Results 1 to 3 of 3

Thread: சில உபயோகமான மென்பொருள்கள்..

                  
   
   
  1. #1
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3

    சில உபயோகமான மென்பொருள்கள்..

    சில உபயோகமான மென்பொருள்கள்:

    இது போன்ற மென்பொருள்கள் பலவற்றை நீங்கள் அறிந்திருக்கக்கூடும். நம்மிடம் சில பழைய சி.டி.க்களில் சில பாடல்கள் மட்டுமே இருக்கும். அவற்றை எல்லாம் எம்.பி.3 ஆக மாற்றினால் நமக்கு ஒரே சி.டி.யில் கிட்டத்தட்ட 150 பாடல்கள் வரை பதிவு செய்து விடலாம். பல சி.டி.க்களில் இருக்கும் பாடல்களை எல்லாம் ஒன்றிணைத்து ஒரே சி.டி.யில் பதிவு செய்ய சிடெக்ஸ்(CDex) என்கிற மென்பொருளை உபயோகிக்கலாம்.

    பதிவிறக்கம் செய்ய விரும்புபவர்கள் செல்ல வேண்டிய முகவரி:
    http://cdexos.sourceforge.net/downloads.php
    மென்பொருளின் அளவு: சுமார் 2 MB
    ------------------------------------------------------------------------------------------------
    நம் கணினி திடீர் என்று இயங்க மறுத்தால் "Ctrl+Alt+Del"-கீகளை உபயோகித்து 'டாஸ்க் மேனேஜர்' திரையை வரவழைப்போம். தோன்றும் திரையில் எத்தனை அப்ளிகேஷன்கள் இயக்கத்தில் உள்ளன - அவற்றில் எத்தனை இயங்காமல் உள்ளன என்பதை மட்டும்தான் நம்மால் காண முடியும். அதே அப்ளிகேஷன்கள் எந்த இடத்தில் உள்ளன? அவை ஏன் திறந்து வைக்கப்பட்டுள்ளன? அவற்றின் செயல்பாடுகள் என்னவென்பதை அறிந்து கொள்ளவேண்டுமென்றால் பிராசசர் எக்ஸ்புளோரர் மென்பொருளை பதிவிறக்கிக்கொள்ளலாம். டாஸ்க் மேனேஜராக செயல்படும் இந்த மென்பொருள் தேவையற்ற, இயங்க மறுக்கும் அப்ளிகேஷன்களை இயக்கத்திலிருந்து எளிமையாக நீக்கிவிடும்.

    மென்பொருளின் பெயர்: Processor Explorer
    மென்பொருளின் அளவு : சுமார் 270 KB
    பதிவிறக்கம் செய்ய செல்ல வேண்டிய தளம்: http://www.sysinternals.com/ntw2k/fr.../procexp.shtml

    குறிப்பு: மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு தளங்களிலும் பல சிறிய, சிறந்த, உபயோகமான மென்பொருள்கள் உள்ளன.
    Last edited by கீதம்; 20-05-2012 at 09:48 AM. Reason: ஒருங்குறியாக்கம்

  2. #2
    புதியவர்
    Join Date
    14 Feb 2005
    Posts
    8
    Post Thanks / Like
    iCash Credits
    8,955
    Downloads
    2
    Uploads
    0
    நல்ல மென்பொருட்கள்..

    இங்கும் சோதனை செய்கிறேன்.
    Last edited by கீதம்; 20-05-2012 at 09:49 AM. Reason: ஒருங்குறியாக்கம்

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    பாரதி அவர்களே உங்கள் பதிவு நிச்சயம் நம் மக்களுக்கு உபயோகமாக இருக்கும்.

    சிடியிலிருக்கும் பாட்டுகளை mp3 ஆக மாற்றினாலே ஒரு சிடியில் 150 பாட்டுகளுக்கு மேல் வருமே. இந்த மென்பொருளுக்கும் mp3க்கும் என்ன வித்யாசம் என்று கொஞ்சம் விளக்கமாக கூறினால் என் போல் கணணி பற்றி அதிகம் தெரியாதவர்களுக்கு கொஞ்சம் உபயோகமாக இருக்கும்.
    Last edited by கீதம்; 20-05-2012 at 09:50 AM. Reason: ஒருங்குறியாக்கம்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •