Results 1 to 8 of 8

Thread: குறுங்கவிதைகள்....

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    05 Jun 2012
    Location
    Chennai
    Posts
    269
    Post Thanks / Like
    iCash Credits
    15,508
    Downloads
    0
    Uploads
    0

    குறுங்கவிதைகள்....




    ஆயிரம் நிலவுகள்
    பனித்துளிகளில் நிலவின்
    பிம்பம்...

    ________________________

    ஏரி நீர்
    குதிரையின் குளம்புச் சத்தம்
    தெரித்தன நிலவின் துளிகள்...

  2. #2
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    நல்ல கற்பனை அப்படியே உங்கள் சிறந்த கற்பனைகளைத் தொடருங்கள் தங்கையே. வாழ்த்துக்கள்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  3. #3
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    அழகான கவித்துவமிக்க வரிகளில் மனம் பறிகொடுத்தேன். பாராட்டுகள். தொடருங்கள் ஹேமா.

  4. #4
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Ravee's Avatar
    Join Date
    25 Apr 2009
    Location
    மதுரை, தமிழ்நாடு
    Posts
    1,833
    Post Thanks / Like
    iCash Credits
    23,808
    Downloads
    25
    Uploads
    0
    Quote Originally Posted by HEMA BALAJI View Post



    ஆயிரம் நிலவுகள்
    பனித்துளிகளில் நிலவின்
    பிம்பம்......
    ஆயிரம் நிலவில் ஒரு நிலவையாவ்து விட்டுச் செல்லேன்
    அமாவாசையன்று ..............
    ந.இரவீந்திரன்
    வாழ்க்கை எப்போதும் இனிமையானது ?

  5. #5
    இளம் புயல் பண்பட்டவர் rema's Avatar
    Join Date
    12 May 2011
    Location
    salem
    Posts
    167
    Post Thanks / Like
    iCash Credits
    27,204
    Downloads
    0
    Uploads
    0

    அருமை ஹேமா.

    Quote Originally Posted by HEMA BALAJI View Post



    ஆயிரம் நிலவுகள்
    பனித்துளிகளில் நிலவின்
    பிம்பம்...

    ________________________

    ஏரி நீர்
    குதிரையின் குளம்புச் சத்தம்
    தெரித்தன நிலவின் துளிகள்...
    அருமை ஹேமா.
    LIVE WHEN YOU ARE ALIVE !

  6. #6
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    05 Jun 2012
    Location
    Chennai
    Posts
    269
    Post Thanks / Like
    iCash Credits
    15,508
    Downloads
    0
    Uploads
    0
    பின்னூட்டமிட்டு ஊக்குவித்த அனைவருக்கும் என் நன்றிகள்.

  7. #7
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    24 Jun 2011
    Location
    A, A
    Posts
    334
    Post Thanks / Like
    iCash Credits
    20,697
    Downloads
    0
    Uploads
    0
    கவிதை
    நிலா வே
    வா !
    கற்பனை
    அற்புதம் !
    சொற்பதம்
    பல்சுவை
    உணவகம் ..
    வசிகரன்

  8. #8
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    05 Jun 2012
    Location
    Chennai
    Posts
    269
    Post Thanks / Like
    iCash Credits
    15,508
    Downloads
    0
    Uploads
    0
    வித்தியாசமான பின்னூட்டம். நன்றி வசீகரன்.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •