Page 3 of 3 FirstFirst 1 2 3
Results 25 to 31 of 31

Thread: என்னுடைய இபணங்களை காணவில்லை :sprachlos020:

                  
   
   
  1. #25
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by சூரியன் View Post
    அமரன் அண்ணா என்னுடைய பழய இ-பணங்களை காணவில்லை அதை எப்படி திரும்ப பெறுவது.??

    தம்பி சூரியன்..

    நீங்கள் வைத்திருந்த உத்தேசத் தொகையைச் சொல்லுங்கள்.

    நீங்கள் பெயர்மாற்றி இருந்தால் பழைய பெயரையும் சொல்லுங்கள்.

  2. #26
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    Quote Originally Posted by வியாசன் View Post
    அழுவாதீங்க அன்பு உங்களை பார்க்க பாவமாக இருக்குது


    போதுமா இன்னும் வேணுமா?
    கடுப்பேத்துறார் மைலாட்.....

    பொறுங்க. இன்னொருமுறை நீங்க இபணத்தை காணவில்லை என்று சொல்லும் போது புகைப்படம் என்ன... ஒரு திரைப்படமே போட்டுக்காட்டுறேன்.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  3. #27
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    ஆஹா....அன்புக்கே பிரியாணிப்படமா?
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  4. #28
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சூரியன்'s Avatar
    Join Date
    06 May 2007
    Location
    Tirupur
    Posts
    3,009
    Post Thanks / Like
    iCash Credits
    49,665
    Downloads
    12
    Uploads
    1
    பெயர் எல்லம் மாற்றாவில்லை இதே பெயரில்தான் இருக்கின்றேன். சரியாக தெரியவில்லை உத்தேசமாக ஒரு 9000 இருக்கலாம்..
    " வாழ்க்கை வெறுத்துவிட்டால்
    தற்கொலை செய்து கொள். !
    தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
    இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "

  5. #29
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் govindh's Avatar
    Join Date
    04 Mar 2010
    Location
    Kottaram
    Posts
    1,907
    Post Thanks / Like
    iCash Credits
    38,869
    Downloads
    0
    Uploads
    0
    வாரி வழங்கும் வள்ளலே....
    இ- பணம் ....எனக்கும் தந்து விடுங்கள்....!

  6. #30
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    ஆஹா....உலகின் மிகப்பெரிய பணக்காரக் கடவுள் கோவிந்துக்கே...பணப்பிரச்சனையா.....அமரா....வள்ளலே...தீர்த்துவிடப்பா....!!!
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  7. Likes govindh liked this post
  8. #31
    இனியவர் பண்பட்டவர் அகத்தியன்'s Avatar
    Join Date
    25 May 2006
    Location
    அமீரகம் (அபுதாபி)
    Age
    41
    Posts
    546
    Post Thanks / Like
    iCash Credits
    10,709
    Downloads
    148
    Uploads
    1
    இந்த இ பணம் முன்பு அரிமுகப் படுத்தி பின்னர் நீக்கி.. இப்போது மீண்டுமா? நல்லது.

    வறுமையில் இருக்கின்றேன்.. யாராவது தனவான் இ பணம் தருவாரா???

Page 3 of 3 FirstFirst 1 2 3

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •