Page 2 of 2 FirstFirst 1 2
Results 13 to 19 of 19

Thread: சானியா முன்னேறுகிறார்

                  
   
   
  1. #13
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    Originally posted by பரஞ்சோதி@Mar 3 2005, 12:55 PM
    இத்தனைக்கும் இடையில் விளையாட்டு பார்க்க கொடுத்து தான் வைத்திருக்க வேண்டும்.

    இதெல்லாம்.. இன்ப தொல்லைகள்.. நண்பா... இது மாதிரி எல்லாம் இல்லாவிட்டால்.. வாழ்க்கை போரடித்துவிடும்....
    Last edited by கீதம்; 19-05-2012 at 11:26 AM. Reason: ஒருங்குறியாக்கம்

  2. #14
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    அதிகமான ரசிகர்களை கொள்ளை கொண்டு.... கால் இறுதி போட்டியில்..... வெளியேறிவிட்டார்......

    அடுத்த பந்தயங்களில் வெற்றிக்காண வாழ்த்துவோம்
    Last edited by கீதம்; 19-05-2012 at 11:27 AM. Reason: ஒருங்குறியாக்கம்

  3. #15
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Location
    பூந்தோட்டம்
    Posts
    6,697
    Post Thanks / Like
    iCash Credits
    21,958
    Downloads
    38
    Uploads
    0
    டென் ஸ்போர்ட்ஸில் நேரடியாக ஒளிபரப்பினார்கள்... நேற்றைய ஆட்டத்தில் சானியாவின் முன்னேற்றத்தைக்காண ஆவலாக காத்திருந்து.. அவரது அலுப்பான ஆட்டத்தில் நொந்துவிட்டேன்.. ஏனோ நேற்று ஆரம்பம் முதலே கொஞ்சம் தளர்வாகத்தான் ஆடினார்!! (இரண்டாம் போட்டியில் மீண்டும் ஏற்பட்ட வலியின் காரணத்தாலோ?!!). எனக்கு தெரிந்து இவர் காயத்தை நன்றாக சரிசெய்துகொண்டு பிறகு ஆடவரலாம்.. அவசரப்பட்டு வாழ்நாளை வீணடிக்கவேண்டாம்!!

    ஆனால்... ரசிகர்கள் கூட்டம்.. அப்பப்பா... யப்பா மன்மதா நீயும் அங்க இருந்ததாக கேள்வி.......??!!
    Last edited by கீதம்; 19-05-2012 at 11:27 AM. Reason: ஒருங்குறியாக்கம்
    என் பூக்களின் பாசம்..
    எனக்கு சுவாசம்!!

  4. #16
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Location
    பூந்தோட்டம்
    Posts
    6,697
    Post Thanks / Like
    iCash Credits
    21,958
    Downloads
    38
    Uploads
    0
    கூடவே கொசுறு செய்தியாக...

    யு.எஸ்.ஓபன் மற்றும் பிரெஞ்ச் ஓபன் போட்டிகளையும் டென் ஸ்போர்ட்ஸ் நிறுவனம்தான் ஒளிபரப்பப் போகிறது!!
    Last edited by கீதம்; 19-05-2012 at 11:28 AM. Reason: ஒருங்குறியாக்கம்
    என் பூக்களின் பாசம்..
    எனக்கு சுவாசம்!!

  5. #17
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
    Join Date
    16 Jan 2004
    Posts
    10,688
    Post Thanks / Like
    iCash Credits
    30,554
    Downloads
    10
    Uploads
    0
    நம்ம ஊர் நண்பர்களும் சானியா அவர்களின் ஆட்டத்தினை கண்டு ரசிக்க முடியும் என்பது மகிழ்ச்சியான செய்தி. நன்றி பூ.
    Last edited by கீதம்; 19-05-2012 at 11:28 AM. Reason: ஒருங்குறியாக்கம்
    பரஞ்சோதி


  6. #18
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    கேட்பதற்கு நன்றாக உள்ளது....

    அனைத்து போட்டிகளையும் கண்டுகளிக்க மக்கள் ரெடிதான்.....
    Last edited by கீதம்; 19-05-2012 at 11:29 AM. Reason: ஒருங்குறியாக்கம்

  7. #19
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Iniyan's Avatar
    Join Date
    18 Jan 2004
    Posts
    1,200
    Post Thanks / Like
    iCash Credits
    8,978
    Downloads
    7
    Uploads
    0
    இருட்டை வெளியேற்ற இயலாது. ஏனெனில் அது உண்மையில் இல்லை.
    நீ வெறுமனே வெளிச்சத்தைக் கொணர்ந்தால் போதும் - இருள் மறைந்து விடும். - ஓஷோ

Page 2 of 2 FirstFirst 1 2

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •