Results 1 to 11 of 11

Thread: ஆனி..!

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    24 Jun 2011
    Location
    A, A
    Posts
    334
    Post Thanks / Like
    iCash Credits
    20,697
    Downloads
    0
    Uploads
    0

    ஆனி..!

    ஆனி இவள்
    அதிசய ராணி ..!
    இளவேனிற் வாணி .!
    எங்கள் இதயம் தனை
    குளிர்விக்க தென்றல் தனை
    கொண்டு வா நீ !

    இனிய இளமாலை
    மழை துளியை தா நீ !
    தமிழ் தாயின்
    மூன்றாவது மகளே
    ஆனி ! வா நீ !

    முடிந்தவரை கோடையை
    தனித்து குளுமையை
    அழைத்து வா நீ !
    ஒரு அம்மானை
    சும்மாவேனாலும் பாடி வா நீ !

    ஆனி இவள்
    அதிசய ராணி !
    இளவேனிற் வாணி !
    இளநீரில் நீராடி
    வா நீ ! வாணி ! ஆனி !!
    வசிகரன்

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஜானகி's Avatar
    Join Date
    23 Oct 2010
    Location
    Chennai
    Posts
    2,597
    Post Thanks / Like
    iCash Credits
    32,445
    Downloads
    3
    Uploads
    0
    உங்களது வரவேற்பு பாணியில் மகிழ்ந்து, மயங்கி,சிலிர்த்து...ஆனித்தாய் சிரிக்கட்டும் மழைத் துளிகளாய்...எங்கும் வசந்தமாக, குளுமையாக....!

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    ஆனி அடி கோலாதே !
    கூனி குடி போகாதே!

    இந்தப் பழமொழியில் ஆனி மாதத்தில் புதிய முயற்சிகள் எதுவும் தொடங்கக்கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது. என்ன காரணம் என்று தெரியவில்லை.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    61
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    48,408
    Downloads
    7
    Uploads
    0
    உங்கள் கவிதை கண்டு எங்களூரில் இன்று மழை பெய்தது...!!!
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

  5. #5
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    ஆனி மாதமா மங்கையா...மாதமென்றால்..மழையைத் தருவாளா? வெக்கையின் வீச்சில் தகிக்கும் உடலானின்.....உள்ளார்ந்த ஆசை.

    அழகான வார்த்தைப்பிரயோகம். வாழ்த்துக்கள் வசீகரன்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  6. #6
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    24 Jun 2011
    Location
    A, A
    Posts
    334
    Post Thanks / Like
    iCash Credits
    20,697
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by ஜானகி View Post
    உங்களது வரவேற்பு பாணியில் மகிழ்ந்து, மயங்கி,சிலிர்த்து...ஆனித்தாய் சிரிக்கட்டும் மழைத் துளிகளாய்...எங்கும் வசந்தமாக, குளுமையாக....!
    நன்றிங்க ஜானகி மேடம் ..
    வசிகரன்

  7. #7
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    24 Jun 2011
    Location
    A, A
    Posts
    334
    Post Thanks / Like
    iCash Credits
    20,697
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by M.Jagadeesan View Post
    ஆனி அடி கோலாதே !
    கூனி குடி போகாதே!

    இந்தப் பழமொழியில் ஆனி மாதத்தில் புதிய முயற்சிகள் எதுவும் தொடங்கக்கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது. என்ன காரணம் என்று தெரியவில்லை.
    அது எனக்கும் தெரியவில்லை ..ஆனால் ஆனியில் இன்றும் திருமணங்கள் நடக்கத்தான் செய்கின்றன ..நன்றி ஐய்யா
    வசிகரன்

  8. #8
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    24 Jun 2011
    Location
    A, A
    Posts
    334
    Post Thanks / Like
    iCash Credits
    20,697
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by jayanth View Post
    உங்கள் கவிதை கண்டு எங்களூரில் இன்று மழை பெய்தது...!!!
    சந்தோசம் ..நாம் இருவரும் ஒரே ஆளுங்க கடைசில .
    வசிகரன்

  9. #9
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    24 Jun 2011
    Location
    A, A
    Posts
    334
    Post Thanks / Like
    iCash Credits
    20,697
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    ஆனி மாதமா மங்கையா...மாதமென்றால்..மழையைத் தருவாளா? வெக்கையின் வீச்சில் தகிக்கும் உடலானின்.....உள்ளார்ந்த ஆசை.

    அழகான வார்த்தைப்பிரயோகம். வாழ்த்துக்கள் வசீகரன்.
    நன்றிங்க சிவா.ஜி சார் .தங்கள் கருத்து எனக்கு திங்க கிடைத்த முறுக்கு ,என்றும் வாராது எனக்கு செறுக்கு...
    வசிகரன்

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    ஐயா வசி... நீங்க ஆனியை வாணியாக்கின பாணி ரொம்ப நல்லாயிருக்கு...!!

    (ஹி...ஹி... உட்காந்து ஆனிபுடுங்குவீங்களோ...?!)
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  11. #11
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    24 Jun 2011
    Location
    A, A
    Posts
    334
    Post Thanks / Like
    iCash Credits
    20,697
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by சுகந்தப்ரீதன் View Post
    ஐயா வசி... நீங்க ஆனியை வாணியாக்கின பாணி ரொம்ப நல்லாயிருக்கு...!!

    (ஹி...ஹி... உட்காந்து ஆனிபுடுங்குவீங்களோ...?!)
    நன்றி சுகந்தப்ரீதன் ..
    வசிகரன்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •