Results 1 to 8 of 8

Thread: என் கண்ணில் ஏன் விழுந்தாய்? பதில்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
    Join Date
    14 Sep 2004
    Location
    ஹைதராபாத்
    Posts
    9,589
    Post Thanks / Like
    iCash Credits
    8,946
    Downloads
    5
    Uploads
    0

    என் கண்ணில் ஏன் விழுந்தாய்? பதில்

    கண்ணில இத்தனை விழுதுன்னே நீங்க சொன்னப்புறம்தான் கவி யோசிச்சேன்.
    நல்ல கேள்வி!
    இதோ பதில் இப்படியும் இருக்கலாம்:

    பார்வையாக உன் காட்சிக்கு
    பாவையாக உன் மகிழ்ச்சிக்கு
    காட்சியாக உன் நெகிழ்ச்சிக்கு
    தூசியாக என் நினைவுக்கு
    தூண்டலாக உன் வளர்ச்சிக்கு
    கனவாக உன்மேல் என் ஆட்சிக்கு
    கனமாக என்மேல் உன் ஆட்சிக்கு



    அன்புடன்,
    பிரதீப்
    Last edited by கீதம்; 20-05-2012 at 08:18 AM. Reason: ஒருங்குறியாக்கம்
    நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

    பாட்டைக் கண்டுபிடியுங்கள்

  2. #2
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் kavitha's Avatar
    Join Date
    09 Dec 2003
    Posts
    4,291
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    23
    Uploads
    0
    வாசித்து பதில் பதித்தமைக்கு நன்றிகள்.
    Last edited by கீதம்; 20-05-2012 at 08:19 AM. Reason: ஒருங்குறியாக்கம்
    கற்க கசடறக் கற்றவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக

    என்றும் நட்புடன்,
    கவிதா

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    கவிதை நன்றாக இருக்கிறது கவி. பாராட்டுக்கள்.
    எனக்கும் கவிதை எழுத வேண்டும் போல இருக்கிறதே...!
    ஒரு வேளை விழுந்தது எழத்தானோ...??
    Last edited by கீதம்; 20-05-2012 at 08:20 AM. Reason: ஒருங்குறியாக்கம்

  4. #4
    இனியவர்
    Join Date
    24 Jan 2004
    Posts
    506
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    கவிதை வித்தியாசமான கோணத்தில்...
    வாழ்த்துக்கள்.... கவிதா.
    Last edited by கீதம்; 20-05-2012 at 08:20 AM. Reason: ஒருங்குறியாக்கம்

  5. #5
    இனியவர்
    Join Date
    24 Jan 2004
    Posts
    506
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    எனக்கும் கவிதை எழுத வேண்டும் போல இருக்கிறதே...!
    ஒரு வேளை விழுந்தது எழத்தானோ...??
    உங்கள் கவிதையையும் எதிர்பார்த்தபடியே...
    Last edited by கீதம்; 20-05-2012 at 08:21 AM. Reason: ஒருங்குறியாக்கம்

  6. #6
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் kavitha's Avatar
    Join Date
    09 Dec 2003
    Posts
    4,291
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    23
    Uploads
    0
    உடனே இங்கேயே எழுதியிருக்கலாமே பாரதி..?!! விரைவில் பதிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

    "கவிதை வித்தியாசமான கோணத்தில்...
    வாழ்த்துக்கள்.... கவிதா."



    நன்றி தாமரை
    Last edited by கீதம்; 20-05-2012 at 08:21 AM. Reason: ஒருங்குறியாக்கம்
    கற்க கசடறக் கற்றவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக

    என்றும் நட்புடன்,
    கவிதா

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் mythili's Avatar
    Join Date
    07 May 2004
    Posts
    2,300
    Post Thanks / Like
    iCash Credits
    8,974
    Downloads
    1
    Uploads
    0
    கேள்வியும் அதற்கு பதிலும் அருமை.

    அன்புடன்,
    மைதிலி
    Last edited by கீதம்; 20-05-2012 at 08:22 AM. Reason: ஒருங்குறியாக்கம்

  8. #8
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
    Join Date
    14 Sep 2004
    Location
    ஹைதராபாத்
    Posts
    9,589
    Post Thanks / Like
    iCash Credits
    8,946
    Downloads
    5
    Uploads
    0
    நன்றி மைதிலி,
    Last edited by கீதம்; 20-05-2012 at 08:22 AM. Reason: ஒருங்குறியாக்கம்
    நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

    பாட்டைக் கண்டுபிடியுங்கள்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •