Page 2 of 2 FirstFirst 1 2
Results 13 to 21 of 21

Thread: மனைவி அமைவதெல்லாம்.......

                  
   
   
  1. #13
    இனியவர் பண்பட்டவர் மஞ்சுபாஷிணி's Avatar
    Join Date
    02 Aug 2009
    Location
    குவைத்
    Age
    55
    Posts
    980
    Post Thanks / Like
    iCash Credits
    15,025
    Downloads
    13
    Uploads
    0
    Quote Originally Posted by மதி View Post
    அடடே.. பொண்ணு குடுக்கறவங்க இந்த பதிவ பாத்தா உள்ளதும் போச்சுனு ஆயிடும்ல..
    அடடா மதி இதை சொல்லனும்ல? எனக்கு எப்படிப்பா தெரியும்? சரி சரி பொண்ணு கொடுக்கிறவங்க எல்லாரும் கேட்டுக்கோங்கப்பா எங்க மதிக்கு இன்னும் கல்யாணம் ஆகல ஆகல...

    இப்ப ஓகேவா மதி?
    மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானரதூதமுக்யம் ஸ்ரீராமதூதம் சரணம் ப்ரபத்யே:



  2. Likes மதி liked this post
  3. #14
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    ஒரு நல்ல கருவை கதையாக்கியமைக்குப் பாராட்டுகள் மஞ்சு. ஒவ்வொரு பெண்ணும் மனத்தில் இருத்திக் கொள்ள வேண்டிய கருத்து இது.

    இருதரப்பிலும் சரியான புரிதல் இருந்தால் எல்லாம் சுபமே. அவ்வாறு இல்லையெனில் இளைய தலைமுறைதான் அதற்கான முயற்சியை எடுக்கவேண்டும். விட்டுக்கொடுத்தும் பெரியவர்களை அனுசரித்தும் நடந்துகொண்டால் பல பிரச்சனைகளைத் தவிர்க்கமுடியும்.

    என் பிறந்த வீட்டு உறவுகளை விடவும் என்மீது அதிக பாசத்துடன் இருக்கும் என் புகுந்தவீட்டு உறவுகளை எண்ணி இந்நேரத்தில் பெருமிதம் கொள்கிறேன்.

    பெற்றவர்களே பல சமயம் பெண்ணின் வாழ்க்கையைப் பாழாக்கிவிடுவதையும் கதையில் புகுத்தி எச்சரித்தமை பாராட்டுக்குரியது. நல்லதொரு கதைக்குப் பாராட்டுகள் மஞ்சு.

  4. Likes அமரன், மதி liked this post
  5. #15
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பார்கள்.

    மனைவியே இறைவன் கொடுத்த வரம் என்பேன் நான்..

    நாம் யாரை எல்லாம் இறைவன் என்கிறோம்.

    அம்மா, அப்பா, ஆசான், தெய்வம்...

    இவர்கள் தரும் வரம்தான் மனைவி..

    பிள்ளையின் வளர்வில் அன்னை, தந்தை, குரு, தெய்வம் என நால்வரின் பங்கும் எத்தகையது என்று நான் சொல்லத்தேவை இல்லை.

    அம்மா தவறாக வழிகாட்டியபோது தந்தையும், அறிவூட்டிய ஆசானுமாக சரியாக வழிநடத்தியுள்ளார்கள்.

    ஆக, மனைவியே இறைவன் கொடுத்த வரம்தான்.

    நல்ல கருத்துடன் கூடிய கதைக்கு நன்றிக்கா.

  6. Likes மதி liked this post
  7. #16
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் meera's Avatar
    Join Date
    31 Aug 2006
    Location
    Singapore
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    28,347
    Downloads
    12
    Uploads
    0
    Quote Originally Posted by மஞ்சுபாஷிணி View Post
    ஆல்ரெடி உங்களுக்கு கல்யாணம் ஆகி மனைவி இருக்கிறதை இப்படி தானே மதி சொல்வேன்?

    யாராவது நியாயம் சொல்லுங்கப்பா எங்க அன்பு ரசிகன்? எங்க அமரன்? எங்கப்பா எல்லாரும் போயிட்டீங்க?

    மதி, பாத்தீங்களா ஒன்னுக்குள்ள ஒன்னா பழகிட்டு உங்களுக்கு கல்யாணம் ஆனதை எங்களுக்கு சொல்லவே இல்லையேஏஏஏஏஎ
    நேற்று என்பது இல்லை.இன்று என்பது நிஜம்.நாளை என்பது கனவு

    என்றும் அன்புடன்
    மீரா

  8. #17
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    61
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    48,408
    Downloads
    7
    Uploads
    0
    எல்லோர் வீடுகளிலும் இப்படி இருக்காதா என்கிற ஏக்கம்...

    நல்ல கதைக்கு நன்றி மஞ்சுபாஷிணி.
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

  9. #18
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    கதையில ஒரு ப்ப்ப்ப்ப்பயர் இல்ல ... அப்படியே ஸ்ரீநாத் நித்திரையால எழும்பப்போறார் என்று நினைச்சுட்டேன்...
    ------

    படிக்கும் போது மனம் லேசானது போல ஒரு நினைவு. வாழ்த்துக்கள் அக்கா...
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  10. #19
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    Quote Originally Posted by meera View Post
    மதி, உங்களுக்கு கல்யாணம் ஆனதை எங்களுக்கு சொல்லவே இல்லையேஏஏஏஏஎ
    இன்றைக்கு May 18. April 1 இல்லையே....
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  11. Likes மதி liked this post
  12. #20
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    இங்க உங்களை நம்பி என்னையே கொடுத்தப்பின் இன்னும் என்ன
    இதே கருத்தை, படமும் எதிரொலிக்கிறது.. படத்தேர்வு அருமை..

    லேப் டாப்புன்னு சொல்லி சொல்லி வயிற்றெரிச்சலைக் கிளப்பாதீங்க மேடம்..!

  13. #21
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    உலகில் உள்ள அனைத்துமே மேன்மையானதுதான்... அவற்றுள் மேன்மையானது மனைவியே என்று சம்சாரிக்கு சாற்றுகிறது புனிதநூலான குரான்..!!

    கதையில் நீங்க சொல்ல நினைச்சதை சொல்லிட்டீங்க... ஆனாலும் அன்பு சொல்றமாதிரி ஏதோ ஒரு சுரம் சுருங்கிபோனதாய் உணரதோன்றுகிறது..!!

    வாழ்த்துக்கள்... தொடருங்கள்..!!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

Page 2 of 2 FirstFirst 1 2

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •