Results 1 to 8 of 8

Thread: மொரீசியஸ் நாட்டு ரூபாய் நோட்டில் தமிழ்

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    07 Aug 2009
    Location
    மலேசியா
    Posts
    105
    Post Thanks / Like
    iCash Credits
    33,728
    Downloads
    1
    Uploads
    0

    மொரீசியஸ் நாட்டு ரூபாய் நோட்டில் தமிழ்



    மொரீசியஸ் நாட்டு ரூபாய் நோட்டில் தமிழ்


  2. #2
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    தமிழ் ரூபாய் நோட்டுக்களில் இடம்பெறுவது புதிதல்ல ராஜ்குலன். அதுவும் மொரீஷியஸில் பல காலமாய் தமிழ் அரசுமொழியாய் உள்ளது. சிங்கப்பூர், மலேசியா, ஸ்ரீலங்கா போன்ற நாடுகளிலும் தமிழ்மொழி அரசுமொழி. ஃபிஜி தீவுகளிலும் இருக்கிறதா என உறுதியாய் தெரியவில்லை. உலகெங்கும் கோலோச்சியவன் தமிழன் என்பதில் என்ன சந்தேகம். இதில் நமது அண்டை மாநில மடையர்கள் எங்கள் மொழி அனைத்துலக மொழியென பீற்றுகிறார்கள். உண்மையில் வளைகுடா நாடுகளில் அவர்கள் மொழியில் அறிவிப்புத் தருவதன் காரணம் அவர்களால் ஆங்கிலம் படித்துப் புரிந்துகொள்ளமுடியாதென்பதாலேயேதான்.....
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  3. #3
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    07 Aug 2009
    Location
    மலேசியா
    Posts
    105
    Post Thanks / Like
    iCash Credits
    33,728
    Downloads
    1
    Uploads
    0
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    தமிழ் ரூபாய் நோட்டுக்களில் இடம்பெறுவது புதிதல்ல ராஜ்குலன். அதுவும் மொரீஷியஸில் பல காலமாய் தமிழ் அரசுமொழியாய் உள்ளது. சிங்கப்பூர், மலேசியா, ஸ்ரீலங்கா போன்ற நாடுகளிலும் தமிழ்மொழி அரசுமொழி. ஃபிஜி தீவுகளிலும் இருக்கிறதா என உறுதியாய் தெரியவில்லை. உலகெங்கும் கோலோச்சியவன் தமிழன் என்பதில் என்ன சந்தேகம். இதில் நமது அண்டை மாநில மடையர்கள் எங்கள் மொழி அனைத்துலக மொழியென பீற்றுகிறார்கள். உண்மையில் வளைகுடா நாடுகளில் அவர்கள் மொழியில் அறிவிப்புத் தருவதன் காரணம் அவர்களால் ஆங்கிலம் படித்துப் புரிந்துகொள்ளமுடியாதென்பதாலேயேதான்.....
    மலேசிய நோட்டுக்களில் தமிழ் இல்லை. மலாய் மற்றும் அரபு மொழி தவிர வேறு மொழிகள் இல்லை.

  4. #4
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    அப்படியா....அங்கு தமிழும் ஆட்சிமொழி எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதனால்தான் அப்படிக் குறிப்பிட்டேன். தகவலுக்கு நன்றி ராஜ்குலன்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  5. #5
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    //உண்மையில் வளைகுடா நாடுகளில் அவர்கள் மொழியில் அறிவிப்புத் தருவதன் காரணம் அவர்களால் ஆங்கிலம் படித்துப் புரிந்துகொள்ளமுடியாதென்பதாலேயேதான்.....//

    எந்தெந்த மொழியில் அறிவிப்பு தருவார்கள் அண்ணா ?
    அன்புடன் ஆதி



  6. #6
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    ஆங்கிலம், அரபி, ஹிந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் அறிப்பார்கள். ஆனால் எல்லா நாட்டிலும் இல்லை. துபாய், பஹ்ரைன் போன்ற வெகுசில நாடுகளிலேதான் அறிவிக்கிறார்கள் ஆதன்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    நான் மரூஷியஸ் நாட்டிற்குச் சென்றபோது அந்த நாட்டின் கரன்சியில் நம் தமிழ் இருந்தது கண்டு மிகவும் மகிழ்ந்தேன். என்னிடம் இன்னும் பத்து ரூபாய் கரன்சிகள் உள்ளன. மாற்ற மனமில்லாமல் இன்னும் வைத்திருக்கிறேன்.

  8. #8
    இனியவர் பண்பட்டவர் மஞ்சுபாஷிணி's Avatar
    Join Date
    02 Aug 2009
    Location
    குவைத்
    Age
    55
    Posts
    980
    Post Thanks / Like
    iCash Credits
    15,025
    Downloads
    13
    Uploads
    0
    தகவலுக்கு அன்பு நன்றிகள் ராஜ்குலன்
    மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானரதூதமுக்யம் ஸ்ரீராமதூதம் சரணம் ப்ரபத்யே:



Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •