Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 31

Thread: ஒரு எளிய அறிமுகம்- ஹேமாபாலஜி

                  
   
   
 1. #1
  இளம் புயல் பண்பட்டவர்
  Join Date
  05 Jun 2012
  Location
  Chennai
  Posts
  269
  Post Thanks / Like
  iCash Credits
  11,888
  Downloads
  0
  Uploads
  0

  ஒரு எளிய அறிமுகம்- ஹேமாபாலஜி

  வணக்கம்.

  நான் ஹேமாபாலாஜி, இம் மன்றத்துக்குப் புதியவள். ஆதன் அவர்களின் மூலமாக இம்மன்றம் எனக்கு அறிமுகமாகியது. அறிவுப்பூர்வமான, உணர்வுப்பூர்வமான உபயோகமான பல தகவல்களை இங்கு வாசகியாகப் படித்திருக்கிறேன். என் கருத்துக்களை இடவும், எனது சில கிறுக்கல்களைப் பதியவும் உறுப்பினராகி உங்கள் முன் வந்திருக்கிறேன். எனக்கு இம்மன்றத்தில் பதிவதும், படிப்பதும் இன்னும் சரளமாக பழகிவில்லையாதலால் ஏதேனும் தப்பும் தவறுமாக பதிந்திருப்பின் மூத்த உறுப்பினர்கள் சுட்டிக்காட்டி திருத்தவும் பிழை பொறுக்கவும் வேண்டிக் கொண்டு, என்னையும் உங்களில் ஒருத்தியாய் ஒரு தோழியாய் ஏற்றுக்கொள்ளும் படி கேட்டுக் கொள்கிறேன். நன்றி...

 2. #2
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
  Join Date
  31 Oct 2007
  Posts
  6,803
  Post Thanks / Like
  iCash Credits
  67,497
  Downloads
  57
  Uploads
  0
  வாங்க ஹேமா இங்கே உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி

  தங்களின் கவிதைப் பூக்களால் மன்றவனத்தை பூத்துக் குலுங்கவிடுங்கள்
  அன்புடன் ஆதி 3. #3
  இளம் புயல் பண்பட்டவர்
  Join Date
  05 Jun 2012
  Location
  Chennai
  Posts
  269
  Post Thanks / Like
  iCash Credits
  11,888
  Downloads
  0
  Uploads
  0
  Quote Originally Posted by ஆதன் View Post
  வாங்க ஹேமா இங்கே உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி

  தங்களின் கவிதைப் பூக்களால் மன்றவனத்தை பூத்துக் குலுங்கவிடுங்கள்
  நன்றி ஆதன். எந்த சந்தேகம் என்றாலும் உங்களைத்தான் தொந்தரவு செய்வேன். மற்ற நண்பர்கள் பழகும் வரை.

 4. #4
  Banned
  Join Date
  28 Jan 2012
  Posts
  652
  Post Thanks / Like
  iCash Credits
  13,469
  Downloads
  0
  Uploads
  0
  வருக ஹேமா வருக !
  உங்கள் வரவு நல்வரவாகட்டும் !
  உங்கள் வரவால் மன்றத்தில் வசந்தம் வீசட்டும் !

  வாழ்த்துக்கள் !

 5. #5
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் மதுரை மைந்தன்'s Avatar
  Join Date
  17 Jun 2008
  Location
  Melbourne, Australia
  Posts
  2,291
  Post Thanks / Like
  iCash Credits
  24,079
  Downloads
  1
  Uploads
  0
  வாங்க ஹேமா! உங்க கவிதைகளை படிக்க ஆவலாயிருக்கிறேன்.

  போர் செய்ய புது ஆயுதமும்
  ஆள் கொல்ல தினமோர் சதியும்
  நின்றே கொல்லும் தெய்வங்களும்
  நின்றே கொல்லும் மத பூசல்களும்
  நன்றே மாறிடும் நிலை வருமா?  விஞ்ஞானி-தொடர்கதை (பாகம் 3) (இணைப்பு)
  http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16872

 6. #6
  மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
  Join Date
  23 Dec 2008
  Location
  ஆஸ்திரேலியா
  Age
  49
  Posts
  7,283
  Post Thanks / Like
  iCash Credits
  98,466
  Downloads
  21
  Uploads
  1
  நல்வரவு ஹேமா... எந்தத் தயக்கமுமில்லாமல் இயல்பாய் வளைய வாருங்கள். எந்தச் சந்தேகத்தையும் எவரிடத்தும் கேட்கலாம். உங்கள் கவிதைப் பூக்களால் மன்றத்தை அலங்கரியுங்கள்.

 7. #7
  இளம் புயல் பண்பட்டவர்
  Join Date
  05 Jun 2012
  Location
  Chennai
  Posts
  269
  Post Thanks / Like
  iCash Credits
  11,888
  Downloads
  0
  Uploads
  0
  வரவேற்று உற்சாகம் அளித்த நண்பர்களுக்கு என் நன்றிகள்.. உங்களில் ஒருவராய் இருப்பதில் மிக மகிழ்ச்சி அடைகிறேன்.

 8. #8
  அனைவரின் நண்பர் பண்பட்டவர் பாலகன்'s Avatar
  Join Date
  20 Apr 2008
  Location
  சென்னைக்கு அருகில்
  Posts
  1,636
  Post Thanks / Like
  iCash Credits
  7,561
  Downloads
  12
  Uploads
  0
  யாரு நம்ம ஹேமாவா! பார்த்து ரொம்ப நாள் ஆச்சி.. நல்லாயிருக்கியா தாயி....  நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி!

 9. #9
  இளம் புயல் பண்பட்டவர்
  Join Date
  05 Jun 2012
  Location
  Chennai
  Posts
  269
  Post Thanks / Like
  iCash Credits
  11,888
  Downloads
  0
  Uploads
  0
  எந்த ஹேமான்னு நினைச்சி கேக்கரீங்கோ அசுரரே!!!!.... நல்லாத்தான் இருக்கேன் இதுவரைக்கும்..


  பாத்து ரொம்ப நாளாச்சா? அத நாங்கல்ல கேக்கனும்? அப்பப்போ கவிதை திரிப் பக்கமும் வந்து எட்டிப் பார்த்துருந்தா தெரிஞ்சுருக்கும்....

 10. #10
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  08 Sep 2010
  Location
  Karappakkam,Cennai-97
  Age
  73
  Posts
  4,215
  Post Thanks / Like
  iCash Credits
  78,206
  Downloads
  16
  Uploads
  0
  வாருங்கள் ஹேமாபாலாஜி அவர்களே! தங்கள் படைப்புகளைக் காண ஆவல்.
  இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
  விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

 11. #11
  நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
  Join Date
  23 May 2007
  Location
  வளைகுடா நாடுகள்
  Posts
  15,360
  Post Thanks / Like
  iCash Credits
  174,316
  Downloads
  39
  Uploads
  0
  வாங்கம்மா தங்கையே.....இந்த மன்றத்துக்கு இன்னுமோர் கவிதாயினி கிடைத்ததில் ரொம்ப ரொம்ப சந்தோஷம்.

  அண்ணனின் அன்பான வரவேற்புகளுடன்...இனிய நல்வாழ்த்துக்கள்.
  அன்புடன் சிவா
  என்றென்றும் மன்றத்துடன்
  கவலை என்பது கைக்குழந்தையல்ல
  எல்லா நேரமும் தோளில் சுமக்க
  கவலை ஒரு கட்டுச் சோறு
  தின்று தீர்க்க வேண்டும் அல்லது
  பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

 12. #12
  இனியவர் பண்பட்டவர்
  Join Date
  27 Mar 2011
  Location
  madurai
  Age
  56
  Posts
  539
  Post Thanks / Like
  iCash Credits
  45,916
  Downloads
  2
  Uploads
  0
  வாங்க சகோ

  நாங்களும் இங்கே இருக்கோம் !!

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •