Results 1 to 7 of 7

Thread: செநோஃபநீஸ்

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் சொ.ஞானசம்பந்தன்'s Avatar
    Join Date
    04 Sep 2009
    Posts
    1,295
    Post Thanks / Like
    iCash Credits
    31,979
    Downloads
    0
    Uploads
    0

    செநோஃபநீஸ்

    பொ.யு.மு 5 ஆம் நூற்றாண்டில் கிரேக்கத்தில் வாழ்ந்த தத்துவ அறிஞர் செநோஃபநீஸ் .

    தம் நாட்டாரின் பல தெய்வ வணக்கத்தையும் மாந்தரின் இயல்புகளைக் கடவுள்களுக்கும் விலங்குகளுக்கும் பொருத்தி இலக்கியம் படைப்பதையும் அவர் எதிர்த்தார் .

    அவரது ஒரு செய்யுளின் கருத்து கீழே தரப்படுகிறது ( ஆங்கிலத்திலிருந்து )

    குதிரையோ சிங்கமோ மந்தநடை எருதோ
    சுறுசுறுப்புக் கையிருந்தால் ஓவியம் தீட்ட , சிலை செதுக்க,
    குதிரைதன் கடவுளாய்ப் பரியொன்றைப் படைக்கும் ;
    எருது வடித்திருக்கும் எருதுச் சிற்பத்தை !

    சரியான கருத்து தானே ?

    -----------------------------------------------------------------------------------------------------------.

  2. #2
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    மிகச்சரியான கருத்துதான். பகிர்வுக்கு நன்றி.

  3. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் சொ.ஞானசம்பந்தன்'s Avatar
    Join Date
    04 Sep 2009
    Posts
    1,295
    Post Thanks / Like
    iCash Credits
    31,979
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by கீதம் View Post
    மிகச்சரியான கருத்துதான். பகிர்வுக்கு நன்றி.
    பின்னூட்ட்த்துக்கு மிகுந்த நன்றி .

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    அவரவருக்கு அவரவர் சாயலில் கடவுள் தேவைப்படுகிறார்!!!

    மிகச் சரியான கருத்து!!
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  5. #5
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் சொ.ஞானசம்பந்தன்'s Avatar
    Join Date
    04 Sep 2009
    Posts
    1,295
    Post Thanks / Like
    iCash Credits
    31,979
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by தாமரை View Post
    அவரவருக்கு அவரவர் சாயலில் கடவுள் தேவைப்படுகிறார்!!!

    மிகச் சரியான கருத்து!!
    பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி .

  6. #6
    இளம் புயல் பண்பட்டவர் kulakkottan's Avatar
    Join Date
    11 Jul 2012
    Location
    திருகோணமலை ,ஈழம்
    Posts
    133
    Post Thanks / Like
    iCash Credits
    30,304
    Downloads
    2
    Uploads
    0
    வழிநடத்த கொள்கையும் ,தலைவனும் எப்படி அவசியமோ அப்படி கடவுளும் அவசியம் அதுவும் மனிதர் போல் ஒரு படி மேலாய் !
    கருத்தை கவியேற்றி கூறிய கவித்துவம் வியக்கலாம் அன்றி ஏற்க முடியாதுதானே

  7. #7
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் சொ.ஞானசம்பந்தன்'s Avatar
    Join Date
    04 Sep 2009
    Posts
    1,295
    Post Thanks / Like
    iCash Credits
    31,979
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by kulakkottan View Post
    வழிநடத்த கொள்கையும் ,தலைவனும் எப்படி அவசியமோ அப்படி கடவுளும் அவசியம் அதுவும் மனிதர் போல் ஒரு படி மேலாய் !
    கருத்தை கவியேற்றி கூறிய கவித்துவம் வியக்கலாம் அன்றி ஏற்க முடியாதுதானே
    பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி . ஒரு கருத்தை ஏற்பதும் மறுப்பதும் அவரவர் உரிமை .

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •