Results 1 to 8 of 8

Thread: கடவுளின் பரிசு

                  
   
   
  1. #1
    புதியவர்
    Join Date
    11 Jun 2012
    Posts
    8
    Post Thanks / Like
    iCash Credits
    9,243
    Downloads
    0
    Uploads
    0

    கடவுளின் பரிசு

    கடவுள் நமக்கு அனுப்பும் பரிசுப் பொருள், பிரச்சினை எனும் பேப்பரில் சுற்றித்தான் தரப்படுகிறது,
    பேப்பர் எனும் பிரச்னையை களையும் வரை பரிசை அடைய முடியாது!!!

    -படிச்சது கொஞ்சம், கலந்தது கொஞ்சம்
    -நாகா

  2. Likes sarcharan liked this post
  3. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் பாலகன்'s Avatar
    Join Date
    20 Apr 2008
    Location
    சென்னைக்கு அருகில்
    Posts
    1,636
    Post Thanks / Like
    iCash Credits
    11,081
    Downloads
    12
    Uploads
    0
    படிக்க நல்லாத்தான் இருக்கு



    நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி!

  4. #3
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    ஆனா...இதைக் கவிதை எனும் பகுதிக்குள் கொண்டுவர...தயக்கமாய் இருக்கிறதே...பொன்மொழிகள் என சொல்லலாம்.....ஆனாலும் வாழ்த்துக்கள்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  5. Likes sarcharan liked this post
  6. #4
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    கடவுள் பரிசை வண்ணத்தாளில் சுற்றித்தந்திருந்தால்தான் உடனே பிரித்திருப்போமே....

    பொட்டலமாய்க் கட்டியல்லவோ பரிசளிக்கிறார். பொட்டலத்தைச் சுற்றிய சிக்கலான நூல்கண்டு போலே பிரச்சனைகள்....

    சிக்கலின் நுனி தெரிந்துவிட்டால் சீக்கிரம் பிரித்துவிடலாம் அல்லது கத்தரித்துவிட்டால் உடனே களைந்துவிடலாம்.

    ஆம், உள்ளேயே போட்டுக் குழப்பிக்கொண்டிராமல் பிரச்சனைகளை மனதினின்று கத்தரித்துவிட்டால் வாழ்க்கை இனிக்குமாம். பெரியவர்கள் சொல்கிறார்கள்.

    நல்லதொரு கருத்து. சிவாஜி அண்ணா குறிப்பிட்டதுபோல் கவிதை வடிவம் பெற்றிருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். தொடர்ந்து எழுதுங்கள். பாராட்டுகள்.

  7. Likes sarcharan liked this post
  8. #5
    புதியவர்
    Join Date
    11 Jun 2012
    Posts
    8
    Post Thanks / Like
    iCash Credits
    9,243
    Downloads
    0
    Uploads
    0
    நன்றி,
    இதை கவிதை என நானும் ஒப்புக்கொள்ள மாட்டேன். ஆனாலும் வேறு பகுதிகள் இல்லாததால் இங்கே திரியிட வேண்டியதாயிற்று.

  9. #6
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    24 Jun 2011
    Location
    A, A
    Posts
    334
    Post Thanks / Like
    iCash Credits
    20,697
    Downloads
    0
    Uploads
    0
    அறிவுரை ..
    சிறுகுறை
    கவிதையாய்
    தந்திருந்தால்
    அருமை யான்
    உரை என்று
    உரைக்கலாம்
    நன்று
    வசிகரன்

  10. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் sarcharan's Avatar
    Join Date
    20 Dec 2005
    Location
    மும்பை
    Posts
    3,553
    Post Thanks / Like
    iCash Credits
    46,708
    Downloads
    290
    Uploads
    27
    Quote Originally Posted by கீதம் View Post
    கடவுள் பரிசை வண்ணத்தாளில் சுற்றித்தந்திருந்தால்தான் உடனே பிரித்திருப்போமே....

    பொட்டலமாய்க் கட்டியல்லவோ பரிசளிக்கிறார். பொட்டலத்தைச் சுற்றிய சிக்கலான நூல்கண்டு போலே பிரச்சனைகள்....

    சிக்கலின் நுனி தெரிந்துவிட்டால் சீக்கிரம் பிரித்துவிடலாம் அல்லது கத்தரித்துவிட்டால் உடனே களைந்துவிடலாம்.

    ஆம், உள்ளேயே போட்டுக் குழப்பிக்கொண்டிராமல் பிரச்சனைகளை மனதினின்று கத்தரித்துவிட்டால் வாழ்க்கை இனிக்குமாம். பெரியவர்கள் சொல்கிறார்கள்.

    நல்லதொரு கருத்து. சிவாஜி அண்ணா குறிப்பிட்டதுபோல் கவிதை வடிவம் பெற்றிருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். தொடர்ந்து எழுதுங்கள். பாராட்டுகள்.

    கீதம்,
    உங்களது இந்த கூற்றுக்கு ஒரு சபாஷ்!
    சாணக்கியன் சொல்: கோழி குருடா இருந்தாலும் குழம்பு ருசிச்சா சரி!

  11. #8
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by sarcharan View Post
    கீதம்,
    உங்களது இந்த கூற்றுக்கு ஒரு சபாஷ்!
    நன்றி சர்சரண்.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •