Page 2 of 2 FirstFirst 1 2
Results 13 to 19 of 19

Thread: மனங்கவர் பதிவர் போட்டிக்கான பரிந்துரைகள்

                  
   
   
 1. #13
  அனைவரின் நண்பர் பண்பட்டவர்
  Join Date
  23 Dec 2009
  Posts
  1,465
  Post Thanks / Like
  iCash Credits
  56,989
  Downloads
  22
  Uploads
  0
  Quote Originally Posted by கீதம் View Post
  கலைவண்ணம், கைவண்ணம், கவிவண்ணம் என்று பல்விதப் பரிமாணங்களில் தன் திறன் காட்டும் ஹேகாவைப் பரிந்துரைக்கிறேன்.
  என்னை நினைவுகூர்ந்தமைக்காக நன்றி கீதம் அக்கா, டாப் பதிவுகள் இடுவதோடு அனைவர் பதிவுகளையும் படித்து ஊக்கம் கொடுக்கும் நீங்கள் என்றைக்கும் எமது மனம் கவர்ந்த பதிவரே.. உங்களுக்கு அப்புறம் தான் நாங்கள் ஆனால் அக்கா நான் இங்கே சமீப காலங்களாக அதிக பதிவுகள் இடுவதில்லையே அக்கா.... அப்புறம் எப்படி....
  Last edited by Hega; 19-06-2012 at 10:21 PM.
  நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவும் வைக்க முடியும்

 2. #14
  இனியவர் பண்பட்டவர் ஆளுங்க's Avatar
  Join Date
  05 Jul 2010
  Location
  திருச்சிராப்பள்ளி/ திருநெல்வேலி
  Age
  35
  Posts
  648
  Post Thanks / Like
  iCash Credits
  11,984
  Downloads
  136
  Uploads
  0
  தமிழ் இலக்கணம், கவிதை, கதை , கணிதம், புதிர் என அனைத்திலும் கலக்கும் ஜெகதீசன் ஐயா அவர்களை பரிந்துரை செய்கிறேன்

  வானை அளப்போம்!! கடல் மீனை அளப்போம்!!
  சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்

 3. #15
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
  Join Date
  16 Feb 2007
  Location
  சுவாசம்
  Age
  41
  Posts
  21,007
  Post Thanks / Like
  iCash Credits
  309,575
  Downloads
  151
  Uploads
  9
  ஆசை அஜித்

 4. #16
  மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
  Join Date
  23 Dec 2008
  Location
  ஆஸ்திரேலியா
  Age
  50
  Posts
  7,283
  Post Thanks / Like
  iCash Credits
  99,046
  Downloads
  21
  Uploads
  1
  மனங்கவர் பதிவரைப் பரிந்துரைப்பதற்கானக் காலக்கெடு நிறைவடைந்தது. விரைவில் இதற்குரிய வாக்கெடுப்பு துவங்கும். பதிவர்களைப் பரிந்துரைத்து ஆதரவு தந்த அனைத்து உறவுகளுக்கும் நன்றி. மன்றத்தின் அனைத்துப் போட்டிகளிலும் தவறாமல் வாக்களித்து மன்றத்தின் உறுப்பினர் என்னும் அங்கீகாரத்தைப் பெருமிதத்துடன் நிலைநிறுத்துமாறும் அன்புடன் வேண்டுகிறேன். நன்றி.

 5. #17
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
  Join Date
  03 Jun 2007
  Location
  புதுதில்லி
  Age
  58
  Posts
  2,017
  Post Thanks / Like
  iCash Credits
  19,502
  Downloads
  10
  Uploads
  0
  நான்கொஞ்சம் லேட். தமிழகம் வந்திருப்பதால் இணையம் கிடைப்பதில்லை. ஜூலை முதல் என் பங்கெடுப்பினைத் தொடர்கிறேன். தேர்ந்தெடுக்கப்படுபவர்க்கு முன்கூட்டிய வாழ்த்துகள்.

 6. #18
  மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
  Join Date
  23 Dec 2008
  Location
  ஆஸ்திரேலியா
  Age
  50
  Posts
  7,283
  Post Thanks / Like
  iCash Credits
  99,046
  Downloads
  21
  Uploads
  1
  அன்பார்ந்த உறவுகளே… கடந்த மாதங்களுக்கான மனங்கவர் பதிவருக்கான வாக்குப்பதிவு துவங்கிவிட்டது. இங்கே சென்று உங்கள் வாக்கினைப் பதிவு செய்யுங்கள்.

  மன்றத்தின் பண்பட்ட உறுப்பினர்கள் அனைவரும் தவறாது வாக்களித்து மன்றத்தின் செயல்பாடுகளில் கரம் கோர்த்து, மன்றத்தின் தேர்ந்த பங்களிப்பாளர்களை ஊக்குவிக்க ஒத்துழைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.


  வாக்களிக்கக் கடைசி நாள் : 24-07-2012

 7. #19
  அனைவரின் நண்பர் பண்பட்டவர்
  Join Date
  23 Dec 2009
  Posts
  1,465
  Post Thanks / Like
  iCash Credits
  56,989
  Downloads
  22
  Uploads
  0
  Quote Originally Posted by Hega View Post
  கடந்த மாதத்தில் எனறில்லாமல் கடந்த மாதங்களிற்கான மனங்கவர் பதிவர் என்றிருப்பதால் கடந்த பல மாதங்களாகவே தமிழ் மன்றத்தில் டாப் ஐந்திற்குள் பதிவுகளை தொடர்ந்தும் இடுவதோடு ஏனைய பதிவர்களையும் உற்சாகப்டுத்தி ஊக்க்பபடுத்தி தமிழ் மன்றத்திலேயே குடியிருக்கும் எங்கள் அன்பு ]சிவாஜி அண்ணாவை மனங்கவர் பதிவராக பரிந்துரைக்கிறேன். .
  பலர் தமிழ் மன்றத்தின் தமக்கு பிடித்த பகுதிகளோடு நின்று விட எல்லா பகுதிகளிலும் பழையவர் புதியவ ரென பாகுபாடின்றி அனைவர் பதிவுகளையும் படித்து கருத்திடுவதோடு உற்சாகமும் கொடுக்கும் விதமாக பல மாதங்களாகவே தனி ஒருவராய் சிவாஜி அண்ணாவின் பங்களிப்பு தொடர்வதை அவதானித்திருக்கிறேன். அதற்காக மற்றவர்கள் என் மனம் கவர்ந்தவர்களாய் இல்லையென்பதில்லை. எல்லோரும் என் மனம் கவர்ந்த பதிவர்களே.. ஒருவரை மட்டுமே பரிந்துரைக்கலாம் என்பதால் முறை என் ஒட்டு சிவாஜி அண்ணாவிற்கே..

  ஹைய்யா, சிவாஜி அண்ணாவிற்கு வாழ்த்துகள்.

  ஒட்டு போட்டவர்களுக்கு நன்றிகள்.


  வாக்கெடுப்பில் உங்க பெயரையும் சேர வைச்சதுக்கான கமிஷனும், எனக்கான விசேட ட்ரீட்டும் உடனடியாக சுவிஸுக்கு வந்தாகணும் அண்ணா..

  என்னம்மா வேண்டும்னு கேளுங்க.. அப்புறம் லிஸ்ட் தர
  நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவும் வைக்க முடியும்

Page 2 of 2 FirstFirst 1 2

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •