Page 1 of 15 1 2 3 4 5 11 ... LastLast
Results 1 to 12 of 179

Thread: அதிமேதாவி அம்மாஞ்சி

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Iniyan's Avatar
    Join Date
    18 Jan 2004
    Posts
    1,200
    Post Thanks / Like
    iCash Credits
    3,808
    Downloads
    7
    Uploads
    0

    அதிமேதாவி அம்மாஞ்சி

    ஆசிரியர்:
    கண்ணகி மதுரையை எரித்ததில் இருந்து நமக்கெல்லாம் என்ன தெரியுது?

    அதிமேதாவி:
    அந்த காலத்தில தீயணைப்பு படை இல்லேன்னு தெரியுது.....
    Last edited by அன்புரசிகன்; 17-08-2007 at 02:59 PM. Reason: யுனிக்கோடாக்கல்

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Location
    abudhabi
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    14,640
    Downloads
    9
    Uploads
    0
    சபாஷ் இனியா...தொடருங்கள்.
    Last edited by கீதம்; 26-05-2012 at 01:15 AM. Reason: ஒருங்குறியாக்கம்

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Posts
    3,716
    Post Thanks / Like
    iCash Credits
    3,792
    Downloads
    0
    Uploads
    0
    அடடா என்ன நீங்க அப்போ இப்போ எதுவும் எரியறது இல்லைன்னு சொல்றீங்களா.........

    வேனும்னா அந்த காலத்தில தண்ணீ இல்லைன்னு சொல்லுங்க...
    Last edited by கீதம்; 26-05-2012 at 01:16 AM. Reason: ஒருங்குறியாக்கம்

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    61,545
    Downloads
    18
    Uploads
    2
    பப்பி அவர்கள் சொல்வதுபோல் அந்த காலத்திலேயும் தண்ணீர் பஞ்சம் போலுள்ளது.
    Last edited by கீதம்; 26-05-2012 at 01:16 AM. Reason: ஒருங்குறியாக்கம்

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    56,107
    Downloads
    4
    Uploads
    0
    நல்லா இருக்கு..தொடருங்கள் இனியன்..
    Last edited by கீதம்; 26-05-2012 at 01:17 AM. Reason: ஒருங்குறியாக்கம்
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    61,545
    Downloads
    18
    Uploads
    2
    இன்னும் அதிமேதாவியின் அதிரடிப் பேச்சுகள் இருந்தால் இங்கே அள்ளி வீசுங்கள்.
    Last edited by கீதம்; 26-05-2012 at 01:19 AM. Reason: ஒருங்குறியாக்கம்

  7. #7
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Location
    பூந்தோட்டம்
    Posts
    6,697
    Post Thanks / Like
    iCash Credits
    13,760
    Downloads
    38
    Uploads
    0
    தொடருங்கள் சாமி..
    Last edited by கீதம்; 26-05-2012 at 01:20 AM. Reason: ஒருங்குறியாக்கம்
    என் பூக்களின் பாசம்..
    எனக்கு சுவாசம்!!

  8. #8
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Iniyan's Avatar
    Join Date
    18 Jan 2004
    Posts
    1,200
    Post Thanks / Like
    iCash Credits
    3,808
    Downloads
    7
    Uploads
    0
    கடந்த இரண்டொரு வருடங்களாக நானும் என் மூளையை கசக்கி வந்தேன். தூக்கமின்மை, போதிய உடற்பயிற்சி இல்லை, அதிக வெயில், வேலை பளு, எல்லாம் என் பரம்பரை வியாதி, அது இது என பல காரணங்கள் கற்பித்து வந்தேன் எனது அதீத சோர்வுக்கு.

    ஆனால் ஆண்டவன் அருளால் கடைசியில் சரியான காரணம் கண்டுபிடித்து விட்டேன். மிக அதிக வேலைப்பளு தான் காரணம்....எப்படியா? ரமணா விஜயகாந்த் ஸ்டைல்ல சொல்லுறேன். கேட்டுக்கோ...

    இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகை 273 மில்லியன்.

    இதில் 140 மில்லியன் ஓய்வு பெற்றவர்கள்.
    ஆக மிச்சம் 133 மில்லியன் பேர் வேலை பார்க்க.

    இதில் 85 மில்லியன் பள்ளியில்.
    ஆக மிச்சம் 48 மில்லியன் பேர் வேலை பார்க்க.

    இதில் 29 மில்லியன் Federal கவர்மெண்ட் வேலையில்.
    ஆக மிச்சம் 19 மில்லியன் பேர் வேலை பார்க்க.

    இதில் 2.8 மில்லியன் ராணுவத்தில் உலகமெல்லாம் கட்டைப் பஞ்சாயத்து செய்யும் வேலையில்.
    ஆக மிச்சம் 16.2 மில்லியன் பேர் வேலை பார்க்க.

    இதிலும் மாநிலம், மாகாணம், நகரம், கிராம அலுவல் என்று 14,800,000 பேர் போக
    மிச்சம் 1.4 மில்லியன் பேர் வேலை பார்க்க.

    இதிலயும் மருத்துவமனையிலிருக்கும் 188,000, மற்றும் சிறைச்சாலைகளில் இருக்கும் 1,211,998 பேர் கணக்கு.

    ஆகக் கூடி இருக்குற வேலையெல்லாம் பார்க்க மிச்சம் இருக்குறது நீயும் நானும் தான். இதுலயும் நீ இப்படி கம்ப்யூட்டர்ல உட்க்கார்ந்து வெட்டி பொழுது கழிக்கிறே..............
    Last edited by அன்புரசிகன்; 17-08-2007 at 03:00 PM. Reason: யுனிக்கோடாக்கல்

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Posts
    3,716
    Post Thanks / Like
    iCash Credits
    3,792
    Downloads
    0
    Uploads
    0
    இந்த கதை இப்போ இப்படி போக ஆரம்பிச்சிடுச்சா.......நல்லா வேலை பார்க்கிறீங்க இனியன்
    Last edited by கீதம்; 26-05-2012 at 01:20 AM. Reason: ஒருங்குறியாக்கம்

  10. #10
    மன்றத்தின் தூண்
    Join Date
    19 Apr 2003
    Posts
    3,394
    Post Thanks / Like
    iCash Credits
    3,784
    Downloads
    0
    Uploads
    0
    ஹா .. ஹா ..
    நல்லா இருக்கு இனியன் ..
    தொடருங்க ...

    அப்புறம் ..
    நீங்கதான் நண்பர் வந்தியத்தேவனா ..?
    கொஞ்ச நாளா பார்க்க முடியாத
    நண்பர் வந்தியத்தேவன்தான் வந்திருக்கிறார்
    என்று நினைத்துவிட்டேன்..
    உங்கள் அவதாரைப் பார்த்தவுடன் ..
    Last edited by கீதம்; 26-05-2012 at 01:21 AM. Reason: ஒருங்குறியாக்கம்

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    61,545
    Downloads
    18
    Uploads
    2
    நன்றாக உள்ளது இனியன் அவர்களே. தொடருங்கள்.
    Last edited by கீதம்; 26-05-2012 at 01:22 AM. Reason: ஒருங்குறியாக்கம்

  12. #12
    இளம் புயல்
    Join Date
    03 Jan 2004
    Location
    ��ĺ�¡
    Posts
    107
    Post Thanks / Like
    iCash Credits
    3,770
    Downloads
    0
    Uploads
    0
    இனியரின் பங்களிப்பு கண்டு வியக்கிறேன்...ஒவ்வெரு பகுதியிலும் தமக்கென ஒரு தனி முத்திரையைப் பதிக்கிறார்..வாழ்த்துக்கள்.
    Last edited by கீதம்; 26-05-2012 at 01:23 AM. Reason: ஒருங்குறியாக்கம்

Page 1 of 15 1 2 3 4 5 11 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •