ஆஹா....அன்புக்கே பிரியாணிப்படமா?
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
பெயர் எல்லம் மாற்றாவில்லை இதே பெயரில்தான் இருக்கின்றேன். சரியாக தெரியவில்லை உத்தேசமாக ஒரு 9000 இருக்கலாம்..
" வாழ்க்கை வெறுத்துவிட்டால்
தற்கொலை செய்து கொள். !
தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "
வாரி வழங்கும் வள்ளலே....
இ- பணம் ....எனக்கும் தந்து விடுங்கள்....!
ஆஹா....உலகின் மிகப்பெரிய பணக்காரக் கடவுள் கோவிந்துக்கே...பணப்பிரச்சனையா.....அமரா....வள்ளலே...தீர்த்துவிடப்பா....!!!
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
இந்த இ பணம் முன்பு அரிமுகப் படுத்தி பின்னர் நீக்கி.. இப்போது மீண்டுமா? நல்லது.
வறுமையில் இருக்கின்றேன்.. யாராவது தனவான் இ பணம் தருவாரா???
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks