Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 31

Thread: என்னுடைய இபணங்களை காணவில்லை :sprachlos020:

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் வியாசன்'s Avatar
    Join Date
    15 Sep 2009
    Posts
    1,134
    Post Thanks / Like
    iCash Credits
    27,884
    Downloads
    159
    Uploads
    0

    என்னுடைய இபணங்களை காணவில்லை :sprachlos020:

    நான் 1000 க்கு மேற்பட்ட பதிவுகளை பதிந்தும் வேறுவகையில் கிடைத்த இபணங்களும் இருந்தது இப்போது மிகவும் குறைவாக இருக்கிறது. என்ன நடந்தது?

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    23 Dec 2009
    Posts
    1,465
    Post Thanks / Like
    iCash Credits
    59,869
    Downloads
    22
    Uploads
    0
    Quote Originally Posted by வியாசன் View Post
    நான் 1000 க்கு மேற்பட்ட பதிவுகளை பதிந்தும் வேறுவகையில் கிடைத்த இபணங்களும் இருந்தது இப்போது மிகவும் குறைவாக இருக்கிறது. என்ன நடந்தது?

    என்ன நடந்தது என கண்டு பிடித்து கொடுப்பவர்களுக்கு என்ன சன்மானம் கொடுப்பிங்க வியாசன் சார்.
    எனக்கு தெரியுமே அதை யார் எடுத்ததுன்னு..
    நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவும் வைக்க முடியும்

  3. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் வியாசன்'s Avatar
    Join Date
    15 Sep 2009
    Posts
    1,134
    Post Thanks / Like
    iCash Credits
    27,884
    Downloads
    159
    Uploads
    0
    Quote Originally Posted by Hega View Post
    என்ன நடந்தது என கண்டு பிடித்து கொடுப்பவர்களுக்கு என்ன சன்மானம் கொடுப்பிங்க வியாசன் சார்.
    எனக்கு தெரியுமே அதை யார் எடுத்ததுன்னு..

    நம்ம அமரனாகத்தான் இருக்கும் அவர் சுவிஸ்க்கு வருதாக குறிப்பிட்டிருக்கின்றார். செலவுக்கும் மொய் கொடுப்பதற்கும் சிலவேளை எடுத்திருக்கலாம் தம்பி அமரா சொல்லிவிட்டு செய்யப்பா

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    எவ்வளவு இருந்தது என்று சரியாகச் சொன்னால் தருகிறேன். பிழையாகச் சொன்னால் நீங்கள் வைச்சிருக்கும் அவ்வளவும் எனக்குத் தரவேணும். டீலா? நோ டீலா?

  5. #5
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் வியாசன்'s Avatar
    Join Date
    15 Sep 2009
    Posts
    1,134
    Post Thanks / Like
    iCash Credits
    27,884
    Downloads
    159
    Uploads
    0
    ஐயோ இதிலும் மோசடியா சுவிஸ்க்கு 26ம் திகதி வர்றது ஞாபகத்திலை இருக்கட்டும். சரியாக எண்ணி தந்துவிடவேணும். பின்விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லை.

  6. #6
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    23 Dec 2009
    Posts
    1,465
    Post Thanks / Like
    iCash Credits
    59,869
    Downloads
    22
    Uploads
    0
    Quote Originally Posted by வியாசன் View Post
    ஐயோ இதிலும் மோசடியா சுவிஸ்க்கு 26ம் திகதி வர்றது ஞாபகத்திலை இருக்கட்டும். சரியாக எண்ணி தந்துவிடவேணும். பின்விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லை.
    அதுதானே.

    ஐயோ பாவம்பா அமரன் சார். எல்லோரும் அவரை ஏன் தான் மிரட்டுறிங்களோ..
    நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவும் வைக்க முடியும்

  7. #7
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் வியாசன்'s Avatar
    Join Date
    15 Sep 2009
    Posts
    1,134
    Post Thanks / Like
    iCash Credits
    27,884
    Downloads
    159
    Uploads
    0
    குடும்பத்திலை இளைச்சவன் கடைக்குட்டிதானே.

  8. #8
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by Hega View Post
    அதுதானே.

    ஐயோ பாவம்பா அமரன் சார். எல்லோரும் அவரை ஏன் தான் மிரட்டுறிங்களோ..

    லட்சாதிபதியா இருந்தவர் இன்று ஆயிராதிபதியானதோடு பதக்கங்களையும் தொலைத்துவிட்டாரே என்று முதலில் பரிதாபப்பட்டேன்.

    அப்புறம்தான் புரிந்தது, பிள்ளை புத்திசாலி, கொடுக்கவேண்டிய இடத்தில் கொடுத்துப் பத்திரப்படுத்திவிட்டார் என்று.

    சரிதானே அமரன்?

  9. #9
    இளம் புயல் பண்பட்டவர் ravikrishnan's Avatar
    Join Date
    07 Sep 2011
    Location
    Antarctica
    Posts
    336
    Post Thanks / Like
    iCash Credits
    19,778
    Downloads
    1
    Uploads
    0
    காவல்துறை அறிவிப்பு
    உங்களுடைய இ பணம் காணவில்லை என்றால்
    அருகில் உள்ள காவல் நிலையதில் FIR பதிவு செய்துவிட்டு ரூபாய்,5000/-
    கட்டிவிட்டு,செல்லவும் சமயம் கிடைக்கும் போது கண்டுபிடித்து கொடுக்கப்படும்.
    நன்றி: உங்கள் நண்பன் காவல்துறை
    Last edited by ravikrishnan; 14-05-2012 at 01:29 PM.

  10. #10
    இனியவர் பண்பட்டவர் Dr.சுந்தரராஜ் தயாளன்'s Avatar
    Join Date
    17 Feb 2012
    Location
    Bangalore, Karnataka, India
    Age
    71
    Posts
    698
    Post Thanks / Like
    iCash Credits
    15,892
    Downloads
    0
    Uploads
    0
    என்ன நடக்கிறது இங்கே...ஒன்னும் புரியலையே?!!

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    கண்டு பிடிச்சிட்டீங்களே..

    கொடுத்த இடத்திலேந்து திருப்பியாச்சு..

    Quote Originally Posted by கீதம் View Post
    லட்சாதிபதியா இருந்தவர் இன்று ஆயிராதிபதியானதோடு பதக்கங்களையும் தொலைத்துவிட்டாரே என்று முதலில் பரிதாபப்பட்டேன்.

    அப்புறம்தான் புரிந்தது, பிள்ளை புத்திசாலி, கொடுக்கவேண்டிய இடத்தில் கொடுத்துப் பத்திரப்படுத்திவிட்டார் என்று.

    சரிதானே அமரன்?

  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by வியாசன் View Post
    ஐயோ இதிலும் மோசடியா சுவிஸ்க்கு 26ம் திகதி வர்றது ஞாபகத்திலை இருக்கட்டும். சரியாக எண்ணி தந்துவிடவேணும். பின்விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லை.

    கஷ்டப்பட்டு உழைச்சதுங்குறீங்க. பிழைச்சுப் போங்க.. இந்தாங்க உங்க 4493 இகாசுகள்.

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •