Results 1 to 5 of 5

Thread: ஆக்டோபஸ்க்கு எத்தனை கால்கள் உள்ளன?

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர் dhilipramki's Avatar
    Join Date
    18 Dec 2010
    Location
    தஞ்சாவூர்
    Posts
    252
    Post Thanks / Like
    iCash Credits
    11,642
    Downloads
    0
    Uploads
    0

    ஆக்டோபஸ்க்கு எத்தனை கால்கள் உள்ளன?

    ஆக்டோபஸ்க்கு எத்தனை கால்கள் உள்ளன?
    ட்டு கால்கள் தானே இருக்கிறது. அதன் தலைப் பகுதியை தவிர மற்ற அனைத்தும் கால்கள் தானே, என்று ஆக்டோபசை பார்த்தவர்கள் கூறுவது இயல்பே. ஆனால், உண்மையாக அதற்கு இரண்டு கால்கள் மட்டுமே உண்டு.
    சமீபத்திய கண்டுப்பிடிப்பு ஒன்றில் ஆக்டோபஸ் உடலில் இருந்து எட்டு பக்க உறுப்புகள் இருக்கிறது என்றும், அவைகளில் இரண்டு மட்டும் கால்களாகவும், மற்ற ஆறையும் கைகளாக பயன்படுத்தபடுகிறது என்றும் கூறப்படுகிறது.
    அந்த பற்றிழைகள் மிகவும் வியக்கத்தக்க ஒன்று, என்று உயிரியல் வல்லுனர்கள் கூறுகிறார்கள். ஏனென்றால் ஆக்டோபஸ் தன் பற்றிழைகளை இறுக்கமாகினால் முழங்கை போன்றும், அதுவே மடக்கினால், ஒரு பந்தை போன்று கடல் படுகைகளில் உருண்டோடவும் அதனால் இயலும், என்று உரியியல் வல்லுனர்கள் கூறுகிறார்கள்.
    மூன்றில் இரண்டு பகுதி மூளையை தன்னுடைய எட்டு பற்றிழைகளில் ஆக்டோபஸ் கொண்டுள்ளது. அதாவது 50 மில்லியன் நரம்பனுக்களை வைத்துள்ளது. ஒவ்வொன்றும் தன்னிச்சையாக செயல்படக்கூடியது.
    உணவை உன்ன உறிஞ்சிகளையும், சுவை அரும்புகளையும் கொண்டுள்ளது. அதனை “ஹெக்டோகட்டிலஸ்” என்று கூறப்படுகிறது. “நூற்றுக்கணக்கான சிறிய கோப்பைகள்” என்று கிரேக்க மொழியில் பொருளாகும்.
    ஆனால் சிலமுறை மரபணு மாற்றத்தால் பக்க உறுப்புகளின் எண்ணிக்கை மாறுபடுகிறது. 1998இல் ஜப்பான் நீர்வாழினக் காட்சியகத்தில் 96 பற்றிழைகள் கொண்ட ஆக்டோபஸ் ஒன்று வாழ்ந்தது. எனவே இயற்கையாக ஆக்டோபஸ்க்கு இரண்டு கால்களே இருக்கிறது.


  2. #2
    இளம் புயல் பண்பட்டவர் ravikrishnan's Avatar
    Join Date
    07 Sep 2011
    Location
    Antarctica
    Posts
    336
    Post Thanks / Like
    iCash Credits
    19,778
    Downloads
    1
    Uploads
    0
    நன்றி! அன்பரே!அருமையான பதிவு ,அறிந்திடாத நல்ல பல விபரங்கள்.

  3. #3
    இனியவர் பண்பட்டவர் மஞ்சுபாஷிணி's Avatar
    Join Date
    02 Aug 2009
    Location
    குவைத்
    Age
    55
    Posts
    980
    Post Thanks / Like
    iCash Credits
    15,025
    Downloads
    13
    Uploads
    0
    அரிய விஷயங்கள் அறியத்தந்தமைக்கு அன்பு நன்றிகள் திலீப்ராம்கி.
    மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானரதூதமுக்யம் ஸ்ரீராமதூதம் சரணம் ப்ரபத்யே:



  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    61
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    48,408
    Downloads
    7
    Uploads
    0
    பகிர்வுக்கு நன்றி திலீப்ராம்கி.
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

  5. #5
    இளம் புயல் பண்பட்டவர் dhilipramki's Avatar
    Join Date
    18 Dec 2010
    Location
    தஞ்சாவூர்
    Posts
    252
    Post Thanks / Like
    iCash Credits
    11,642
    Downloads
    0
    Uploads
    0
    பாராட்டியவர்கள் அனைவருக்கும் நன்றி.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •