Results 1 to 2 of 2

Thread: கணினி பொறியியலாளர்

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    07 Aug 2009
    Location
    மலேசியா
    Posts
    105
    Post Thanks / Like
    iCash Credits
    33,728
    Downloads
    1
    Uploads
    0

    கணினி பொறியியலாளர்



    வீட்டினை பார்த்துக்கொள்ள ஒரு மகாலட்சுமி வந்தால் நன்றாக இருக்கும் என்று சொல்லுவார்கள். அதுபோல நமது கம்யூட்டரை நன்கு பார்த்துக்கொள்ள ஒரு சாப்ட்வேர் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். கம்யூட்டர் மெயின்டனஸ்க்காக நாம் செய்யும் அனைத்துப்பணிகளையும் இந்த சின்ன சாப்ட்வேர் நமது ஒரு கிளிக் மூலம் செய்து முடிக்கின்றது.Wise PC Engineer என பெயருடன் 8 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.

    இதில் Registry Utility,Disk Utility,Other Utility என மூன்றுவிதமான Utility கள் கிடைக்கும். Registry Utility யில் Registry Backup.Registry Clean.Registy Defrog மற்றும் Startup Programme Manager என யுடிலிட்டிகள் உள்ளன. தேவையானதை நாம் தேர்வு செய்துபயன்படுத்தலாம். மேலும் Disk Utility யில Disk Cleaner.Disk Defregment.File recovery File Scrap என பல உபயோகமான யுடிலிட்டிகள் உள்ளது.

    இதில் உள்ள Disk Defragment கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகியது. இதில் வண்ணவண்ண சதுரமான சின்ன கட்டங்கள் நமது பார்வைக்கு தெரிந்து ஒழுங்கான வடிவில் வந்தது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.'



    கடைசியாக Other Utility memory optimizer.Auto shotdown.,File Hidern.File Encrypter என பல யுடிலிட்டிகள் இருக்கும்.Memory Optimizer கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகியது.



    மற்ற சாப்ட்வேர்களில் இல்லாத சிறப்பு அம்சமாக பைல் ரெகவரி இதில் உள்ளது.இதனை கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.



    இதில் தேவையான டிரைவினை தேர்வு செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.



    இதில் நல்ல நிலையில் உள்ள பைல்களை நாம் தேர்வு செய்து நமது டிரைவில் சேமித்து பின்னர் பயன்படுத்தலாம்.இந்த் சாப்ட்வேரினை பயன்படுத்திப்பாருங்கள்.

    நன்றி,
    வேலா.

  2. #2
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    பயனுள்ள பதிவிற்கு நன்றிங்க ராஜ்குலன்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •