Results 1 to 12 of 12

Thread: இணைய வேகத்தை எந்த மென்பொருளும் பயன்படுத்தாமல் அதிகரிக்க

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    07 Aug 2009
    Location
    மலேசியா
    Posts
    105
    Post Thanks / Like
    iCash Credits
    33,728
    Downloads
    1
    Uploads
    0

    இணைய வேகத்தை எந்த மென்பொருளும் பயன்படுத்தாமல் அதிகரிக்க





    சிலருக்கு அவர்களது இணையத்தில் உலாவும் வேகம் ரொம்பவே குறைவாக இருக்கும்.இதை அதிகரிக்க எந்த மென்பொருளும் தேவை இல்லை.பின்வரும் படிசெய்தால் போதும்.



    1. XP -->கிளிக் programs--> Run

    windows 7 க்கு programs---> search box---> Type "Run"

    2. Run box இல் கீழே உள்ளதை டைப் செய்யவும்

    gpedit.msc



    3. இப்போது வரும் புதிய விண்டோக்களில் பின்வருவதை கிளிக் செய்யவும்.


    --> Computer Configuration

    --> Administrative Templates

    --> Network

    --> QoS Packet Scheduler

    --> Limit Reservable Bandwidth

    4. இதில் Not Configured என்பது கிளிக் செய்யப்பட்டு இருக்கும் இதனை Enable என மாற்றி பின்னர் படத்தில் உள்ளது போல கீழே உள்ள 20 ஐ 0 ஆக்கவும்.






    இப்போ OK or APPLY செய்யவும்.

    கவனிக்க இது 20% வேகத்தை கூட்டவே. மிக அதிகமான வேகத்தை எதிர்பார்க்க அதற்கேற்ப இணைய இணைப்பு இருக்க வேண்டும்.

  2. #2
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    அப்போ 50 ஆக்கினால் இன்னும் அதிகரிக்குமா?
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    இது இணைய வேகத்தை எந்த வகையிலும் அதிகரிக்காது, உங்களுடைய data packetsஐ இன்னும் செம்மையக network/internetல் செலுத்த உதவும்

    QoS = Quality of Server

    உங்க router கூட இந்த serviceஐ பண்ணும்
    அன்புடன் ஆதி



  4. #4
    இளம் புயல் பண்பட்டவர் ravikrishnan's Avatar
    Join Date
    07 Sep 2011
    Location
    Antarctica
    Posts
    336
    Post Thanks / Like
    iCash Credits
    19,778
    Downloads
    1
    Uploads
    0
    TUESDAY, NOVEMBER 2, 2010,நண்பர் பிரபு கிருஷ்ணாவின் கற்போம் இணையதளத்தில் வெளிவந்த பதிவு,நான் முன்னரே செய்துபார்த்துள்ளேன்,ஆனாலும் பயன் இல்லை,நல்ல பதிவு! நன்றி அன்பர் ராஜ்குலன்.

  5. #5
    இனியவர் பண்பட்டவர் Dr.சுந்தரராஜ் தயாளன்'s Avatar
    Join Date
    17 Feb 2012
    Location
    Bangalore, Karnataka, India
    Age
    71
    Posts
    698
    Post Thanks / Like
    iCash Credits
    15,892
    Downloads
    0
    Uploads
    0
    நன்றி ராஜ்குலன்

  6. #6
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் பாலகன்'s Avatar
    Join Date
    20 Apr 2008
    Location
    சென்னைக்கு அருகில்
    Posts
    1,636
    Post Thanks / Like
    iCash Credits
    11,081
    Downloads
    12
    Uploads
    0
    நன்றி ராஜ்.



    நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி!

  7. #7
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    Quote Originally Posted by ஆதன் View Post
    இது இணைய வேகத்தை எந்த வகையிலும் அதிகரிக்காது, உங்களுடைய data packetsஐ இன்னும் செம்மையக network/internetல் செலுத்த உதவும்

    QoS = Quality of Server

    உங்க router கூட இந்த serviceஐ பண்ணும்
    அதை ஏற்கிறேன். எனது அண்ணணின் கணினியில் ஏறத்தாள 12-15 Mb/s வேகத்தில் பதிவிறக்கம் இருக்கும். எனது 1 ஐ தாண்டாது. இத்தனைக்கும் எனது அதிக பரிவாரங்களை கொண்டது. அவனது 5 வருட பழசு.


    அதனால் வந்தது தான் இந்த நப்பாசை.


    இணயத்தில் படித்திருக்கிறேன். பதிவிறக்க வேகம் கணினியிலுள்ள பூச்சிகொல்லியையும் பொறுத்ததாமே.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  8. #8
    இனியவர் பண்பட்டவர் மஞ்சுபாஷிணி's Avatar
    Join Date
    02 Aug 2009
    Location
    குவைத்
    Age
    55
    Posts
    980
    Post Thanks / Like
    iCash Credits
    15,025
    Downloads
    13
    Uploads
    0
    நன்றி ராஜ் பகிர்வுக்கு.. நமக்கு எங்க தெரியுது இதெல்லாம்.. மகன் தான் படம் எல்லாம் டவுன்லோட் பண்ணி தருகிறார்... நிம்மதியாக பார்ப்பதற்கு....

    கலகலப்பு பார்க்கணும்...
    மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானரதூதமுக்யம் ஸ்ரீராமதூதம் சரணம் ப்ரபத்யே:



  9. #9
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    07 Aug 2009
    Location
    மலேசியா
    Posts
    105
    Post Thanks / Like
    iCash Credits
    33,728
    Downloads
    1
    Uploads
    0
    நிச்சயமாக, பூச்சி எதிர்ப்பான் (தடுப்பான்) பங்கும் உண்டு, நெருப்புச் சுவரின் பங்கும் உண்டு. உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

  10. #10
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    Quote Originally Posted by மஞ்சுபாஷிணி View Post
    நன்றி ராஜ் பகிர்வுக்கு.. நமக்கு எங்க தெரியுது இதெல்லாம்.. மகன் தான் படம் எல்லாம் டவுன்லோட் பண்ணி தருகிறார்... நிம்மதியாக பார்ப்பதற்கு....

    கலகலப்பு பார்க்கணும்...
    கலகலப்பு இப்பதான் டவுன்லோட் பண்ணினேன் வேணுமாங்க ‘அக்கா’
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  11. #11
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    நானும் என் இணைய வேகத்தைக் கூட்ட இப்படி ஏதாவது கிடைக்குமான்னுதான் அல்லாடறேன்....ஆனா ஆதன் சொல்றதப் பாத்தா....ஆசை நிராசையாப் போயிடும் போலருக்கே. பதிவுக்கு நன்றி ராஜ்குலன்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  12. #12
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3
    பதிவுக்கு நன்றி ராஜ்குலன்.
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •