Page 4 of 10 FirstFirst 1 2 3 4 5 6 7 8 ... LastLast
Results 37 to 48 of 111

Thread: வாழ்க்கையே அலை போலே

  1. #37
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    காப்பிக் கோப்பை தத்துவம் அபாரம்.

    அதிலும் யாருக்கும் பிறருக்கும் நாம் ஊற்றித்தரலாம் என்ற எண்ணம் எழாததும் யோசிக்கத்தக்கதே.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.

    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  2. #38
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    டாக்ஸி டிரைவரின் வழியை நானும் பலமுறை பின்பற்றுவதுண்டு. தேசிய நெடுஞ்சாலையில் பலமுறை பயணிக்கும் பொழுது பொறுமையில்லா வாகன ஓட்டிகளைச் சந்திக்க நேர்கிறது. ஒரு ஓட்டுனர் நிதானமின்றி ஓட்டுகிறார் என்றால் அவருக்கு வழிவிட்டு அவரைத் தொடராமல் சிறிது தூர இடைவெளி ஏற்படுத்திக் கொண்டு செல்வதுண்டு. பலமுறை அவ்வளவு அவசரமாக 150+ கி.மீ வேகத்தில் பயணிப்பவர் அடுத்த சுங்கச் சாவடியில் வரிசையில் போகாமல் இடையில் நுழைய முற்பட்டு, யாரும் வழி விடாததால் காலத்தை வீணடித்து இன்னும் கொதித்துக் கொண்டிருப்பதுண்டு.

    யாரென்றே தெரியாத இரு வாகன ஓட்டிகள் எதற்கென்றே தெரியாமல் போட்டி போட்டிக் கொண்டு ஓட்டுவதாலேயே பல விபத்துகள் உண்டாகின்றன. நம் இலக்கு ஊர் போய் பத்திரமாய் சேர்வதுதான். முகம் தெரியாதவனை முந்திப் போவதல்ல.

    காரோட்டிகள் மனதில் உள்ள பழைய குப்பைகளும், போட்டி மனப்பான்மையின் ஆதிக்கமும் இவ்வகையில் சம அளவில் விபத்துக்களுக்குக் காரணமாகின்றன. அந்த டாக்ஸி டிரைவர் தன் மனதில் குப்பை சேராமல் பார்த்துக் கொண்டதோடு அல்லாமல், கோபித்த அந்த குப்பை டிரைவரின் மன அழுத்தத்தையும் சற்றே குறைத்திருக்கிறார் என்றே தோன்றுகிறது.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.

    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  3. #39
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மதுரை மைந்தன்'s Avatar
    Join Date
    17 Jun 2008
    Location
    Melbourne, Australia
    Posts
    2,291
    Post Thanks / Like
    iCash Credits
    51,788
    Downloads
    1
    Uploads
    0
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    ஆச்சர்யமான தத்துவம் எதிர்பாரா மனிதரிடமிருந்து. வாழ்க்கைப் பாடங்கள் நமக்கு எங்கிருந்தெல்லாமோ கிடைக்கிறது. பகிர்வுக்கு நன்றிகள் நண்பரே.
    உங்களின் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி நண்பரே!

    போர் செய்ய புது ஆயுதமும்
    ஆள் கொல்ல தினமோர் சதியும்
    நின்றே கொல்லும் தெய்வங்களும்
    நின்றே கொல்லும் மத பூசல்களும்
    நன்றே மாறிடும் நிலை வருமா?

    விஞ்ஞானி-தொடர்கதை (பாகம் 3) (இணைப்பு)
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16872

  4. #40
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மதுரை மைந்தன்'s Avatar
    Join Date
    17 Jun 2008
    Location
    Melbourne, Australia
    Posts
    2,291
    Post Thanks / Like
    iCash Credits
    51,788
    Downloads
    1
    Uploads
    0
    Quote Originally Posted by கீதம் View Post
    டாக்ஸி டிரைவரின் குப்பைத்தொட்டித் தத்துவமும், ஆசிரியரின் காப்பிக்கோப்பைத் தத்துவமும் மனதில் ஆழப் பதிந்துவிட்டன. பகிர்வுக்கு மிகவும் நன்றி மதுரை மைந்தன் அண்ணா.
    உங்களின் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி சகோதரி!

    போர் செய்ய புது ஆயுதமும்
    ஆள் கொல்ல தினமோர் சதியும்
    நின்றே கொல்லும் தெய்வங்களும்
    நின்றே கொல்லும் மத பூசல்களும்
    நன்றே மாறிடும் நிலை வருமா?

    விஞ்ஞானி-தொடர்கதை (பாகம் 3) (இணைப்பு)
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16872

  5. #41
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மதுரை மைந்தன்'s Avatar
    Join Date
    17 Jun 2008
    Location
    Melbourne, Australia
    Posts
    2,291
    Post Thanks / Like
    iCash Credits
    51,788
    Downloads
    1
    Uploads
    0
    Quote Originally Posted by தாமரை View Post
    டாக்ஸி டிரைவரின் வழியை நானும் பலமுறை பின்பற்றுவதுண்டு. தேசிய நெடுஞ்சாலையில் பலமுறை பயணிக்கும் பொழுது பொறுமையில்லா வாகன ஓட்டிகளைச் சந்திக்க நேர்கிறது. ஒரு ஓட்டுனர் நிதானமின்றி ஓட்டுகிறார் என்றால் அவருக்கு வழிவிட்டு அவரைத் தொடராமல் சிறிது தூர இடைவெளி ஏற்படுத்திக் கொண்டு செல்வதுண்டு. பலமுறை அவ்வளவு அவசரமாக 150+ கி.மீ வேகத்தில் பயணிப்பவர் அடுத்த சுங்கச் சாவடியில் வரிசையில் போகாமல் இடையில் நுழைய முற்பட்டு, யாரும் வழி விடாததால் காலத்தை வீணடித்து இன்னும் கொதித்துக் கொண்டிருப்பதுண்டு.

    யாரென்றே தெரியாத இரு வாகன ஓட்டிகள் எதற்கென்றே தெரியாமல் போட்டி போட்டிக் கொண்டு ஓட்டுவதாலேயே பல விபத்துகள் உண்டாகின்றன. நம் இலக்கு ஊர் போய் பத்திரமாய் சேர்வதுதான். முகம் தெரியாதவனை முந்திப் போவதல்ல.

    காரோட்டிகள் மனதில் உள்ள பழைய குப்பைகளும், போட்டி மனப்பான்மையின் ஆதிக்கமும் இவ்வகையில் சம அளவில் விபத்துக்களுக்குக் காரணமாகின்றன. அந்த டாக்ஸி டிரைவர் தன் மனதில் குப்பை சேராமல் பார்த்துக் கொண்டதோடு அல்லாமல், கோபித்த அந்த குப்பை டிரைவரின் மன அழுத்தத்தையும் சற்றே குறைத்திருக்கிறார் என்றே தோன்றுகிறது.
    உங்கள் கருத்துக்களை ஆமோதிக்கிறேன். உங்களின் பின்னூட்டங்களுக்கு மிக்க நன்றி ஐயா!

    போர் செய்ய புது ஆயுதமும்
    ஆள் கொல்ல தினமோர் சதியும்
    நின்றே கொல்லும் தெய்வங்களும்
    நின்றே கொல்லும் மத பூசல்களும்
    நன்றே மாறிடும் நிலை வருமா?

    விஞ்ஞானி-தொடர்கதை (பாகம் 3) (இணைப்பு)
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16872

  6. #42
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    சின்ன சின்ன விசயங்கள்லகூட பெரிய பெரிய தத்துவம் அடங்கியிருக்குங்கறதை சிம்பிளா சிரிப்பு பகுதியில பதிஞ்சி கலக்குறீங்களே மதுரையண்ணா..!!

    அதிலும் அச்சுல வார்த்த மாதிரி தத்துவார்த்தமா வாத்தியார் சொன்ன வாழ்க்கை தத்துவம்.. ரொம்ப சுவையா இருக்கு ஃப்ரூ காபிமாதிரி..!!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  7. #43
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மதுரை மைந்தன்'s Avatar
    Join Date
    17 Jun 2008
    Location
    Melbourne, Australia
    Posts
    2,291
    Post Thanks / Like
    iCash Credits
    51,788
    Downloads
    1
    Uploads
    0
    Quote Originally Posted by சுகந்தப்ரீதன் View Post
    சின்ன சின்ன விசயங்கள்லகூட பெரிய பெரிய தத்துவம் அடங்கியிருக்குங்கறதை சிம்பிளா சிரிப்பு பகுதியில பதிஞ்சி கலக்குறீங்களே மதுரையண்ணா..!!

    அதிலும் அச்சுல வார்த்த மாதிரி தத்துவார்த்தமா வாத்தியார் சொன்ன வாழ்க்கை தத்துவம்.. ரொம்ப சுவையா இருக்கு ஃப்ரூ காபிமாதிரி..!!
    நன்றி நண்பரே!

    போர் செய்ய புது ஆயுதமும்
    ஆள் கொல்ல தினமோர் சதியும்
    நின்றே கொல்லும் தெய்வங்களும்
    நின்றே கொல்லும் மத பூசல்களும்
    நன்றே மாறிடும் நிலை வருமா?

    விஞ்ஞானி-தொடர்கதை (பாகம் 3) (இணைப்பு)
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16872

  8. #44
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மதுரை மைந்தன்'s Avatar
    Join Date
    17 Jun 2008
    Location
    Melbourne, Australia
    Posts
    2,291
    Post Thanks / Like
    iCash Credits
    51,788
    Downloads
    1
    Uploads
    0

    வாழ்க்கை தத்துவம் -நேரம் பொன்னானது

    10 வருடங்களின் மதிப்பை - விவாகரத்து ஆன கணவன் மனைவியிடம் கேளுங்கள்

    4 வருடங்களின் மதிப்பை - ஒரு பட்டதாரியிடம் கேளுங்கள்

    1 வருடத்தின் மதிப்பை - இறுதி தேர்வில் தோல்வியுற்ற மாணவரிடம் கேளுங்கள்

    9 மாதங்களின் மதிப்பை - பிறந்து இறந்த குழந்தையின் தாயிடம் கேளுங்கள்

    1 மாதத்தின் மதிப்பை - குறை பிரசவம் ஆன குழந்தையைப் பற்றி அதன் தாயிடம் கேளுங்கள்

    1 வாரத்தின் மதிப்பை - ஒரு வார பத்திரிகையின் ஆசிரியரிடம் கேளுங்கள்

    1 நிமிடத்தின் மதிப்பை - பஸ், ரயில் இவற்றை தவற விட்டவரிடம் கேளுங்கள்

    1 செகண்டின் மதிப்பை - விபத்திலிருந்து தப்பித்த ஒருவரிடம் கேளுங்கள்

    நேரம் பொன்னானது.

    நல்ல பொழுதெல்லாம் தூங்கி கெடுத்து விட்டு நாட்டை கெடுத்துடன் தானும் கெட்டார் என்ற பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனாரின் வரிகளை நினைவில் கொள்ளுங்கள்.

    காலமும் கடல் அலைகளும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை!

    போர் செய்ய புது ஆயுதமும்
    ஆள் கொல்ல தினமோர் சதியும்
    நின்றே கொல்லும் தெய்வங்களும்
    நின்றே கொல்லும் மத பூசல்களும்
    நன்றே மாறிடும் நிலை வருமா?

    விஞ்ஞானி-தொடர்கதை (பாகம் 3) (இணைப்பு)
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16872

  9. #45
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மதுரை மைந்தன்'s Avatar
    Join Date
    17 Jun 2008
    Location
    Melbourne, Australia
    Posts
    2,291
    Post Thanks / Like
    iCash Credits
    51,788
    Downloads
    1
    Uploads
    0

    வாழ்க்கை தத்துவம் - காரட், முட்டை, காபி பொடி

    வாழ்க்கையில் சலித்து போன ஒரு மகள் தாயிடம் தனது குறைகளை கூறினாள்.

    தாய் அவளை சமையலறைக்கு அழைத்து சென்று மூன்று பாத்திரங்களில் தண்ணீரை ஊற்றி ஒன்றில் காரட்டையும் மற்றொன்றில் முட்டையையும் மூன்றாவது பாத்திரத்தில் காபி பொடியையும் போட்டு அடுப்பில் சுட வைத்தாள்.

    தண்ணீர் கொத்திதவுடன் அடுப்பை நிறுத்தி விட்டு மகளிடம் பாத்திரங்களில் இருந்த பொருட்களை எடுக்க சொன்னாள்.

    முதல் பாத்திரத்தில் இருந்த காரட் வெந்து தொட்டவுடன் இளகியது. இரண்டாவது பாத்திரத்தில் இருந்த முட்டையை எளிதில் உடைக்க முடைந்தது. மூன்றாவது பாத்திரத்தில் நல்ல வாசனையான காபி டிகாக்ஷன் இருந்தது.

    தாய் கூறினாள் " மூன்று பாத்திரங்களிலும் தண்ணீர் கொத்திதது. முதல் பாத்திரத்தில் போடப்பட்ட காரட் முதலில் இறுக்கமாக இருந்து தண்ணீர் கொதித்ததும் குழைந்து விட்டது. இரண்டாவது பாத்திரத்தில் போடப்பட்ட முட்டை முதலில் வெளிப்பாகம் தடிப்பாகவும் உள்ளே திரவமாகவும் இருந்தது. ஆனால் தண்ணீர் கொதித்த பிறகு அதன் மேல் தோல் எளிதில் பிரிந்து உள்ளே திடப்பொருளாக மாறி விட்டது. மூன்றாவது பாத்திரத்தில் போடப்பட்ட காபி பொடி தண்ணீர் கொத்திதவுடன் அந்த தண்ணீரையே மாற்றி சுவையான பானமாக மாற்றி விட்டது.

    யார் நீ என்று எண்ணிப்பார். உனது பிரச்சினைகளை சமாளிக்க நீ ஒரு காரட்டாகவா அல்லது முட்டையாகவா அல்லது காபி பொடியாகவா மாறுகிறாய்".

    " காரட் போல் முதலில் திடமாக இருந்து பிரச்சினைகளை எதிர்கொள்ளும் போது குழைந்து திட சக்தியை இழக்கப்போகிறாயா?"

    " முட்டையை போல் முதலில் இளகிய மனதுடன் இருந்து ஒரு இழப்பு அல்லது பிரச்சினை வந்தவுடன் உன்னை திடமாக மாற்றிக் கொள்ளப் போகிறாயா?"

    அல்லது " காபி பொடியை போல கெட்ட வேளையிலும் உன்னை நன்றாக்கி சுற்றுப்புறத்தையும் மாற்றப் போகிறாயா?"
    Last edited by மதுரை மைந்தன்; 07-07-2012 at 12:10 AM.

    போர் செய்ய புது ஆயுதமும்
    ஆள் கொல்ல தினமோர் சதியும்
    நின்றே கொல்லும் தெய்வங்களும்
    நின்றே கொல்லும் மத பூசல்களும்
    நன்றே மாறிடும் நிலை வருமா?

    விஞ்ஞானி-தொடர்கதை (பாகம் 3) (இணைப்பு)
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16872

  10. #46
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    Quote Originally Posted by மதுரை மைந்தன் View Post

    யார் நீ என்று எண்ணிப்பார். உனது பிரச்சினைகளை சமாளிக்க நீ ஒரு காரட்டாகவா அல்லது முட்டையாகவா அல்லது காபி பொடியாகவா மாறுகிறாய்".

    " காரட் போல் முதலில் திடமாக இருந்து பிரச்சினைகளை எதிர்கொள்ளும் போது குழைந்து திட சக்தியை இழக்கப்போகிறாயா?"

    " முட்டையை போல் முதலில் இளகிய மனதுடன் இருந்து ஒரு இழப்பு அல்லது பிரச்சினை வந்தவுடன் உன்னை திடமாக மாற்றிக் கொள்ளப் போகிறாயா?"

    அல்லது " காபி பொடியை போல கெட்ட வேளையிலும் உன்னை நன்றாக்கி சுற்றுப்புறத்தையும் மாற்றப் போகிறாயா?"
    வாழ்க்கைக்கு தேவையான விடையத்தை மிக லாவகமானதும் இலகுவனதொருனுதாரணத்துடன் விளக்கியுள்ளீர்கள்.. வாழ்த்துக்கள் மதுரை அண்ணா...
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  11. #47
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஜானகி's Avatar
    Join Date
    23 Oct 2010
    Location
    Chennai
    Posts
    2,597
    Post Thanks / Like
    iCash Credits
    32,445
    Downloads
    3
    Uploads
    0
    சமயலறை போதனைகள் அருமை....தொடருங்கள்...கற்றுக்கொள்கிறோம்.

  12. #48
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Apr 2007
    Location
    dubai - native -tanjore
    Posts
    2,849
    Post Thanks / Like
    iCash Credits
    9,053
    Downloads
    32
    Uploads
    0
    ஆசிரியர் மற்றும் ஒட்டுனரின் சிந்தனைகள் படிப்பினையாக உள்ளது

Page 4 of 10 FirstFirst 1 2 3 4 5 6 7 8 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •