
    • படங்களை நேரடியாக மன்றத்தில் பதிவேற்றலாம்.
    • சில முக்கியமான, பண்பட்ட பதிப்புகளின் பயனை அடையலாம்.
    பண்பட்டவர் தகுதியை எப்படி பெறுவது?

    உங்கள் பதிவுகளைக் கண்காணித்து நிர்வாகத்தினர் தாமாக வழங்குவார்கள். பல பதிவுகளை கடந்தும் உங்களுக்கு பண்பட்டவர் தகுதி கிடைக்காது விட்டால் பண்பட்ட உறுப்பினர் அனுமதி விண்ணப்பம் திரிக்கு சென்று விண்ணப்பம் செய்து பெற்றுகொள்ளலாம். நம் மன்றத்தில் பதிவு செய்து விட்டு உடனே இந்த தகுதியை கேட்பவர்களுக்கு கிடைக்காது. ஒரு சில நல்ல தமிழ் பதிப்புகள் தந்த பின்னரே புதிய உறுப்பினர்களுக்கு இந்த தகுதி வழங்கப் படும்.

    பண்பட்டவர் தகுதி கிடைத்ததா என்பதை உங்கள் பெயரின் கீழே பார்த்து (கீழ்கண்டவாறு தோன்றும்)அறிந்துகொள்ளலாம்.
    அமரன்
    பொறுப்பாளர்
    பண்பட்டவர்


    .
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •